Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:42 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:09 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Dec 02, 2024 5:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 30, 2024 3:08 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மார்ச் 7: விவியன் ரிச்சர்ட்ஸ் பிறந்த தின சிறப்பு பகிர்வு
Page 1 of 1
மார்ச் 7: விவியன் ரிச்சர்ட்ஸ் பிறந்த தின சிறப்பு பகிர்வு
மார்ச் 7: விவியன் ரிச்சர்ட்ஸ் பிறந்த தின சிறப்பு பகிர்வு
[You must be registered and logged in to see this image.]
விவியன் ரிச்சர்ட்ஸ் எனும் அசுரன் பிறந்த தினம் இன்று. அதிரடி ஆட்டத்துக்கு இலக்கணம் என்னவோ அதன் வரையறைக்குள் கச்சிதமாக பொருந்துபவர் இவர் . இளம் வயதில் இவரின் ஆட்டம் இவர் நாட்டில் எண்ணற்ற ரசிகர்களை பெற்று தந்திருந்தது . ஒரு போட்டியில் பந்து மட்டையில் படாமலே கேட்ச் என அம்பயர் அறிவித்து விட இவர் தான் அவுட் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் நிற்க ,"நோ விவ் ,நோ மேட்ச் "என கத்திவிட்டார்கள் ரசிகர்கள் .
அவுட்டை மீண்டும் திரும்பப்பெற்றாலும் இவரை இரண்டாண்டுகளுக்கு ஆட விடாமல் தடை விதித்து விட்டார்கள் . முதல் இரண்டு உலககோப்பையை மேற்கிந்திய தீவுகள் வெல்வதற்கு இவர் முக்கிய காரணம் . எல்லா பேட்ஸ்மனும் பின்னங்காலில் ஆடும் பொழுது கிரீசை விட்டு வெளியே வந்து பந்துகளை துவம்சம் செய்யும் இவரின் ஸ்டைல் வெகு பிரசித்தம் . பபிள் கம் மென்று கொண்டு பாய்ந்து வந்து மிரட்டும் வேகப்பந்துகளை சிக்சருக்கு விரட்டும் அவரின் அசட்டையான ஆட்டம் தனிக்கவிதை .
சுழற்பந்து வீச்சையும் மனிதர் துவம்சம் செய்திருக்கிறார் ;இந்தியாவுடன் நடந்த டெஸ்ட் தொடரில் அவரின் ஸ்கோர்களை பாருங்கள் 142, 130, 20 , 177, 23 மற்றும் 64. ஒரு நாள் போட்டிகளில் இவரின் ஸ்ட்ரைக் ரேட் 90.20 ;இவரின் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் 189 !(170 பந்துகளில் ,1984 இல் ).
இந்தியா உலககோப்பையை தூக்க 1983 இல் பெருந்தடையாக இவர் தான் இருந்தார் ;33 ரன்கள் அடித்த மனிதர் அதில் ஏழு பவுண்டரிகளை விளாசி இருந்தார், யார் போட்டாலும் அடித்துக்கொண்டிருந்தார் மனிதர். மதன்லால் பந்தை கபில்தேவிடம் இருந்து பிடுங்கி பந்தை வீசினார் . " ரிச்சர்ட்ஸ் தூக்கி அடித்தார் ; அது மோசமான பந்து ! விட்டு விடு கபில் !" என எவ்வளவோ மதன்லால் கத்தியும் கபில் பின்பக்கம்பந்தை பார்த்தவாறே ஓடிக்கொண்டே மற்ற பீல்டர்களை
நகரச்சொல்லி கத்திக்கொண்டே பந்தை 20 யார்ட் தூரம் பின்பக்கமாக ஓடி கேட்சை பிடித்தார் . உலகக்கோப்பை நம் வசமானது ;தன் காலத்தின் மாபெரும் சிம்மசொப்பனமான ரிச்சர்ட்சுக்கு சொல்வோம் ஹாப்பி பர்த்டே !
-பூ.கொ.சரவணன்

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» மார்ச்: 13 உலக சிறுநீரக விழிப்புணர்வு தினம் - சிறப்பு பகிர்வு
» மார்ச் 15: ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்ட தினம் இன்று - சிறப்பு பகிர்வு
» மார்ச் 31: இயற்பியலின் பிதாமகர் நியூட்டன் நினைவு தினம் இன்று - சிறப்பு பகிர்வு
» புருஸ் லீ பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு
» பிப்ரவரி 12: ஆபிரகாம் லிங்கன் பிறந்த தின சிறப்பு பகிர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum