TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


உலகநாடுகள் - சிங்கபூர் பற்றி அறிவோம்

Go down

உலகநாடுகள் - சிங்கபூர் பற்றி அறிவோம்  Empty உலகநாடுகள் - சிங்கபூர் பற்றி அறிவோம்

Post by ஜனனி Tue Mar 04, 2014 8:06 am

உலகநாடுகள் - சிங்கபூர்


தென்கிழக்கு ஆசியாவில் மலேயா தீபகற்பத்தின் தென்முனையை அடுத்துள்ள தீவு

தலைநகரம் சிங்கப்பூர்

மலாய், ஆங்கிலம், சீனம் (mandarin) , தமிழ் ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன

உலகின் மிகப் பரபரப்பான இரண்டாவது துறைமுகத்தினைக் கொண்டது

நாணயம் டாலர்

9.08.1965 இல் மலேசியாவிலிருந்து பிரிந்து விடுதலை பெற்று தனிக் குடியரசு நாடானது.

லீ ஹசியன் லூங் (Lee Hsien Loong) பிரதமராக உள்ளார். 

உலகநாடுகள் - சிங்கபூர் பற்றி அறிவோம்  4-1

1819 ஆம் ஆண்டு ஸ்டாம் போர்ட் ராப்பில்ஸ் என்பவரை ஆங்கில அரசு சிங்கப்பூருக்கு அனுப்பியது. இன்றைய சிங்கப்பூருக்கு அடித்தளமிட்டவர் இவரே. தமது அறிவாற்றலாலும், திறமையாலும் சுல்தானிடமிருந்து சிங்கப்பூரைக் குத்தகைக்கு வாங்கினார். ஆங்கிலேயர் துறைமுகம் அமைத்து, சுங்க வரி, ஏற்றுமதி இறக்குமதி வரிகள் இல்லையென அறிவித்தனர். இதனால் வேகமான வளர்ச்சியினைக் கண்டு, 1824 இல் நாட்டைச் சொந்தமாக்கிக் கொண்டனர். சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது. சிங்கப்பூர்த் துறைமுகம் அய்ரோப்பாவைத் தென்கிழக்கு ஆசியாவுடன் இணைக்கும் பாலமானது.
இரண்டாம் உலகப் போரில் எதிர்பாராத தாக்குதலை நிகழ்த்தி 1942 பிப்ரவரி 15 இல் ஜப்பானியர் கைப்பற்றினர். 3 1/2 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆங்கிலேயர் ஆட்சியை நிலைநிறுத்தினர். 31.8.1957 இல் மலேசியாவும் மலேசியக் கூட்டணியில் இருந்த சிங்கப்பூரும் விடுதலை பெற்ற நாடுகளாகின. மலேசியக் குடியரசில் ஒரு மாநிலமாகவே சிங்கப்பூர் இருந்து வந்தது. 1963 இல் இந்தோனேசியா படையெடுத்த போது வலிமையான கூட்டணியில் இருந்தாலும் மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமானுக்கும், லீ குவான் யூ தலைமையிலான மாநில அரசுக்கும் முரண்பாடு வளர்ந்துகொண்டே இருந்தது. இனி ஒன்றுபட்டு இருக்க முடியாது என்ற நிலை - பிரிவினை தவிர்க்க முடியாதது என்ற நிலை உருவானது.
1959 இல் நடைபெற்ற தேர்தலில் லீ குவான் யூ கட்சி வெற்றிபெற்று லீ பிரதமரானார். சிங்கப்பூர் மலேசியக் கூட்டணியிலிருந்து விலகியதும் சிங்கப்பூர் தனித்து வாழமுடியாது; மனித வளம் மட்டுமே உள்ளது; மண் வளம் ஏதுமில்லை என்று உலகமே கூறியது. மனித வளத்தினை மட்டுமே கொண்டு சிங்கப்பூரை வாழ வைக்க முடியும் என நிரூபித்த பெருமைக்குரியவர் லீ குவான் யூ.
1965 ஆகஸ்ட் 9 முதல் சிங்கப்பூர் சுதந்திர ஜனநாயக இறையாண்மை நாடாக விளங்கும் என அறிவித்தார் லீ. உலக நாடுகள் அவையிலும் காமன்வெல்த் நாடுகள் அவையிலும் உறுப்பு நாடாக விளங்குகிறது.
சிங்கப்பூரின் சிறப்புகள்
நல்ல நாகரிகத்தினைக் கொண்ட மக்களைக் கொண்ட நாடு. நடைபாதையில் வசிப்பவர்களோ, பிச்சைக்காரர்களோ கிடையாது. சாலைகளில் மேடு பள்ளங்களையோ, குப்பைக் கூளங்களையோ பார்க்க முடியாது. கழிவுநீர் தேங்கும் பிரச்சினையும் இல்லை. தண்ணீர், மின்சாரத் தட்டுப்பாடு என்பது எப்போதுமில்லை. மலேசியாவிலிருந்துதான் தண்ணீரினைக் கொண்டு வருகிறார்கள். எந்தச் சிக்கலை வைத்தும் தண்ணீர் தர மறுப்பதில்லை மலேசியா. நடிகர்கள், திரைப்படங்கள் உண்டு. ஆனால், விளம்பரத் தட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. சுவர்களில் எந்தவிதமான விளம்பரத்தையும் பார்க்க முடியாது. எதிலும் ஒழுங்கு, தூய்மையைக் கடைப்பிடிக்கின்றனர். ஊழல் முழுவதும் ஒழிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மதிக்கின்றனர்; சாலை விதிகளைப் பின்பற்றுகின்றனர். சாலை விதிகளை மீறுவோருக்கு முதலில் தண்டனை கொடுக்கப்படுகிறது. தவறு தொடர்ந்தால் ஓட்டுநர் உரிமம் ரத்தாகிவிடும். பெண்களிடம் குறும்பு செய்வோருக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. தெரியாமல் யாரேனும் சாலையில் குப்பைகளைப் போட்டாலும் 500 டாலர் அபராதம் வசூலித்துவிடுவார்களாம். குழந்தைகளைத் தண்டிக்கும் உரிமை பெற்றோர்களுக்குக்கூடக் கிடையாது.
மொழி
தேசிய மொழியாக மலாயும், ஆட்சி மொழியாக ஆங்கிலமும் உள்ளன. தேசிய கீதம் முன்னேறட்டும் சிங்கப்பூர் என்ற ஆரம்பத்துடன் மலாய் மொழியில் இயற்றப்பட்டுள்ளது.
இராணுவம்
பள்ளிப் படிப்பினை முடித்ததும் 3 ஆண்டுகள் கட்டாய இராணுவப் பயிற்சி பெறுகின்றனர். பின்பு, அவர்கள் விருப்பப்பட்டால் இராணுவத்தில் தொடரலாம் அல்லது மேல்படிப்பு படிக்கலாம் அல்லது வேலையில் சேரலாம். சிறப்பாகப் பயிற்சி செய்தவர்களுக்கு வெளிநாடுகளில் பல துறைப் பயிற்சி பெற அரசு பண உதவி செய்கிறது. எனவே, நவீன ஆயுதங்களுடன் கூடிய வலிமையான இராணுவத்தைக் கொண்ட நாடாகத் திகழ்கிறது.
வேளாண்மை
ரப்பர் தோட்டங்கள் நிறைய உள்ளன. காய்கறி, பழங்கள் விளைகின்றன. அலங்கார மீன்களை வளர்த்து விற்பனை செய்கின்றனர். போக்குவரத்துச் சாதனங்கள், இயந்திரங்கள், கட்டுமானப் பொருள்கள், எலக்ட்ரானிக் பொருள்கள் ஆகியன ஏற்றுமதியாகின்றன. சுற்றுலாத் தலங்கள்
புகிட் டிமாக் நேச்சர் ரிசர்வ்Bukit Timah Nature Reserve) சாங்கி சேபல் மியூசியம் (Changi Chapel Museum), சென்டோசா அய்லேண்ட் (Sentosa Island), ஜூரோங் பறவைகள் பூங்கா (Jurong Birds Park), நைட் சபாரி(Night Safari),, பொட்டானிக் கார்டன்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum