Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உங்களுக்குத் தெரியுமா? விண்டோஸ் 7 இல் சில டிப்ஸ். தெரியாதவர்களுக்கு மட்டும்.
3 posters
Page 1 of 1

1.திரையில் உள்ள அனைத்து சாளரங்களையும் ஒரே தடவையில் டஸ்க் பார் ற்கு கொண்டுவர.........டஸ்க்பாரில் இடது மூலையில்,நேரம் இருப்பதற்குப் அருகே உள்ள சிறிய கட்டத்தைக் கிளிக் செய்யுங்கள்.டெஸ்க்டொப்பில் உள்ள அனைத்து சாளரங்களும் மூடப்படும்.
2.Control Panel ற்குச் சென்று அனைத்தையும் பார்க்காது, Start-ControlPanel இல் அனைத்தையும் கொண்டுவர வேண்டுமா?
Right click -start button -Properties -Customize button - Control Panel இல் உள்ள Display as a menu வை தெரிவு செய்து OK கொடுக்கவும்.இப்போது start -controlpanel பக்கத்தில் ஒரு அம்புக்குறி வந்திருக்கும்.அங்கே சுழலியைக் கொண்டு சென்றால்,controlpanel இல் உள்ள அனைத்தையும் காணலாம். அல்லது right click -taskbar-properties -startmenu -customize-
3.சில சமயம் IE தவிர்ந்த மற்றைய பிரவுசர்களில்,வேறு வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது திறக்க வேண்டுமானால், டஸ்க்பாரில் பிரவுசர் address bar ஐக் கொண்டு வர, TaskBar- Toolbars – Address கிளிக் செய்தால்,டஸ்க்பாரில் address bar வரும். அதே போல், Desktop இல் உள்ள ஐக்கன்களை டஸ்க்பாரில் கொண்டு வர, அதே இடத்தில் Desktop ஐ கிளிக் செய்தால் டஸ்க்பாரில் அனைத்து ஐக்கன்களும் வந்து விடும். சில சமயம் வேறு வேலை செய்து கொண்டிருக்கும் போது Desktop icon களை காண சிரமமாக(minimize) இருக்கும்.
4.window key + arrow key (left/right ) திறந்திருக்கும் சாளரம் இடம் அல்லது வலம் செல்லும்.திரும்ப வர , up arrow.
5. உங்கள் கணினியில் உள்ள calculator ஐ view இல் சென்று standard, scientific, programmer, statistics என மாற்றிக் கொள்ளலாம்.
6..docx , .odt போன்ற கோப்புகளை குறிப்பிட்ட ப்ரொகிராம்கள் இல்லாவிட்டால், Wordpad இல் சென்று திறக்க முடியும்.
7.சிறிய எழுத்துக்களை பெரிதாக்கிப் பார்க்க,Zoom in and Zoom out ,windows key + ஐயும், சிறிதாக்க windows key – ஐயும் வைத்து பெரிதாக்க சிறிதாக்க முடியும்.
8.CD/DVD ஐ burn பண்ண Nero ISO என மென்பொருட்களை தேடிச் செல்ல வேண்டியதில்லை. Burn செய்ய வேண்டிய கோப்பில், Right click ISO file இல் Burn Disc image என்பதை தெரிவு செய்யவும், அல்லது double click ISO file.
9.திரையில் தெரியும் எழுத்துக்களை வேண்டிய மாதிரி தெரிய வைக்க, start- controlpanel-display – இடது பக்கத்தில் உள்ள Adjust ClearType Text என்பதை தெரிவு செய்யவும்.உங்களுக்கு வேண்டியதை தெரிவு செய்யவும்.அல்லது start-search இல் cttune.exe கொடுத்து செல்லவும்.
10.கணினித் திரையின் gamma, brightness, contrast, color balance சரிசெய்ய,controlpanel-display சென்று calibrate செய்யலாம். அல்லது start-search இல் dccw.exe ஐக் கொடுத்து செல்லலாம்.
11. Keyboard இல் உள்ள Power Button ஐ அழுத்தி கணினியை shutdown,start,hibernate,sleep இதில் ஒன்றை shortcut ஆக செய்ய,right click taskbar -properties-startmenu-power button action -இதில் வேண்டிய ஆப்சனை தெரிவு செய்யலாம்.
12. ஒரு File/Folder இல் right click செய்து, send to என்பதில் சென்று பாருங்கள். பின்னர் Shift key ஐ அழுத்திக் கொண்டு right click செய்து send to என்பதில் சென்று பாருங்கள். அதிகமானவற்றைப் பார்க்க முடியும்.
13.Sticky Notes என்பது உங்களுக்குத் தெரியும். அதை உருவாக்க start -search இல் StikyNot.exe கொடுத்து enter செய்யவும். ஞாபகத்தில் வைத்திருக்க எழுதி minimize செய்து வைத்திருக்காலாம். + இல் கிளிக் செய்து பல sticky notes ஐ உருவாக்கலாம். நிறத்தை மாற்ற right click செய்து தெரிவு செய்யலாம்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: உங்களுக்குத் தெரியுமா? விண்டோஸ் 7 இல் சில டிப்ஸ். தெரியாதவர்களுக்கு மட்டும்.
விண்டோஸ்8 பற்றி கூறுங்கள் அய்யா
krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014
krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014
Re: உங்களுக்குத் தெரியுமா? விண்டோஸ் 7 இல் சில டிப்ஸ். தெரியாதவர்களுக்கு மட்டும்.
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பாkrishnaamma wrote:விண்டோஸ்8 பற்றி கூறுங்கள் அய்யா
Similar topics
» உங்களுக்குத் தெரியுமா?
» உங்களுக்குத் தெரியுமா? cookies
» உங்களுக்குத் தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்
» உங்களுக்குத் தெரியுமா ஹாட் ட்ரிக்
» பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்... உங்களுக்குத் தெரியுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum