TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


காங்கிரஸ் கூட்டத்திற்கு வந்த பிச்சைக்கரர்கள்

3 posters

Go down

காங்கிரஸ் கூட்டத்திற்கு வந்த பிச்சைக்கரர்கள்  Empty காங்கிரஸ் கூட்டத்திற்கு வந்த பிச்சைக்கரர்கள்

Post by sakthy Fri Mar 07, 2014 6:04 pm

தமிழகத்தில் காங்கிரஸ் நிலைமை இந்த அளவுக்கு மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். அரசியல் கட்சியினர் தங்கள் பலத்தைக் காட்ட மாநாடுகளுக்கு குவார்ட்டர், பிரியாணி, கைச்செலவுக்கு பணம் இதுதவிர சம்பளம் எனக் கொடுத்து ஆள் பிடிப்பது வழக்கம் (ம.தி.மு.க. போன்ற சில கட்சிகள் விதிவிலக்கு).

ஆனால், ஆர்ப்பாட்டத்துக்கே ஆள் பிடிக்கும் நிலைமை யாருக்கு ஏற்பட்டுள்ளது பாருங்கள்… தேசிய, பாரம்பரியம் மிக்க, இந்தியாவை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அப்படி ஒரு நிலைமை.
சரி போகட்டும், பிடித்ததுதான் பிடித்தார்கள் ஊரில் எத்தனையோ பேர் சும்மா இருக்கிறார்கள். அல்லது, வெட்டிக்கதை பேசித்திரிவோரைக் கூட அழைத்து வந்திருக்கலாம். ஆனால், போயும் போயும் பிச்சையெடுப்பவர்களை பிடித்து வந்ததுதான் தமிழக காங்கிரஸின் பெரிய காமெடி.

ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய, தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களின் ஒரு பகுதியாக, திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில், முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்து பாலக்கரையில் தெருமுனைப் பிரசாரம் நடந்தது.

கூட்டம் குறைவாக இருந்ததால் மானம் போயிருமே என நினைத்த, திருச்சி நாடாளுமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் அரவானூர் விச்சுவுக்கு திடீரென ஒரு யோசனை வந்தது. அப்பகுதியில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பிச்சைக்காரர்கள் மற்றும் தள்ளுவண்டி இழுக்கும் கூலித் தொழிலாளிகள் சிலரை பணம் தருகிறோம் எனக் கூறி அழைத்து வரச் சொல்லி விட்டார்.

அழுக்குச் சட்டைகள், மழிக்காத தாடியுன், பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தவர்களின் கையில், காங்கிரஸ் கொடியைத் திணித்து நிற்கச் செய்தனர்.
கூட்டத்தில், திடீரென ஜெயலலிதா உருவபொம்மையை எரிக்கப்போவதாக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறினர்.ஆனால், ஜெயலலிதா உருவபொம்மை எரிக்கும் விளையாட்டுக்கு அனுமதி மறுத்தனர் போலீசார். (பெரிய போலீஸ் படை ஒன்றும் வரவில்லை. காங்கிரஸ் பலம் தெரிந்து, ரிட்டயர் வயதில் நாலைந்து போலீஸ்காரர்களைதான் அனுப்பியிருந்தார் அப்பகுதி இன்ஸ்பெக்டர்)

காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கையில் வைத்திருந்த உருவ பொம்மையை, விரட்டிச் சென்று பறித்தார் ஒரு போலீஸ்காரர். மற்றொரு காங்கிரஸ் நிர்வாகியோ ஜெயலலிதா படத்தை கிழித்து எறிந்துவிட்டு துள்ளி ஓடினார்.
இதைப்பார்த்த இரு போலீஸ்காரர்கள் மூச்சிரைக்க அவரை துரத்திக்கொண்டு ஓடினர். காங்கிரஸ் நிர்வாகியோ, பாலக்கரை சந்துகளுக்குள் மாயமானாக மறைந்து மறைந்து ஓடினார்.

பாவம் போலீஸ்காரர்கள், ஒருவழியாக துரத்திச்சென்று அவரை கைது செய்து அழைத்து வந்தனர்.

இந்த தமாஷ் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, அதே இடத்தில் அசையாமல் கொடியுடன் நின்ற பிச்சைக்காரர்களை ஏற, இறங்கப் பார்த்த மற்றொரு போலீஸ்காரர், “நீங்களெல்லாம் காங்கிரஸ் தியாகிகளா? வண்டியில் ஏறுங்கள்” எனக் கூறினார்.

பிச்சைக்காரர்கள் தாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வசீகரிக்கப்பட்ட கதையைக் கூறவே, சிரிப்பை அடக்கிக்கொண்ட போலீசார், அவர்களை விட்டுவிட்டு, ஒரிஜனல் காங்கிரஸ் (இவர்களும்கூட டூப்ளிகேட்டாக இருக்கலாம்) கட்சியினர் ஏழெட்டு பேரை கைது செய்தனர்.

ஆர்ப்பாட்ட முடிவில் ஹைலைட்டான விஷயம், காங்கிரஸால் வசீகரிக்கப்பட்ட பிச்சைக்காரர்களுக்கு ஒப்பந்தப்படி காசு போய்ச் சேரவில்லை என்பதுதான்!
“பாவம் பிச்சைக்காரர்கள்” என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அவர்களைவிட பாவம், பாலக்கரை காங்கிரஸ் கட்சிக்காரர்கள் அல்லவா?
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

காங்கிரஸ் கூட்டத்திற்கு வந்த பிச்சைக்கரர்கள்  Empty Re: காங்கிரஸ் கூட்டத்திற்கு வந்த பிச்சைக்கரர்கள்

Post by ஜனனி Fri Mar 07, 2014 6:50 pm

நிலைமை இன்னும் மோசமாக போகணும்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

காங்கிரஸ் கூட்டத்திற்கு வந்த பிச்சைக்கரர்கள்  Empty Re: காங்கிரஸ் கூட்டத்திற்கு வந்த பிச்சைக்கரர்கள்

Post by logu Fri Mar 07, 2014 9:06 pm

காங்கிரஸ் கூட்டத்திற்கு வந்த பிச்சைக்கரர்கள்  1959789_490609554384299_940363553_n
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

காங்கிரஸ் கூட்டத்திற்கு வந்த பிச்சைக்கரர்கள்  Empty Re: காங்கிரஸ் கூட்டத்திற்கு வந்த பிச்சைக்கரர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வேலை கேட்டு வந்த பெண்ணை துரத்தி துரத்தி கற்பழித்து காங்கிரஸ் அமைச்சர் பரபரப்பு video
» 65 ஆண்டு கால காங்கிரஸ் ஆதிக்கம் தூக்கி எறியப்பட்டுள்ளது. 60 இடங்களைக் கூட காங்கிரஸ் கைப்பற்றுமா
» 2500/= தருவதாக கூறியதாலேயே மகிந்தவின் கூட்டத்திற்கு சென்றோம் !
» உயிரோடு இருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 28-ம் ஆண்டு நினைவு நாளை அனுசரித்து அசத்திய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நண்பர்கள்.... உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.
» மகளிர் இடஒதுக்கீடு மசோதா: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மீராகுமார் அழைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum