TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மற்றொரு நித்தியானந்தர்...................வெளிச்சத்திற்கு வந்தது.

4 posters

Go down

மற்றொரு நித்தியானந்தர்...................வெளிச்சத்திற்கு வந்தது. Empty மற்றொரு நித்தியானந்தர்...................வெளிச்சத்திற்கு வந்தது.

Post by sakthy Fri Mar 07, 2014 5:17 pm

மற்றொரு நித்தியானந்தர்...................வெளிச்சத்திற்கு வந்தது.

சாயிபாபாவின் உண்மை உருவை வெளி உலகிற்கு காட்டி,சாட்டையால் அடித்த ஊடகம்,பின்னர் நித்தியாந்தாவின் உருவத்தைக் உலகிற்கு காட்டியது. இப்போது மாதா அமிர்தானந்தமயி.

கேரளாவைச் சேர்ந்த பெண் சாமியார் அமிர்தானந்தமாயிக்கும் அவரது சீடர்களுக்கும் இடையேயான பாலியல் தொடர்பு குறித்து அவரது அந்தரங்க செயலாளராகப் பணியாற்றிய கெயில் ட்ரெட்வெல் (காயத்திரி) என்பவர் தகவல் வெளியிட்டுள்ளார்.



கேரளாவின் கைரேலி பீப்பிள் (Kairali and People tv ) என்ற தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "அமிர்தானந்தமயி முக்கிய சீடர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுவதை நான் நேரில் கண்டுள்ளேன். என்னை மடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தவர் பாலு என்ற அமிர்தசுரபானந்தா சுவாமி ஆவார். அமிர்தானந்தாமயி உடன் தவறான உறவை இவர் வைத்துள்ளார்.

பின்னர் நான் மடத்தை விட்டு வெளியேறியபோது மடத்தின் நிர்வாகிகள் என்னை பின் தொடர்ந்தனர். ஆஸ்திரேலியாவில் எனக்கு சொந்தமாக 15 ஆயிரம் டாலர் செலவில் ஆசிரமம் கட்டி தருவதாக அமிர்தானந்தாமயி-யின் மடம் வாக்குறுதி அளித்தது. மடத்திற்கு எதிராக நான் வழக்கு தொடருவேன்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கெயில் ட்ரெட்வெல் தான் எழுதிய 'ஹோலி ஹெல்’என்ற நூலில் அமிர்தானந்தமாயி குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த வழக்கையும் எதிர்கொள்ள தயார்,என்று அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று முந்தினம் ஒளிபரப்பான நேர்காணல் மலையாளம் தெரிந்தவர்கள் பார்க்கலாம்.

இந்துச் சாமியார்களையும்,இந்துக் கடவுள்களையும் எப்போது தமிழன் தூக்கி சாக்கடையில் வீசுகிறானோ ,அன்றுதான் அவனுக்கு விடிவாகும். அதுவரை ஆரியம் தமிழனை, சிங்களத்திலும்,இந்தியாவிலும் காலால் மிதிக்கும். ஆரிய அடிமையாய் வாழ்வான்.

எப்போது இந்து மதத்தை தூக்கி எறிந்து, வள்ளுவன் காட்டிய இறைவனை வணங்கப் போகிறீர்கள்?
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

மற்றொரு நித்தியானந்தர்...................வெளிச்சத்திற்கு வந்தது. Empty Re: மற்றொரு நித்தியானந்தர்...................வெளிச்சத்திற்கு வந்தது.

Post by ஜனனி Fri Mar 07, 2014 6:48 pm

எப்போது இந்து மதத்தை தூக்கி எறிந்து, வள்ளுவன் காட்டிய இறைவனை வணங்கப் போகிறீர்கள்?
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

மற்றொரு நித்தியானந்தர்...................வெளிச்சத்திற்கு வந்தது. Empty Re: மற்றொரு நித்தியானந்தர்...................வெளிச்சத்திற்கு வந்தது.

Post by KAPILS Fri Mar 07, 2014 7:48 pm

அடா பாவிகளா உங்களால் நல்ல சாமியார்களுக்கும் தலை குனிவு நீங்க எல்லாம் திருந்தாத மட ஜென்மங்கள் புலித்தோல் போர்தியா பசு போல் தங்களின் சுயரூபம் தெரியாமல் உங்களை எல்லாம் நம்புகிறார்கள்
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

மற்றொரு நித்தியானந்தர்...................வெளிச்சத்திற்கு வந்தது. Empty Re: மற்றொரு நித்தியானந்தர்...................வெளிச்சத்திற்கு வந்தது.

Post by logu Fri Mar 07, 2014 9:10 pm

கேரளாவை சேர்ந்த சாமியார் அமிர்தானந்தமயி சீடர்களுக்கிடையே உள்ள பாலியல் தொடர்பு அம்பலம்!
மற்றொரு நித்தியானந்தர்...................வெளிச்சத்திற்கு வந்தது. 1959837_685635621479500_670947828_n
கேரளாவைச் சேர்ந்த பெண் சாமியார் அமிர்தானந்தமாயிக்கும் அவரது சீடர்களுக்கும் இடையேயான பாலியல் தொடர்பு குறித்து அவரது அந்தரங்க செயலாளராகப் பணியாற்றிய கெயில் ட்ரெட்வெல் என்பவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

கேரளாவின் கைரேலி பீப்பிள் என்ற தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "அமிர்தானந்தமயி முக்கிய சீடர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுவதை நான் நேரில் கண்டுள்ளேன். என்னை மடத்தில் வைத்து பாலியல்பலாத்காரம் செய்தவர் பாலு என்ற அமிர்தசுரபானந்தா சுவாமி ஆவார். அமிர்தானந்தாமயி உடன் தவறான உறவை இவர் வைத்துள்ளார்.

பின்னர் நான் மடத்தை விட்டு வெளியேறியபோது மடத்தின் நிர்வாகிகள் என்னை பின் தொடர்ந்தனர். ஆஸ்திரேலியாவில் எனக்கு சொந்தமாக 15 ஆயிரம் டாலர் செலவில் ஆசிரமம் கட்டி தருவதாக அமிர்தானந்தாமயி-யின் மடம் வாக்குறுதி அளித்தது. மடத்திற்கு எதிராக நான் வழக்கு தொடருவேன்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கெயில் ட்ரெட்வெல் தான் எழுதிய '‪#‎ஹோலி‬ஹெல்’என்ற நூலில் அமிர்தானந்தமாயி குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

மற்றொரு நித்தியானந்தர்...................வெளிச்சத்திற்கு வந்தது. Empty Re: மற்றொரு நித்தியானந்தர்...................வெளிச்சத்திற்கு வந்தது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் வந்தது 550 கோடி தயா -கலாவுக்கு‘ நிதி’ வந்தது எப்படி? பிடிஇறுகுகிறது
» வெளிச்சத்திற்கு வரும் கருணாநிதியின் மூடநம்பிக்கைகள்.
» என் மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்:நித்தியானந்தர்
» உண்மை இல்லை என மறுக்கிறார் நித்தியானந்தர் ; ஆதரவு கதவும் திறக்கிறதாம்;
» உயிர்த் தியாகம் செய்தாகிலும் மதுரை ஆதீனச் சொத்துகளை மீட்போம்:நித்தியானந்தர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum