TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நடமாடும் மலிவுவிலை காய்கறி கடைகள் சென்னையில் அறிமுகமானது: பெண்கள் ஆர்வத்துடன் வாங்கினர்.

2 posters

Go down

நடமாடும் மலிவுவிலை காய்கறி கடைகள் சென்னையில் அறிமுகமானது: பெண்கள் ஆர்வத்துடன் வாங்கினர். Empty நடமாடும் மலிவுவிலை காய்கறி கடைகள் சென்னையில் அறிமுகமானது: பெண்கள் ஆர்வத்துடன் வாங்கினர்.

Post by ஜனனி Tue Feb 25, 2014 3:27 pm

நடமாடும் மலிவுவிலை காய்கறி கடைகள் சென்னையில் அறிமுகமானது: பெண்கள் ஆர்வத்துடன் வாங்கினர். 1909236_735505593135602_1650131076_o
சென்னை, பிப். 25–
சென்னையில் பண்ணை பசுமை காய்கறி கடைகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
ஏழை, எளிய மக்கள் குறைந்த விலையில் பசுமையான காய்கறிகளை வாங்கி பயன்பெற வேண்டும் என்பதற்காக விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கூட்டுறவுத்துறை கொள்முதல் செய்து விற்பனை செய்கிறது.
இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. தொடக்கத்தில் 30 மலிவு விலை கடைகள் தொடங்கப்பட்டாலும் பின்னர் பொதுமக்கள் வசதிக்காக படிப்படியாக கடைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டன.
தற்போது சென்னை நகரம் முழுவதும் 40 இடங்களில் மலிவு விலை காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன.
மேலும், பொதுமக்கள் இருக்கும் பகுதிக்கே காய்கறிகளை கொண்டு சென்று விற்கும் வகையில் நடமாடும் காய்கறி கடைகளும் திறக்கப்படும் என முதல்–அமைச்சர் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
அதன்படி 2 நடமாடும் காய்கறி கடைகளை முதல்– அமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார். 2 புதிய வேன்களில் அனைத்து காய்கறிகளும் தட்டிப் வைக்கப்பட்டு பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நடமாடும் வாகனம் சென்று வருகிறது.
ராயப்பேட்டை பகுதியில் உள்ள பீட்டர்ஸ் காலனி, அனுராதா குடியிருப்பு, பி.எஸ்.என்.எல்., ரெயில்வே, ரிசர்வ் வங்கி குடியிருப்புகளுக்கு சென்றது.
அங்குள்ள பெண்கள் ஆர்வத்துடன் காய்கறிகள் வாங்கி சென்றனர். காய்கறி வாங்க மார்க்கெட்டிற்கோ, சூப்பர் மார்க்கெட்டிற்கோ செல்லத் தேவையில்லை.
மக்கள் வசிக்கும் இடத்திற்கே நடமாடும் பசுமை காய்கறி கடை வருவதால் பெண்கள் மகிழ்ச்சியுடன் குறைந்த விலையில் வாங்கிச் சென்றனர்.
மற்றொரு நடமாடும் காய்கறி கடை வடபழனி, விருகம்பாக்கம், வேளச்சேரி பகுதியில் வலம் வந்தது. இன்று வந்த இடத்துக்கு நாளை மறுநாள் நடமாடும் காய்கறி கடை மீண்டும் வரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒருநாள் விட்டு ஒருநாள் காய்கறிகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டி.யு.சி.எஸ். நிர்வாக இயக்குனர் பாலமுருகன், நடமாடும் காய்கறி கடை விற்பனையை பார்வையிட்டார். காய்கறிகளை தேர்வு செய்து எடுக்கும் வகையில் வசதியாக உள்ளது.
குறுகிய தெருக்களில் இந்த வாகனம் செல்ல இயலாது. அதனால், அகலமான வீதிகளில் நடமாடும் காய்கறி கடை சென்று வருகிறது.
இதேபோல நடமாடும் ரேசன் கடையையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். ரேசன் பொருட்கள் வாங்க ரேசன் கடைகளுக்கு செல்ல முடியாதவர்கள் தூரம் அதிகம் உள்ளவர்களுக்காக நடமாடும் ரேசன் கடை வீடுகளை தேடி வருகிறது.
முக்கிய தெருக்களின் முன்பகுதியில் நடமாடும் ரேசன் கடை வாகனம் வந்து நிற்கும். அந்த தெருக்களை சேர்ந்த மக்கள் ரேசன் பொருட்களை வாங்கி செல்லலாம். பொருட்கள் வாங்கும்போது அதற்குரிய ‘பில்’லும் வழங்கப்படுகிறது.
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ரேசன் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. திருவான்மியூர் மற்றும் அண்ணாநகர் பகுதியில் நடமாடும் ரேசன் கடை இன்று முதல்முதலாக செயல்பட்டது.
மக்கள் எளிதாக பொருட்களை வாங்கி சென்றனர். நடமாடும் கடையில் வாங்காதவர்கள் ரேசன் கடையில் சென்று வாங்கலாம். இந்த பணியில் 2 பணியாளர்கள் இருப்பார்கள். இந்த வாகனம் எங்கு நிற்கிறது என்பதை ஜி.பி.எஸ். கருவி கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.
சென்னையில் ஒரேநாளில் நடமாடும் காய்கறிக்கடை மற்றும் ரேசன் கடை பொதுமக்கள் வசதிக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

நடமாடும் மலிவுவிலை காய்கறி கடைகள் சென்னையில் அறிமுகமானது: பெண்கள் ஆர்வத்துடன் வாங்கினர். Empty Re: நடமாடும் மலிவுவிலை காய்கறி கடைகள் சென்னையில் அறிமுகமானது: பெண்கள் ஆர்வத்துடன் வாங்கினர்.

Post by krishnaamma Wed Feb 26, 2014 7:47 am

நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு மக்களுக்கு பயன்தருமா ? பொருத்து இருந்துதான் பார்க்கணும்
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் 31 மலிவு விலை காய்கறி கடைகள்!
» சுதந்திர தினத்தன்று சென்னையில் டாஸ்மாக் கடைகள்-பார்களை மூட உத்தரவு!
» சுதந்திர தினத்தன்று சென்னையில் டாஸ்மாக் கடைகள்-பார்களை மூட உத்தரவு!
» தஞ்சை : டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால், குடிமகன்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் 230 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் தஞ்சை நகரில் மட்டும் 72 கடைகள் உள்ளன. கடந்த 10 நாட்களாக இக்கடைகளில் பீர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இ
» கூகுளின் ‘போட்டோஸ்’ சேவை அறிமுகமானது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum