TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


புலிகளிடம் இருந்த கிளைடர் விமானம் எங்கே ? ஆராய்ந்து வரும் இலங்கை புலனாய்வு !

Go down

புலிகளிடம் இருந்த கிளைடர் விமானம் எங்கே ? ஆராய்ந்து வரும் இலங்கை புலனாய்வு ! Empty புலிகளிடம் இருந்த கிளைடர் விமானம் எங்கே ? ஆராய்ந்து வரும் இலங்கை புலனாய்வு !

Post by logu Fri Feb 28, 2014 8:17 am

புலிகளிடம் இருந்த கிளைடர் விமானம் எங்கே ? ஆராய்ந்து வரும் இலங்கை புலனாய்வு ! 1978635_308671669281331_542481407_n
புலிகளிடம் இருந்த கிளைடர் விமானம் எங்கே ? ஆராய்ந்து வரும் இலங்கை புலனாய்வு !

கடந்த 23 ம் திகதி உடவல காட்டு பகுதிக்கு மேலாக பறந்த இலங்கை இராணுவத்தின் ஆளில்லா விமானம் காணமல்போன செய்தி வெளியாகியுள்ள நிலையில், விடுதலைப் புலிகளிடம் மற்றுமொரு கிளைடர் ரக விமானம் இருந்துள்ள செய்தியும் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளிடம் 2 விமானங்கள் மட்டுமே இருந்ததாகவும் அதனை தாம் கொழும்பில் வைத்து சுட்டு வீழ்த்திவிட்டதாகவும் மார்தட்டி வரும் இலங்கை இராணுவத்தினருக்கும், புலனாய்வுப் பிரிவினருக்கும் அடுத்தடுத்து சில அதிர்சி தகவல்கள் கிடைக்கப்பெற்று வருகிறது என்று அறியப்படுகிறது. புலிகளிடம் மொத்தமாக 4 விமானங்கள் இருந்துள்ளது என்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆனால் அந்த எண்ணிக்கையை விட கூடுதலான விமானங்கள் அவர்களிடம் இருந்திருக்கலாம் என்பது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் தோண்டி எடுக்கப்பட்ட சில அவணங்களில் ஒரு CD யும் சிக்கியுள்ளது என்று கூறப்படுகிறது. அதில் புலிகள் பயிற்சிக்காக பயன்படுத்திய விமானங்களின் வீடியோக்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. விடுதலைப் புலிகள் 2 சிலின் 143 ரக விமானங்களையே தாக்குதலுக்கு பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
புலிகளிடம் இருந்த கிளைடர் விமானம் எங்கே ? ஆராய்ந்து வரும் இலங்கை புலனாய்வு ! 1653706_308671659281332_48831964_n
கிளைடர் விமானம்(இலகுரக) ஒன்றும் இதற்குமேலாக பாரஷூட் உதவியோடு பறப்பில் ஈடுபடும் மேலும் ஒரு விமானமும் புலிகளிடம் இருந்துள்ளது. இந்த இரண்டு விமானங்களும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இதில் கிளைடர் இலகுரக விமானம் , வன்னியில் பறப்பில் ஈடுபடும் வீடியோ காட்சி ஒன்றை, இலங்கை புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளார்கள். இவர்கள் இதனை தமது ஆவணப் படம் ஒன்றி இணைத்தும் உள்ளார்கள். புலிகளின் தாக்குதல் திறன் தொடர்பாக , காட்சிகளை சித்தரிக்கும்போது, குறிப்பிட்ட படத்தை இவர்கள் காட்சிப்படுத்தியுள்ளார்கள். இருப்பினும் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இராணுவ உயர் அதிகாரி ஒருவர், தாம் இதுவரை விடுதலைப் புலிகளின் 2 விமானங்களையே கண்டதாகவும், புலிகளின் வீடியோவில் பார்த்த அந்த கிளைடர் விமானங்களை தாமது படையினர் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 
புலிகளிடம் இருந்த கிளைடர் விமானம் எங்கே ? ஆராய்ந்து வரும் இலங்கை புலனாய்வு ! 1779689_308671702614661_1464735792_n
அவர் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொழனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்

என்னடா சிங்களவா கதிகலங்குதா நீ பயப்படாத நீ தந்த சோகம் அனைத்து உனக்கு திருப்பித்தருவம் தமிழன்டா நாங்கள்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» “கருணாநிதி தத்து எடுத்த இலங்கை தமிழ் சிறுவன் எங்கே?” -‘கும்பலில்’ இருந்த பரிதி கேள்வி
» இணையத்தள உரிமையாளர்களைக் குறிவைக்கும் இலங்கை புலனாய்வு.
» மாயமான மலேஷிய விமானம் எங்கே? நீங்களும் சேர்ந்து தேடுவதற்கு ஒரு இணையத்தளம் வெளியாகியது
» விமானம் கடலிலே வீழ்ந்தது! விமானத்தில் இருந்த அனைவரும் இறந்து விட்டனர் மலேசியா உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
» தமிழக மாணவர்கள் போராட்டம் எதிரொலியாக சென்னையில் இயங்கி வரும் இலங்கை தூதரகத்தை கேரளாவுக்கு மாற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum