TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கோதபயா கொழும்பில் இருந்து டெல்லிக்கு பறந்த மர்ம என்ன?

Go down

கோதபயா கொழும்பில் இருந்து டெல்லிக்கு பறந்த மர்ம என்ன? Empty கோதபயா கொழும்பில் இருந்து டெல்லிக்கு பறந்த மர்ம என்ன?

Post by mmani Fri Mar 07, 2014 12:44 pm

கோதபயா கொழும்பில் இருந்து டெல்லிக்கு பறந்த மர்ம என்ன?
***************************************************
மு.வே.யோகேஸ்வரன்
*********************************

கோதபயா கொழும்பில் இருந்து டெல்லிக்கு பறந்த மர்ம என்ன? 1797591_673159839406929_1925688142_n
இறுதிவரை கோத்தபயாவின் டெல்லி வருகை மிக இரகசியமாக வைக்கப் பட்டது ஏன்? இந்தியா -இலங்கை- மாலைதீவு நாடுகளின் பாதுகாப்பு அம்சம் பற்றிய பேச்சு வார்த்தைக்கு கோதா வந்தார் என்பது உண்மை என்றாலும் ,இந்த வேளையில்,அவரின் வருகை கடைசிவரை மிக இரகசியமாக வைக்கப்பட்டது ஏன்?
அது மட்டுமன்றி,இந்தியப் பாதுகாப்பு ஆலோசகருடன்(சிவசங்கர் மேனன்) மிக அந்தரங்கமாக பலமணி நேரம் அவர் என்ன பேசினார்? ஐ.நா.வில் இலங்கைக்கு சாதகமாக வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்டார் என்று சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அதற்கு ஏன் நீண்ட நேரம் தனிமையில் ?
இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்க இநதியா ஒப்புக் கொண்டுள்ளதாம்.அதாவது,இன்னும் இரண்டு மாதங்களில் உயிரைத் துறக்கவிருக்கும் காங்கிரஸ் அரசு அதை எப்படி கோதபயாவிடம் உறுதிப் படுத்த முடியும்?
ஆனால், இவற்றுக்கும் மேலாக இந்திய நாடாளுமன்ற தேர்தல்மிக விரைவில் நடக்கவுள்ள சூழ்நிலையில், கச்சதீவுக்கு அண்மையில் இலங்கைப் படைகள் அடிக்கடி தமிழ் நாட்டு மீனவர்களை கைது செய்து கொண்டு செல்வது ஏன்? ஒருபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நினைத்தால் கடலில் மீனவர்களை இலங்கைப் படை கைது செய்வதை நிறுத்த முடியாதா என்ன?
ஆனால்,அதுபற்றி இந்தியப் பாதுகாப்பு ஆலோசகரோ,அல்லது இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரோ பேசியதாகத் தெரியவில்லை.அப்படிஎன்றால் மீனவர்கள் கைது நடவடிக்கையில் இந்தியாவும் சேர்ந்து இலங்கையுடன் சடுகுடு விளையாடுகிறதா? அல்லது அது முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்று நினைக்கிறதா? கோத்தபாயாவின் திடீர் வருகையில் 
அவிழ்க்கப் படாத முடிச்சுகள் பலவுண்டு....அதுமட்டும் நிச்சயம்.சுயாதீன விசாரணை வேண்டும் என்று கிளிப் பிள்ளைபோல் அமெரிக்கா ஐ.நா. மனித உரிமை அமைப்பில் வருடா வருடம் தீர்மானம் கொண்டுவந்தால், அதை இந்தியா ஆதரித்தாலும் ஒன்றுதான்..ஆதரிக்காவிட்டாலும் ஒன்றுதான் அங்கே புடுங்க என்னவுண்டு? அல்லது விதைக்கத்தான் என்ன உண்டு?
இதற்கிடையில் இந்திய நீர் மூழ்கி கப்பல்கள் அடிக்கடி மும்பையில்
நாசவேலை மூலம் சேதமாக்கப் பட்ட சம்பவங்களில் சீனாவின் கைகள் 
இருக்கலாம் என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.இலங்கையில் சீனாவுக்கான ஓர் சொந்த துறைமுகத்தை சிங்கள அரசு கொடுத்திருக்கிறதே?
கோத்தபயாவின் வருகையில் அது சம்பந்தப் பட்ட பேச்சு வார்த்தையும் இடம் பெற்றிருக்க கூடும்!

mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மேற்கு லண்டனில் பறந்த மர்ம பறக்கும் தட்டுக்கள்?! (வீடியோ)
» இந்தோனேசியாவில் இருந்து கொழும்பு சென்|ற மூன்று தமிழர்கள் கட்டு நாயக்காவில் கைது. என்ன ஆனார்கள் என தகவல் இல்லை
» மர்ம மனிதர்கள்: மறைந்திருந்து தாக்கும் மர்மம் என்ன?
» அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம்
» ஐபிஎல் ப்ளே -ஆஃப் சுற்று டெல்லிக்கு மாற்றம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum