Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
படிக்க முடியாத கடிதம்.invisible ink
3 posters
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
படிக்க முடியாத கடிதம்.invisible ink
படிக்க முடியாத கடிதம்.invisible ink
நாம் சில சமயம் சில செய்திகளை நமக்கு வேண்டியவருக்கு எழுதுவோம்.அந்தச் செய்தியை மற்றவர்கள் படிக்கக் கூடாது என்று நினைப்போம்.உதாரணமாக காதல் கடிதம்,பிள்ளைகளுக்கு தெரியக் கூடாது என்று பெற்றோர் (கணவன் மனைவி) எழுதும் கடிதம்...இப்படி ஏதாவது. இதற்காக invisible ink வெவ்வேறு நிறங்களில் கிடைக்கின்றன.இதன் மூலம் எழுதினால் மை காய்ந்ததும், நாம் எழுத்துக்களை அழுத்தி எழுதினால் தவிர, படிக்க முடியாது. எழுதியவற்றைப் படிக்க சிறிது சூடாக்கினால், எழுத்துக்கள் தெரிய ஆரம்பிக்கும்.
இது தவிர சிலர் இரண்டு வெவ்வேறு மைகளைப் பாவிக்கிறார்கள். ஒன்றை எழுதுபவர் பாவித்து எழுதுவார். மறு பக்கத்தில் உள்ளவர் இரண்டாவது மையை அதன் மேல் தடவினால் எழுத்துக்கள் தெரிய ஆரம்பிக்கும். ஒரு மையினால் எழுதியதை மட்டும் வைத்துப் படிக்க முடியாது. இரண்டு மைகளுக்கும் இடையே வேதியியல் மாற்றம் (இரசாயணத் தாக்கம்-chemical reaction) ஏற்பட்டு தெரிய ஆரம்பிக்கிறது.
பொழுதுபோக்குப் பூங்காக்கள்(amusement parks ) சிலவற்றில் வேறொரு முறை பாவிக்கப்படுகிறது. உள்ளே போகும் போது கையில் கண்ணுக்குத் தெரியாத அடையாளத்தை, மை ஒன்றினால் இடுவார்கள்.நம்மால் அந்த அடையாளத்தைப் பார்க்க முடியாது. திரும்பிப் வரும் போது மின் ஒளியில் நம் கைகளை வைத்தால் அந்த அடையாளம் கண்களுக்குத் தென்படும். இது இலவச அனுமதிக்காக பாவிக்கப்படுகிறது.
இப்படியான invisible ink முறையை நாம் பள்ளிகளில் எலுமிச்சை சாறைப், lemon juice,பாவித்து எழுதி இருப்போம்.அது தவிர clear soda, apple juice, onion juice, milk, soapy water, sugar water, vinegar இப்படிப் பலவற்றைப் பாவித்தும் எழுத முடியும்.
இதைவிட சொல்லக் கூடாத ஒரு முறையும் உண்டு. அதாவது படிக்காமல் பள்ளிகள், கல்லூரிகளுக்கு பரீட்சையின் போது, பிட் -bit- கொண்டு போகும் திறமைசாலிகள்,ஒரு தாளில் வேண்டிய அனைத்தையும் எழுதி,சாதாரண தாள் போல் கொண்டு சென்று எழுத முடியும்.யாராலும் எழுதியவற்றைக் கண்டு கொள்ள முடியாது. கட்டைவிரலை எழுத்தின் மேல் அழுத்துவதன் மூலம் படிக்கலாம். ஒருமுறை படித்து விட்டாலோ மீண்டும் அதைப் படிக்க முடியாது.இரசாயண மாற்றம் காரணமாக (colored - colorless) எழுத்துக்கள் மறைந்து விடும்.
வெற்றுத்தாளைக் கொண்டு செல்ல அனுமதிப்பார்களா?

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: படிக்க முடியாத கடிதம்.invisible ink
வெற்றுத்தாளைக் கொண்டு செல்ல அனுமதிப்பார்களா?
கண்டிப்பாக அனுமதிக்க மாட்டார்கள்
கண்டிப்பாக அனுமதிக்க மாட்டார்கள்
krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014
Similar topics
» Invisible Motorcycle
» எனது அம்மாவை மீட்டுத்தாங்கோ!- நலன்புரி நிலையத்திலிருந்து விபூஷிகா உருக்கமான கடிதம் (கடிதம் இணைப்பு)
» தமிழக 5ம் கட்ட வீரவாள்கள் வைகோ – நெடுமாறனுக்குப் பகிரங்கக் கடிதம் அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய கடிதம்
» ஹிட்லருக்கு கடிதம் எழுதிய காந்திஜி! ( கடிதம் இணைப்பு )
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
» எனது அம்மாவை மீட்டுத்தாங்கோ!- நலன்புரி நிலையத்திலிருந்து விபூஷிகா உருக்கமான கடிதம் (கடிதம் இணைப்பு)
» தமிழக 5ம் கட்ட வீரவாள்கள் வைகோ – நெடுமாறனுக்குப் பகிரங்கக் கடிதம் அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய கடிதம்
» ஹிட்லருக்கு கடிதம் எழுதிய காந்திஜி! ( கடிதம் இணைப்பு )
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum