TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


முதலாவது 20 ஓவர் போட்டி: தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இன்று மோதல்.

Go down

முதலாவது 20 ஓவர் போட்டி: தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இன்று மோதல். Empty முதலாவது 20 ஓவர் போட்டி: தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இன்று மோதல்.

Post by ஜனனி Mon Mar 10, 2014 8:14 am

முதலாவது 20 ஓவர் போட்டி: தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இன்று மோதல். Dea593ef-d392-4853-93ac-66e9c0d0b890_S_secvpf


போர்ட் எலிசபெத், மார்ச்.9-

தென்ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் இன்று நடக்கிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. அடுத்ததாக ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா இடையே மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் போர்ட் எலிசபெத்தில் இன்று நடக்கிறது.

இன்னும் ஒரு வாரத்தில் 20 ஓவர் உலக கோப்பை தொடர் வங்காளதேசத்தில் தொடங்குவதால் அதற்கு தயாராவதற்கு இந்த தொடர் சிறந்த பயிற்சியாக அமையும். டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் லட்சியத்துடன் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி தயாராகி வருகிறது. தசைப்பிடிப்பால் அவதிப்படும் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் முதல் இரு ஆட்டங்களில் ஆடமாட்டார் என்று தெரிகிறது.

அதே சமயம் வெற்றி வேட்கையை தொடரும் ஆர்வமுடன் உள்ள ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், ஷேன் வாட்சன், பிராட் ஹேடின் போன்ற டெஸ்டில் ஆடிய அனுபவம் வாய்ந்த வீரர்களும் இடம் பிடித்திருப்பது சாதகமான விஷயமாகும்.

இவ்விரு அணிகளும் இதுவரை ஒன்பது 20 ஓவர் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 5-ல் ஆஸ்திரேலியாவும், 4-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றிருக்கின்றன.

இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்படலாம். இங்கு இன்று மழை பெய்ய நல்ல வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

போட்டிக்கான இரு அணிகள் வருமாறு:-

ஆஸ்திரேலியா: ஜார்ஜ் பெய்லி (கேப்டன்), டேனியல் கிறிஸ்டியன், நாதன் கவுல்டர்-நிலே, ஜேம்ஸ் பவுல்க்னெர், ஆரோன் பிஞ்ச், பிராட் ஹேடின், ஹென்ரிக்ஸ், பிராட் ஹாட்ஜ், பிராட் ஹாக், மேக்ஸ்வெல், ஜேம்ஸ் முயர்ஹெட், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர், ஷேன் வாட்சன், கேமரூன் ஒயிட்.

தென்ஆப்பிரிக்கா: பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), கைல் அப்போட், அம்லா, பெஹர்டைன், குயின்டான் டி காக், டிவில்லியர்ஸ், டுமினி, ஹென்ரிக்ஸ், இம்ரான் தார், டேவிட் மில்லர், அல்பி மோர்கல், மோர்னே மோர்கல், வெய்ன் பார்னல், ஆரோன் பாங்கிசோ, சோட்சோப்.

இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டென் கிரிக்கெட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

creative gigaworks t20
creative gigaworks t20 series ii lautsprecher 2.0
creative t20
icc t20 world cup
icc t20 world cup schedule
ipl t20
t20
t20 blast
t20 cricket games free download
t20 rankings
t20 world cup
tassimo t20
torx t20
watch live t20 cricket match
world t20 2014
yealink t20
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» முதல் 20 ஓவர் போட்டி: பாகிஸ்தான் சுழலில் வீழ்ந்தது ஆஸ்திரேலியா
» சென்னையில் நாளை 20 ஓவர் போட்டி: இந்தியா- நியூசிலாந்து மோதல்
» முத்தரப்புத் தொடர்: இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்
» சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டிக்கான அடிப்படையில் நாடுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிட்டுள்ளது. அதன்படி ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு 20 ஓவர் போட்டியிலும் தோற்றதால் ஆஸ்திரேலியா 9-வது இடத்தி
» அடிப்பார்களா அடிலெய்டில் *இன்று இந்தியா-ஆஸ்திரேலியா இரண்டாவது மோதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum