TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


Smileys பாவிக்கிறீர்களா? எங்கே எப்படிப் பாவிக்கிறீர்கள்? ஆய்வு.

4 posters

Go down

Smileys பாவிக்கிறீர்களா? எங்கே எப்படிப் பாவிக்கிறீர்கள்? ஆய்வு. Empty Smileys பாவிக்கிறீர்களா? எங்கே எப்படிப் பாவிக்கிறீர்கள்? ஆய்வு.

Post by sakthy Tue Mar 04, 2014 10:19 pm

Smileys பாவிக்கிறீர்களா? எங்கே எப்படிப் பாவிக்கிறீர்கள்? ஆய்வு.

Smileys பாவிக்கிறீர்களா? கொஞ்சம் சிந்தியுங்கள்.மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்.

smiley-emoticon எங்கே பாவிக்க வேண்டும் என்று தெரியாமல் நாமும் பாவிக்கிறோமே, நமக்கும் இதுவெல்லாம் தெரிந்திருக்கிறதே என்று போலி வேடம் போடுகிறோமே தவிர வேறொன்றும் கிடையாது. பலமுறை இந்த ஸ்மைலீசுக்கு இந்தத் தளத்தில் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறேன். செவிடன் காதில் ஊதிய சங்கா,நீர் மேல் எழுதிய எழுத்தா தெரியவில்லை.

முகத்திற்கு முகம் (Face-to-Face),நேருக்கு நேர் பேசும் கலாச்சாரம் அருகி விட்டது. பக்கத்து பிளட்டில் இருப்பவருக்குக் கூட கடிதமும்,மின் அஞ்சலும் ,சாட் ம் என நம்மை இவை ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது.
 
I’m going to the pool.   Very Happy 
I’m going to the pool.   Sad 

மேலே உள்ள இரண்டையும் கவனியுங்கள். முதலாவதில் செய்தியை மகிழ்வுடன் சொல்கிறார். இரண்டாவதில் விருப்பமின்றி கவலையுடன் செய்தியை தெரிவிக்கிறார்.

முன்னர் ஒருமுறை கவலைக்குரிய வேதனைக்குரிய கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன். அதற்கு சாடீஸ் போட வேண்டிய இடத்தில்,சிரிக்கும் சிமைலீ போடப்பட்டிருந்தது. அதன் மூலம் ஒரு இனத்தின் வேதனையை,வலியை கேலிக்குரியதாக்கி விட்டது அந்த சிமைலி.

ஒருவரின் வீட்டில் இறப்பு நடந்து விட்டது. நாம் போய் வருத்தம் தெரிவித்து துக்கம் விசாரிப்போமே தவிர, வரும் பெண்களை எப்படி பிகரு எனக் கேட்டு அல்லது கேலியாகப் பேசி அவரின் மனத்தை புண்படுத்த மாட்டோம். சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி இடத்திற்கேற்றபடி நடந்து கொள்வோம்.அதுதான் நாகரீகம்.

தொலைபேசியில் பேசும் போது,மறு பக்கத்தில் இருப்பவர் மன நிலை,அவர் எந்த இடத்தில் இருக்கிறார்,யாருடன் இருக்கிறார் என்று ஓரளவு யூகித்துக் கொண்டு பேச வேண்டும். சில சமயம், வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை,மேலதிகாரியுடன் பேச்சு இப்படி இருக்கும்.
நீங்கள் கோள் சொல்ல நினைப்பவர்,அருகே இருக்கக் கூடிய நிலையில்,அவரால் எதுவும் பேச முடியாத நிலை இருக்கும்.சில சமயம் அவசர அழைப்பாக இருக்கும்.உடனே நாம் தொலைபேசியை எடுக்காதுவிடின் ,எடுத்தவர் மன நிலை பாதிக்கப்படும்.சில சமயம் அவர் பயணம் செய்து கொண்டிருப்பார்.அவரால் சத்தமாக பேச முடியாதிருக்கலாம்.

உங்கள் நண்பர் பரீட்சைக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக அழைப்பை எடுக்கிறார். நீங்கள் முதல் ring இல் பதில் அளித்தால் சரி. இல்லை என்றால் நேரம் செல்ல செல்ல அதாவது 20 - 40 seconds செல்ல செல்ல உங்களுக்கு அழைப்பை எடுத்தவர் உளவியல் ரீதியில் சோர்வடைவார். அதன் பின் நீங்கள் பதில் அளித்தாலும் சொல்ல வந்த விடயத்தின் 30% வரை தான் சொல்லுவார்.

இது போல் எத்தனையோ இருக்கலாம். நாம் நாகரீகம் தெரிந்து நடந்து கொள்வது அவசியமாகும்.

எங்கே இருக்கிறீர்கள்? இப்போது பேசலாமா? என்று கேட்டுவிட்டு பேசலாமே! உடனே ஒருவரது அழைப்பை ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுமாயின்,பின்னர் அவரை அழைத்து விபரம் சொல்லலாம் அல்லது செய்தி ஒன்றை அனுப்பலாம்.

பசங்க, OK OK என பல படங்களில்,தொலைபேசியை உடனே எடுத்துப் பேசுவது என்பதை தவறு என, தவறான விளக்கம் தரப்படுகிறது. Figure என்பதற்கு Oxford அகராதியை விஞ்சும் அளவிற்கு வரைவிலக்கணம் தரும் கேவலமான தமிழக இயக்குனர்களிடம் இருந்து, நல்ல செய்தியை எதிர்பார்ப்பது நம் தவறு தான்.இவர்களால்  தான் இன்று வேண்டத்தகாத பல சம்பவங்கள் நம் நாட்டில் அதிகரித்து வருகின்றன.

இதே போல் தான் சிமைலிகளும். எந்த செய்தி சொல்லப்பட்டதோ, அதற்கேற்ப அவற்றைப் பயன்படுத்த வேண்டும். சொல்லப்பட்ட செய்தி மிகவும் வேதனையான,கவலைக்குரிய செய்தியானால், வார்த்தைகளால் பதில் கொடுங்கள். சம்பந்தப்பட்ட சிமைலிக்கள் நம்மைக் கேவலப்படுத்துவதுடன், மற்றவர்களையும் வேதனைப்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சிமைலி  பல சமயங்களில் அனைத்துவிதமான உணர்ச்சித்திரங்களையும் (emoticon) குறிக்கப் பயன்படுத்தப்படுவதுண்டு என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

Greet everybody with a smiling face? முடியுமா?

...Using a few emoticons is definitely okay in a text, forum or chatroom environment, it's only when you use too many that it becomes a problem. Just keep an eye on how many you are using and make sure that you communicate effectively and can be understood.

….Reduce your emoticon usage consciously and gradually. You'll find that it becomes a pleasant way to check your real feelings and discover much better methods for expressing your true meaning.
என்கிறார்கள் ஆய்வாளர்கள். பல சமயங்களில் வார்த்தைகள் நமது மதிப்பை அதிகரிக்கும்.

Using too many emoticons can make you seem like a "strongly-emotional fourteen-year-old girl writing ..சிறுபிள்ளைத்தனமானது என்கிறார்கள்.

நேரில் தான் நம்மால் பேசமுடியவில்லை. அன்னைத் தமிழால் எழுதுங்கள். வேண்டுமானால் கூடவே செய்திக்கு ஏற்ற சிமைலிக்களை சேர்த்துக் கொள்ளலாம்.

சிந்தியுங்கள்.நம்மை செதுக்கிக் கொள்ள வேறொரு சிற்பியை நாடாமல், நம்மை நாம் தான் செதுக்கிக் கொள்ள வேண்டும்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Smileys பாவிக்கிறீர்களா? எங்கே எப்படிப் பாவிக்கிறீர்கள்? ஆய்வு. Empty Re: Smileys பாவிக்கிறீர்களா? எங்கே எப்படிப் பாவிக்கிறீர்கள்? ஆய்வு.

Post by krishnaamma Tue Mar 04, 2014 10:24 pm

சிந்தியுங்கள்.நம்மை செதுக்கிக் கொள்ள வேறொரு சிற்பியை நாடாமல், நம்மை நாம் தான் செதுக்கிக் கொள்ள வேண்டும்.

கண்டிப்பாக இனி பயன் படுத்துவது இல்லை 
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

Smileys பாவிக்கிறீர்களா? எங்கே எப்படிப் பாவிக்கிறீர்கள்? ஆய்வு. Empty Re: Smileys பாவிக்கிறீர்களா? எங்கே எப்படிப் பாவிக்கிறீர்கள்? ஆய்வு.

Post by KAPILS Tue Mar 04, 2014 10:30 pm

அப்படியே பின்பற்றுவோம் சக்தி நன்றி தங்களின் பகிர்விற்கு
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

Smileys பாவிக்கிறீர்களா? எங்கே எப்படிப் பாவிக்கிறீர்கள்? ஆய்வு. Empty Re: Smileys பாவிக்கிறீர்களா? எங்கே எப்படிப் பாவிக்கிறீர்கள்? ஆய்வு.

Post by logu Wed Mar 05, 2014 6:42 am

KAPILS wrote:அப்படியே பின்பற்றுவோம் சக்தி நன்றி தங்களின் பகிர்விற்கு
கண்டிப்பாக
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Smileys பாவிக்கிறீர்களா? எங்கே எப்படிப் பாவிக்கிறீர்கள்? ஆய்வு. Empty Re: Smileys பாவிக்கிறீர்களா? எங்கே எப்படிப் பாவிக்கிறீர்கள்? ஆய்வு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum