Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சுய இன்பம்-Mastrubation- புற்று நோயை தடுக்குமா?சாதகமும் பாதகமும்.
3 posters
Page 1 of 1

சுய இன்பம் பற்றி ஊடகங்களில் வெவ்வேறு தகவல்கள் வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இந்தத் தளத்திலும் ஒரு பதிவு வந்ததும்,புரியவில்லை என்று ஒரு நண்பர் பின்னூட்டம் கொடுத்ததையும் பார்த்திருபீர்கள். அதை ஒரு சிறிதாவது தெளிவு படுத்த எண்ணி இந்தப் பதிவு வருகிறது.
நாம் எப்போதும் மேலோட்டமாக, செய்திகளை முழுவதும் படிக்காமல், தலைப்புச் செய்தியை மட்டும் படிப்பதைப் போல்,படித்துவிட்டு,அவற்றை நமக்குச் சாதகமாக சொல்லிக் கொள்கிறோம். இதில் masturbation என்ற சுயஇன்பமும் ஒன்றாகும்.
நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு, மருத்துவர் ஒரு சிறிய அளவு மதுவை உணவிற்கு முன் எடுக்கலாம் என்று கூறி சான்றிதழைக் கொடுத்தால்,மருத்துவர் குடிக்கச் சொன்னார் என்று தலைகால் புரியாது குடிக்கிறோம். அது போல் தான்,மருத்துவர்கள் சொல்வதை முழுவதும் படித்து முடிக்காமலேயே,நாம் முடிவெடுத்து விடுகிறோம்.
இன்றைய அவசர உலகில்-high-stress culture - ஆண் பெண் இருபாலாரிடமும் இன்று அதிகரித்து வரும் சுயஇன்பம் என்ற masturbation காரணமாக ஏற்படும் பக்க விளைவுகளும்,அதைத் தொடர்ந்து சிலரிடம் தொற்றிக் கொள்ளும் Sex addiction, sex offenders போன்றவற்றால் இன்றைய சமூகம் பல பாரிய விளைவுகளை சந்தித்து வருகிறது.
சுயஇன்பம் வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை தவறல்ல,கெடுதலும் அல்ல என்று மருத்துவர்கள் சொன்னால்,சுய இன்பம் கெடுதலே இல்லை என்று, அளவிற்கு அதிகமாக பழக்கப்படுத்திக் கொண்டு,கட்டாய சுயஇன்ப(compulsive masturbation) நிலைக்கு சென்று, பக்க விளைவுகளையும், sex addiction ஆகி, தங்கள் பிற்கால வாழ்வையும் பாழாக்கிக் கொள்கிறார்கள்.மனதளவில் sex addiction ஆவது,சித்தக்கோளாறு,pedophilic disorder, (psychiatric Disorders), கற்பளிப்பு, குழந்தைகளை பாலியல் வன்புணர்வுக்கு ஆட்படுத்தல் போன்றவற்றுக்கு கொண்டு சென்று விடும்.
Siddu+2 படத்தில் வரும் அம்பலவாணர் விளம்பரம் போல்,இன்று மருத்துவமும் நம் நாடுகளில் மட்டுமல்ல, மேலை நாடுகளிலும் விளம்பரத்தை வைத்து இயங்கிக் கொண்டிருக்கிறது. சில மருத்துவர்கள் சுய இன்பம் நல்லது என்று சொல்லியவுடன், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை முழுவதும் படிக்காமலேயே, முடிவெடுத்து விடுகிறார்கள்.
நமது உடல் ஒரு மருத்துவராக செயல்படுகிறது.காதை பாதுகாக்க மெழுகு,cerumen என்றwax போன்ற ஒரு பொருளையும்,கண்களைப் பாதுகாக்க கண்ணீரையும்,உணவு தண்ணீர் தேவைப்படும் போது பசியையும் தாகத்தையும்,குருதி கட்டுப்படுத்தல்-blood clot (thrombus ) இப்படி பல முறைகளில் பாதுகாப்பு வழிகளை செய்கிறது. அது போலவே ஆரோக்கியமான ஒரு மனிதனுக்கு மாதம் ஒருமுறையோ அல்லது குறைந்தோ கூடியோ genetics ,வயது,எடுக்கும் உணவு இவற்றுக்கு ஏற்ப, பெண்களைப் போன்று Sexual Cycle ஏற்படுத்தி,sperm and semen களை வெளியேற்றி, பாதுகாப்பைக் கொடுக்கிறது.
பெண்களுக்கு இயற்கையாகவே மாதமொருமுறை,monthly cycle of ovulation and menstration மூலம் இறந்த கலன்கள்(dead cells) வெளியேறி பாதுகாக்கிறது.
ஆனாலும் இன்றைய அவசர உலகில் உணவு முறைகள் இப்படி தடுமாறி விட்ட நிலையில்,ஓரள்வுடன் சுய இன்பத்தை ஆண் பெண் இருபாலரும் ஏற்படுத்திக் கொள்வதால் கெடுதல் கிடையாது. இது அளவிற்கு மீறும் போது, மிக மோசமான பக்க விளைவுகளை அனேகமாக ஆண்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது.வாரத்திற்கு எத்தனை முறை எத்தனை என்பது, அவரவர் வயது,உடலமைப்பைப் பொறுத்து, வாரத்தில் 1-3 முறை என வேறுபடுகிறது.
அதே சமயம் சுயஇன்பமும் உடலுறவும் ஒரே மாதிரியான மாற்றங்களை உடலில் ஏற்படுத்துவதில்லை. இயற்கையும் செயற்கையும் என்றும் எதிலும் ஒன்றாகிவிட முடியாது.ஆண் பெண் உடலுறவு இயற்கையானது. இந்த முறையின் போது உடலின் அனைத்து உறுப்புகளும் ஈடுபடுத்தப்படுகிறது. ஒரு குடும்பத்தில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படும் போதுதான்,நல்லதோர் குடும்பமாக இருக்க முடியும். அதுபோல் உடலின் அனைத்து உறுப்புகளும் சுயஇன்பத்தின் போது ஈடுபடுத்தப்படுவதில்லை. your body seems to respond differently. Even the makeup of semen is different if you masturbate instead of having sex. அத்துடன் தவறான முறையால் சிலருக்கு பாச்சப்படும் குருதியினால், ஆண் உறுப்பில் சில இடங்களில் வீக்கம் ஏற்பட்டு வலியைக் கொடுத்தும் விடுகிறது.
கட்டுரை நீண்டு விடும் என்பதால், பக்க விளைவுகளை விட்டுவிட்டு,புற்று நோயை தடுக்கும் என்ற சிலரின் வாதத்தை சிறிது பார்க்கலாம்.
புற்று நோய் என்று சொல்லும் போது prostate cancer ஐயே குறிப்பிடப்படுகிறது.prostate gland உடலுறவு மற்றும் சுய இன்பத்தின் போது,ஒவ்வொருமுறையும் பால் போன்ற seminal fluid, (enzymes, zinc and citric acid போன்றவை கலந்துள்ள) சுரப்பை வெளியேற்றி, semen , sperm களுடன் சேர்ந்து உயிரணுக்களை, பெண்ணின் உடலில் சேரும்வரை பாதுகாத்து, உதவுகிறது. sperm கலந்து வெளியேறும் இந்தச் சுரப்பில், 3 mg அளவுள்ள zinc வெளியேறுகிறது. இந்த zinc குருதி,மூளை,spinal fluid இல் இருந்து பெறப்படுகிறது. அளவுக்கதிகமான உடலுறவு/சுய இன்பத்தினால் zinc குறைபாடு ஏற்படுவதால் ஞாபகசக்திக் குறைபாடு, மூளையின் செயற்பாடு குறையவும் வாய்ப்புண்டு.அத்துடன் zinc கிருமித்தொத்தில் இருந்து காப்பது, serum testosterone, sperm count,உயிரணுக்களின் செயற்பாடு போன்ற முக்கியமான வேலையை செய்வதால்,zinc குறைபாட்டினால், ப்ரொஸ்டேட்டில் ஏற்படும் நோய்க்கு அது காரணமாகி விடுகிறது.
prostate என்பது, bladder , urethra இரண்டிற்கும் இடையில் திறந்து மூடி, சுரப்பை அனுப்புவதாகும். இந்த நிலையில் அளவிற்கு அதிகமான சுய இன்பம், ப்ரொஸ்டேட் சுரப்பியில் மூன்று விதமான நோயை ஏற்படுத்துகிறது. Infection காரணமாக, prostate இல் வீக்கம் (Prostatitis) ,prostate cancer, பெரிதான ப்ரொஸ்டேட், பொதுவாக 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, (Benign prostatic hypertrophy -BPH) -சிறு நீர் கழிக்கும் போது வேறுபாட்டைக் காணலாம்.
பெண்களுக்கு zinc குறைபாட்டினால், menstrual problems, premenstrual syndrome (PMS) பிரச்சனைகள் ஏற்படுகிறது.
பெண்களுக்கு இந்த ப்ரொஸ்டேட்டினால், அதிக பாதிப்பு அல்லது புற்று நோய் ஏற்படுவதில்லை.ஆண்களைப் போன்றே உடலுறவு/சுய இன்பத்தின் போது செயற்பட்டு, அதே போன்ற சுரப்பை, சுயஇன்பம்/உடலுறவின் போது வெளியேற்றுகிறது.இந்தச் சுரப்பு vagina வில் இருந்து cervix சென்று ஆண் உயிரணுக்களைப் பாதுகாத்து,முட்டையை சென்றடைய உதவுகிறது.
சிலர் zinc suppliment எடுத்துக் கொண்டாலும்,அளவுக்கு அதிகமானால் அங்கேயும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
இந்த நிலையில் சில மருத்துவர்கள் prostate cancer ஐத் தடுக்க அல்லது குறைக்க, சுய இன்பம் உதவுகிறது என்று கூறுவது, மருத்துவரின் சொந்த theory தான்.ஆய்வு முடிவை முழுவதும் படிக்காததே இப்படியான கருத்துக்களுக்குக் காரணமாகும். ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
சுய இன்பம் 20 -30 வயதுள்ள இளம் வயதினருக்கு,வாரம் 2-7 முறை எனக் கொண்டு,50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மாதம் ஒருமுறை என்பதுடன் ஒப்பிடும் போது, இளம் வயதினருக்கு 79% அதிக prostate cancer அபாயத்தைக் கொடுப்பதாகவும் ஆய்வுகள் கூறுகிறது. அதே சமயம் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் வாரத்தில் 1-2 முறை எனக் கொண்டால் கூட புற்று நோய் risk மிகக் குறைவாக இருப்பதன் காரணம்,வயது,20 வயதுடன் ஒப்பிட முடியாத சக்திக் குறைவு, கூடவே அவர்கள் தங்கள் துணைவியுடன் கொள்ளும் உடலுறவு என்றும் சொல்கிறார்கள்.
Frequent masturbation in young men is linked to higher risk of early prostate cancer, but it lowers prostate cancer risk for men in their 50s, a study shows.
சுய இன்பத்தால் dopamine வெளியேற்றப்பட்டு, அதனால் மகிழ்ச்சி என்று சொல்வதில் பாதகங்களே அதிகம்.Dopamine,Serotonin இவை neurotransmitter ஆகும்.இவற்றின் அதிக வெளிப்பாட்டினால், இதயத் துடிப்பை அதிகரிக்கிறது.வயதில் கூடிய சிலருக்கு
சுய இன்பம்/உடலுறவினால் Heart attack ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Adrenal glands இல் இருந்து சுரக்கும் Cortisol hormone மன அழுத்தத்தைStress குறைக்கிறது என்றாலும்,சுய இன்பத்தின் போது அதிக சுரப்பினால்,சில சமயங்களில் மனஅழுத்தத்தைக் கூட்டி விடுவதுடன்,testosterone levels ஐயும் குறைத்து விடுகிறது.
Pituitary gland இனால் சுரக்கப்படும் Oxytocin,endorphin தலைவலியுடன் சம்பந்தப்பட்டது அல்ல. பொதுவாக பெண்களுக்கு குழந்தை பிறப்பு,பால் சுரத்தலில் பெரும் பங்காற்றுவதுடன், பாலியலுடன் தொடர்புடையதுமாகும்.
ஆண்கள் பெண்கள் இருபாலாருக்கும் prostate glands வெளிவிடும், prostate specific antigen (PSA) என்ற protein களின் அளவை வைத்து, புற்று நோய் பற்றி தீர்மானிக்கப்படுகிறது.
அளவிற்கு அதிகமாவதால்,பக்க விளைவுகளைவிட, Hypoactive sexual desire disorder (HSDD) , sexual aversion disorder (SAD) ,exhibitionism, voyeurism, obscene phone calls, child molestation , rape. போன்ற கொடும் செயல்களுக்கு இட்டுச் சென்று விடுகிறது.இதனால் தான் சுய இன்பத்தை நாடுபவர்கள் ஆபாசப் படங்கள், கதைகள், ஆபாச வீடியோ இப்படி நாடி, தங்கள் சுய இன்பத்திற்கு உதவியாக்கிக் கொள்கிறார்கள். இது நாளடைவில் addiction ஆகி விடுகிறது.
அத்துடன் compulsive searching for multiple partners, compulsive fixation on an unattainable partner, compulsive masturbation, compulsive love relationships and compulsive sexuality in a relationship இப்படிக் கொண்டு சென்று குடும்பத்தில் குழப்பத்தையும், பிரிவுகளையும் ஏற்படுத்தி விடுகிறது.
மது,போதைப்பொருள்,புகைத்தல் போன்றவற்றைவிட Hypersexual disorder ,Sex addiction, nymphomania, hypersexuality ,compulsive sexual behavior அதிக கொடுமைகளை ஏற்படுத்தி விடும் என்பதால், மேற்சொன்ன சுய இன்ப அனுபவத்தை அளவிற்கு மீற விடாது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லதாகும்.பெண்களைப் பொறுத்தவரை,உடலமைப்பு மாறும் நிலை, அதாவது வயதை அதிகரித்துக் காட்டுவது ,Insomnia போன்றவையும் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதைவிட,திருமணமாகாது நீண்ட நாட்கள் காத்திருக்கும் பெண்களுக்கு ஏற்படும் மன நோய் (கிராமங்களில்,நகரிலும் இன்றும் கூட பேய் என்று கூறி சாமியார்களிடம் கூட்டிச் செல்லும்) ,மனதளவில் ஏற்படும் உடலுறவுத் தடை காரணமாக, அதிகமாகி அதைப்பற்றிய ஏக்கம் சிந்தனை காரணமாக மன நோயாகி விடுகிறது. இன்றும் கிராமங்களில் திருமணம் செய்து வைத்தால், குணமாகி விடும் என்று சொல்வதை நாம் காண முடியும். சாமியார்களிடம் செல்லாது,நல்ல மருத்துவரை அனூகினால் ஓரிரு வாரங்களில் குணப்படுத்திவிட முடியும். முன்னைய பெண்களைப் போலல்லாது,இன்று கல்வி,வேலை என்று பெண்கள் வெளியே செல்வதால், இந்த மன நோய் தவிர்க்கப்படுகிறது.
Not too much, and not none at all. என்று வேண்டுமானால் சொல்லலாம்.
ஆக, உடல் சம்பந்தப்பட்ட விடயங்களில் இணையம் போன்ற ஊடகங்களை வைத்து,உடலைக் கெடுத்துவிடக் கூடாது என்பதே முடிவாகும். இயற்கையுடன் செயற்கை என்றுமே போட்டி போட முடியாது. One is God made and other is Man made.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: சுய இன்பம்-Mastrubation- புற்று நோயை தடுக்குமா?சாதகமும் பாதகமும்.
நல்ல விளக்கத்துடன் உள்ளதுTamil wrote:நல்லதொரு நீண்ட பதிவு
krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014
Similar topics
» புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க
» தோல் புற்று நோயை குணப்படுத்த புதிய கிரீம் மருந்து
» மார்பக புற்று நோயை அறிந்து கொள்ளும் அதிநவீன கருவி அறிமுகம்
» புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ...!!
» புற்று நோயை குணப்படுத்தும் தன்மை தங்கத்துக்கு உண்டாம் – விலை இனி மேலும் கிர்ர்ர்தான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum