TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கடற்படையில் கமிஷன் ஆபிசர் பணிவாய்ப்பு

Go down

கடற்படையில் கமிஷன் ஆபிசர் பணிவாய்ப்பு Empty கடற்படையில் கமிஷன் ஆபிசர் பணிவாய்ப்பு

Post by Tamil Wed Jan 13, 2010 8:01 am

கடற்படையில் கமிஷன் ஆபிசர் பணிவாய்ப்பு Jmalarnews_39983767272
இந்திய
கடற்படையில் திருமணமாகாத ஆண் மற்றும் பெண்களுக்கான குறுகிய கால
அடிப்படையிலான கமிஷன் ஆபிசர் பணி வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
டெக்னிகல், சப்மரைன் மற்றும் நேவல் என்னும் 3 பிரிவுகளில் இந்தப்
பணியிடங்கள் உள்ளன. நேவல் ஆர்க்கிடெக்சர் பிரிவுக்கு மட்டும் பெண்கள்
விண்ணப்பிக்கலாம்.
தகுதி
டெக்னிகல் மற்றும்
சப்மரைன் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 2.7.1988 முதல் 1.1.1991க்குள்
பிறந்திருக்க வேண்டும். அதாவது அவர்கள் 19 1/2 முதல் 25 வயதுக்குள் இருக்க
வேண்டும்.
நேவல் ஆர்க்கிடெக்சர் பிரிவு அலுவலர் பணிக்கு
விண்ணப்பதாரர்கள் 21 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். டெக்னில்
பிரிவுக்கு விண்ணப்பிக்க இவற்றில் ஒன்றில் மெக்கானிக்கல், புரடக்ஷன்,
மரைன் கன்ட்ரோல், ஏரோநாடிகல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், ஏவியானிக்ஸ்,
தொலைதொடர்பு இவற்றில் ஒன்றில் பி.இ., பி.டெக்., தகுதியைப் பெற்றிருக்க
வேண்டும்.
சப்மரைன் பிரிவுப் பணிக்கு விண்ணப்பிக்க மெக்கானிக்கல்,
எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், கன்ட்ரோல் இவற்றில் ஒன்றில் பி.இ.,
பி.டெக்., தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
நேவல் ஆர்க்கிடெக்சர்
பணிக்கு நேவல் ஆர்க்கிடெக்சர், மெக்கானிக்கல், சிவில், ஏரோநாடிகல்,
மெட்டலர்ஜி இவற்றில் ஒன்றில் பி.இ., பி.டெக்., தகுதியைப் பெற்றிருக்க
வேண்டும்.
ஆண்கள் குறைந்தது 157 செ.மீட்டர் உயரமும் பெண்கள் 152
செ.மீ., உயரமும் இருக்க வேண்டும். உயரத்திற்கேற்ற எடையைப் பெற்றிருப்பதும்
முக்கியம். சிறப்பான கண் பார்வையைப் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை
கோயம்புத்தூர், பெங்களூரு மற்றும் போபால் இவற்றில் ஒன்றில் தேர்வு முறைகள் நடத்தப்படும்.
திறனறியும்
தேர்வு, பி.பி.டி., உளவியல் திறனறியும் தேர்வு, குழு விவாதம் மற்றும்
நேர்முகத் தேர்வு ஆகியவை இதற்கு நடத்தப்படும். பிப்ரவரி முதல் மே
மாதத்திற்குள் இவை நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
ஏ4
அளவுத் தாளில் கையொப்பமிட்ட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒட்டி விண்ணப்பத்தை
தயாரித்து அனுப்ப வேண்டும். தகுதி, திறன், பிறந்த தேதி போன்ற
அனைத்துக்குமான சான்றிதழ்களின் நகல்களை அட்டெஸ்ட் பெற்று அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் சாதாரண தபால் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பிக்கும் முகவரி
Post Bag No.2, Sarojini Nagar, New Delhi 110 023.


விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் பிப்ரவரி 9, 2010.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum