TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


விக்கிபீடியாவின் தரவுகளை வைத்தே தமிழீழ விடுதலைப்புலிகள் மீது தடையாம் !

Go down

விக்கிபீடியாவின் தரவுகளை வைத்தே தமிழீழ விடுதலைப்புலிகள் மீது தடையாம் !  Empty விக்கிபீடியாவின் தரவுகளை வைத்தே தமிழீழ விடுதலைப்புலிகள் மீது தடையாம் !

Post by krishnaamma Mon Mar 03, 2014 8:07 am

விக்கிபீடியாவின் தரவுகளை வைத்தே தமிழீழ விடுதலைப்புலிகள் மீது தடையாம் ! 

விக்கிபீடியாவின் தரவுகளை வைத்தே தமிழீழ விடுதலைப்புலிகள் மீது தடையாம் !  1966958_606215126130782_716940866_n

ஐரோப்பிய ஒன்றியம் 2006 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்ய பயன்படுத்திய மூல ஆதாரங்களில் முக்கிய குறைப்பாடுகள் இருப்பது லக்ஸ்சம்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உண்மையான ஆதாரங்களின் மூலம் தெரியவந்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தடைவிதிக்க ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவின் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை முன்னோடியாக கொண்டு செயற்பட்டுள்ளதுடன் இந்திய பயங்கரவாத சந்தேக நபர்கள் தொடர்பில் நியாயமான விசாரணைகளை நடத்தியதாக என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் ஆராயாது செயற்பட்டமை தொடர்பில் நீதிபதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளின் தடைக்கு விக்கிப்பீடியாவின் ஆதாரங்களை நம்பகமான ஆதாரங்களாக பயன்படுத்தியமை தொடர்பில் நீதிமன்றம் அதிர்ச்சியடைந்துள்ளது. அடுத்த ஆறுமாதங்களின் சாதமான தீர்ப்பு கிடைக்கும் என்ற மனநிலையில், விடுதலைப் புலிகளின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் பிரித்தானியா, நெதர்லாந்து உட்பட ஐரோப்பிய ஆணைக்குழு, விடுதலைப் புலிகள் அமைப்பைா பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தன. நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கூடியிருந்ததுடன் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் விசாரணைகளை குறித்த கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

மனுதார்கள் சார்பில் ஆஜரான ஆம்ஸ்டர்டாம் தளமாக கொண்ட சட்டத்தரணி விக்டர் கோப், விடுதலைப் புலிகள் அமைப்பு, சிலரால் இன அழிப்பு என கூறப்பட்டுள்ள ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிராக நியாயமான போராட்டத்தையே மேற்கொண்டனர் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது என வாதிட்டார். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை, சிரியாவின் ஜனாதிபதி பஸார் அல் அசாத்துடன் ஒப்பிட்ட அவர், பயங்கரவாத்தின் மீதான பிரித்தானியாவின் சோதிப்பு நிலைப்பாடு தொடர்பில் நீதிமன்றத்தின் நினைவுக்கு கொண்டு வந்தார். இதே அரசாங்கம் நியாயமான போராட்டத்தை மேற்கொண்ட மண்டேலாவை பயங்கரவாதி என கூறியிருந்ததுடன் பின்னர் அவரது போராட்டம் நியாயமானமு என ஏற்றுக்கொள்ளப்பட்டது என கோப் கூறினார். அப்போது பதிலளித்த பிரித்தானிய பிரதிநிதி, கோப், பிரித்தானியாவின் வெளிவிவகார கொள்கை தொடர்பில் கருத்து வெளியிட்டதாகவும் ஆனால் இந்த விசாரணையின் நோக்கம் அதற்கு புறம்பானது எனக் கூறியுள்ளார்.

அரசியல் விடயங்களுக்காக புலம்பெயர் தமிழர்கள் விடுதலைப்புலிகளை ஆதரித்து அதற்கான முனைப்புகளை மேற்கொள்கின்றனர் என்ற விடயத்தை கோப் மறுத்தார். விடுதலைப்புலிகள் போன்று ஆயுத மோதல்களில் ஈடுபடும் போராளிகள் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு உட்பட்டவர்கள் என்ற போதும் பயங்கரவாத எதிர்ப்பு பொறிமுறைகள் இல்லை. விடுதலைப்புலிகளின் தடையை நியாயப்படுத்த ஐரோப்பிய ஒன்றிய பேரவை விக்கிப்பீடியா ஆதாரங்களை பயன்படுத்தியமை நம்பகத்தன்மை தொடர்பான பிரச்சினை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இந்தியா மற்றும் பிரித்தானியாவின் முடிவுகளை வைத்து விடுதலைப் புலிகளை தடை செய்தது கேள்வியை எழுப்பியுள்ளது.2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் கடந்த 5 வருடங்களாக எந்த தாக்குதல்களுடன் நடைபெறவில்லை. நிலைமை மாறியுள்ளது என கோப் தெரிவித்துள்ளார்
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» - தமிழீழ விடுதலைப்புலிகள்.அறிக்கை
» ராஜீவ்காந்தியை கொன்றவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லை உடையும் உண்மை!
» "வீரத்தமிழ்மகன் இல.மணிக்கு வீரவணக்கம்.தமிழீழ விடுதலைப்புலிகள்"
» தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் எழுந்தனர் ஈழத்தில்.
» விடுதலைக்கான முன்னெடுப்புகளை உடைப்பதற்கான சதிநடவடிக்கை!: தமிழீழ விடுதலைப்புலிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum