Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழ் நாட்டில் என்னதான் நடக்கிறது?
4 posters
Page 1 of 1
தமிழ் நாட்டில் என்னதான் நடக்கிறது?
தமிழ் நாட்டில் என்னதான் நடக்கிறது?
பல நாடுகளில் திரில்,திரில் என பல சம்பவங்கள் நினைக்காமலேயே நடந்து விடும்.
உக்ரைனில் ரஷ்ய துருப்புகளின் திடீர் பிரவேசம். சிரியாவில் தன்னை கதனாயகனாக்கிய பூட்டின்,உக்ரைனிலும் கைவரிசையைக் காட்டி கதானாயகனாக காட்ட முயற்சிக்கிறார். ரஷ்ய படைகளை உக்ரேனியப் படைகள் எதிர்த்து நிற்குமா இல்லை மேலை நாடுகளின் உதவி கிடைக்குமா,இது தினமும் உலகத்தை கேள்வி கேட்ட நிலையில், நம் தமிழ் நாட்டின் நிலை இன்னமும் மோசமாக இருக்கிறதாம்.
தி.மு.க கூட்டணியில் இழுபறி. இன்னுமொரு கட்சியை சேர்த்துவிடலாம் என்ற கருனானிதியின் சாணக்கியம் கேள்விக்குறியாகி இருக்கிறது. விஜயகாந்தை நம்பி இருந்தவர், காங்கிரசுடன் சேருவாரா? தனக்குத் தானே சூனியம் வைத்து விட்ட தாத்தாவின் அரசியல் இப்படி முடியுமா?
ராகுல் தமிழ் நாட்டில் பாதயாத்திரையைக் கைவிட்ட நிலையில், சிதம்பரம் தான் கலந்து கொள்ள விரும்பிய சில கூட்டங்களை ரத்துச் செய்து விட்டு,வீட்டில் முடங்கி உள்ளாராம். பண்ணை வீட்டில் வெடிகுண்டு பயமுறுத்தல், அவரை நிலைகுலைய வைத்துள்ளது.
இதற்கிடையில் வீரலெட்சுமியை விடுதலை செய்யக் கூடாது என்று போராட்டம் செய்து வருகிறார்கள் காங்கிரசார். அதே சமயம் உதவிக்கு வந்த வீரலெட்சுமியை பார்க்க செல்லாத,விசாரிக்கவும் செய்யாத தமிழ் அமைப்புகள். எல்லாம் அரசியல்தானா என்று கேட்க வைக்கிறது.
மூன்று பிரதமர்கள் என கருத்துக் கணிப்பு நடத்து வரும் நிலையில்,நான்காவது பிரதமர் வேட்பாளர் வெற்றிபெற பூசைகள் நடைபெறுகிறது. திரினாமுல் காங்கிரஸ் தமிழ் நாட்டில் போட்டியிடப் போவதாகவும்,மம்த பனர்ஜி பிரதமராக வர வேண்டும் என்ற பூசைகள் தான் அவை.
தமிழ் நாட்டில் ஜெனீவா பிரேரணை பற்றி பலரும் பேசிக் கொண்டிருக்க, கவலை வேண்டாம் நாம் இருக்கப் பயம் ஏன், என்று மன்மோஹன் சிங்க் ராஜபக்சேயின் முதுகில் தட்டிக் கொடுத்தாராம். அதன் பின் ராஜபக்சே கூறியது, ஜெனீவாத் தீர்மானத்தை சந்திக்கத் தயார்.
உண்மைதான், ஜெனீவாவில் பிரேரணை புஸ்வாணமாகி விட்டது. அதில் சேர்க்கப்பட்ட அனைத்தும் இலங்கைக்கு சாதகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.முதல் நகலே இப்படி என்றால்,வாக்கெடுப்பின் போது,இலங்கையை பாராட்டும் தீர்மானமாகி விடுமா என்ற கவலையுடன் உலகத் தமிழர்கள் இருக்கவே செய்கிறார்கள். சுயநலத்திற்காக இந்த உலகம் எப்படி எல்லாம் தன்னை வினாடிக்கு வினாடி மாற்றிக் கொள்கிறது. நாக்கை எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திருப்பிக் கொள்ளலாம் என்கிறார்களா?இல்லை நமக்கு நாக்கே இல்லை என்கிறார்களா?
இலங்கையில் நீதிமன்றமே பள்ளிவாசல் கோவிலை இடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. போரின் போது மனித உரிமை மீறல் நடக்கவில்லை,யாரும் கொல்லப்படவில்லை என்கிறது. இது போல், தமிழ் நாட்டிலும்,7 பேரின் விடுதலையை நீதி மன்றமே மாற்றி விடுமா?மீண்டும் தூக்குத் தண்டனையாக மாற்றி விடுமா? நீதிக்கு கண் இருக்கிறது என்று பல வழக்குகளில் கண்டு விட்டோமே! மனிதர்கள் இல்லாத நம் நாட்டில், எதுவும் இங்கு நடக்கலாம்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: தமிழ் நாட்டில் என்னதான் நடக்கிறது?
ஒரு பதிவின் மூலம் உலக நடப்புகளை கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்
krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014
Re: தமிழ் நாட்டில் என்னதான் நடக்கிறது?
krishnaamma wrote:ஒரு பதிவின் மூலம் உலக நடப்புகளை கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்
Re: தமிழ் நாட்டில் என்னதான் நடக்கிறது?
logu wrote:krishnaamma wrote:ஒரு பதிவின் மூலம் உலக நடப்புகளை கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்
அனுராகவன்- பண்பாளர்
- Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai
Similar topics
» தமிழ் நாட்டில் என்னதான் நடக்கிறது?
» எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.என்னதான் நடக்கிறது நம் நாட்டில்?
» நிழலா நிஜமா?தமிழ் நாட்டில் இப்படியும் நடக்கிறது.
» உலகத்தில் என்னதான் நடக்கிறது?
» தமிழகத்தில் இன்று என்னதான் நடக்கிறது?
» எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.என்னதான் நடக்கிறது நம் நாட்டில்?
» நிழலா நிஜமா?தமிழ் நாட்டில் இப்படியும் நடக்கிறது.
» உலகத்தில் என்னதான் நடக்கிறது?
» தமிழகத்தில் இன்று என்னதான் நடக்கிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum