TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஐதராபாத் நகரை தாக்க பயங்கரவாதிகள் திட்டம் : போலீஸ் உஷார்

Go down

ஐதராபாத் நகரை தாக்க பயங்கரவாதிகள் திட்டம் : போலீஸ் உஷார் Empty ஐதராபாத் நகரை தாக்க பயங்கரவாதிகள் திட்டம் : போலீஸ் உஷார்

Post by Tamil Wed May 05, 2010 9:32 pm

ஐதராபாத் நகரை தாக்க பயங்கரவாதிகள் திட்டம் : போலீஸ் உஷார் Tblfpnnews_4427736998







ஐதராபாத்:
ஐதராபாத்தில் தகவல் தொடர்பு அலுவலகங்கள் மற்றும் சர்வதேச ஆடிட்டிங்
அலுவலகங்களை குறிவைத்து தகர்க்கும் சதியில் ஈடுபட்ட அல்-குவைதா தொடர்புள்ள
பயங்கரவாதி கைது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தியாவின் பல நகரங்களை
பயங்கரவாதிகள் தாக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள்
தொடர்ந்து உஷார்படுத்தி வந்தன. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து கனடா மற்றும்
ஆஸ்திரேலிய நாடுகளும் தங்கள் நாட்டு மக்கள் இந்திய பயணம் மேற்கொள்வதை
தவிர்க்கும் படி எச்சரித்தன.

இந்தியாவுக்கு போக வேண்டிய அவசியம் ஏற்பட்டால்
சந்தை பகுதிகளில் எச்சரிக்கையோடு இருக்கும் படி
அறிவுறுத்தப்பட்டது.அமெரிக்காவின் எச்சரிக்கை காரணமாக டில்லியில்
பாதுகாப்பு கெடுபிடிகள் உள்ளன. பெங்களூரு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கடந்த
மாதம் குண்டு வைத்த பயங்கரவாதிகள் அண்டை மாநிலங்களில் ஊடுருவியுள்ளதாக
புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.குறிப்பாக ஆந்திர தலைநகர்
ஐதராபாத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்புகள்
எச்சரித்திருந்தன. இதையடுத்து, போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில்
ஈடுபட்டு வந்தனர்.

ஐதராபாத்தில் 151 ஏக்கர் பரப்பளவில்
அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள் நிறைந்த, 'ஹைடெக் சிட்டி'யை
தகர்க்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்ற ஆதாரப்பூர்வ தகவலையடுத்து
ஆந்திர அரசு உஷார் படுத்தப்பட்டது.இதையடுத்து, ஹைடெக் அலுவலகங்களும்,
'டிலாய்டி டச் தோமாட்சு' என்ற சர்வதேச ஆடிட்டிங் நிறுவனம் அமைந்துள்ள
பகுதியில் ரகசிய கேமராக்கள் மூலம் 24 மணி நேர கண்காணிப்பு பணிகள் முடுக்கி
விடப்பட்டன.இந்நிலையில் நேற்று முன்தினம், டிலாய்டி டச் தோமாட்சு
நிறுவனத்தில் டாக்சி டிரைவராக வேலை பார்த்த முகமது ஜியா உல் ஹக் என்ற
இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

இவனிடம் விசாரணை நடத்தியதில் இவன் பெயர் ஜியா
உல் ஹக் என்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பிடம் பயங்கரவாத பயிற்சி பெற்றவன்
என்பதும் தெரிந்தது.கடந்த 1995ம் ஆண்டு சவுதி அரேபியாவில், அல்-குவைதா
அமைப்பில் சேர்ந்த ஹக், பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியிலும்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத்திலும் ஆயுத பயிற்சி
பெற்றுள்ளான். அதுமட்டுமல்லாது வெடிகுண்டுகளை வெடிக்க செய்வதிலும்
கைதேர்ந்தவன் என்பது தெரியவந்துள்ளது.கடந்த 2006ல் ஐதராபாத் ஓடியன்
தியேட்டரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திலும் இவனுக்கு பங்கு
உண்டு.ஐதராபாத்தில் சில நிறுவனங்களில் இவன் ஏற்கனவே டிரைவர் வேலை பார்த்து
பல பகுதிகளை நோட்டமிட்டு வந்துள்ளான்.

டிலாய்டி டச் தோமாட்சு நிறுவனத்தை தகர்க்கும்
நோக்குடன் இந்நிறுவனத்தில் அவன் டாக்சி டிரைவராக வேலைக்கு சேர்ந்துள்ளது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவனிடம் வரைபடங்கள் உள்ளனவா, இவனது பின்னணி என்ன
என்ற விசாரணை தீவிரமாகியிருக்கிறது. இவன் திட்டம்
நிறைவேற்றப்பட்டிருந்தால், உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் அதிகம்
ஏற்படும் வகையில் குண்டுவெடிப்பு அரங்கேறியிருக்கும் என்று போலீஸ்
தரப்பில் தெரிவிக்கப்பட்டது. sourse:dinamalar
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum