Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நோ ஃபயர் ஜோன்’ ஆவணப்படத்தை ஆன்லைனில் பார்க்கலாம்!
2 posters
Page 1 of 1
நோ ஃபயர் ஜோன்’ ஆவணப்படத்தை ஆன்லைனில் பார்க்கலாம்!
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட சண்டையில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக, பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி இயக்குநர் கல்லம் மேக்ரே தயாரித்த “No Fire Zone: The killing fields of Srilanka” என்ற ஆவணப்படம் தணிக்கைக்குப் பிறகு இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை வெளியானது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரின் போது சுமார் 60 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். போரின் போது இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக ஐ.நா. சபையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா 2 தடவை கண்டன தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. இதற்கிடையில் இங்கிலாந்தை சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சி இறுதிகட்ட போரின் போது இலங்கை ராணுவம் தமிழர்கள் மீது நடத்திய கொடூர தாக்குதல்களை நோபயர் ஷோன் என பெயரிடப்பட்ட ஆவண படமாக வெளியிட்டு சர்வதேச நாடுகளில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த ஆவண படத்தை கல்லம் மேக்ரே தயாரித்துள்ளார்.
மேலும் அவர் தி கில்லிங் பீல்ட்ஸ் ஆப் ஸ்ரீலங்கா என்ற தலைப்பில் மேலும் ஒரு ஆவண படத்தை தயாரித்துள்ளார். அதை இந்தியாவில் வெளியிட மத்திய அரசின் தணிக்கை துறைக்கு அனுமதிக்காக அனுப்பி வைத்தார். ஆனால் அப்படத்தை ஒளிபரப்ப தணிக்கை துறை அனுமதி மறுத்தது. அத்துடன் அதை இந்தியாவில் ஒளிபரப்ப சான்றிதழ் வழங்க மறுத்து விட்டது. அதில் இடம்பெறும் காட்சிகள் மிகவும் கொடூரமாக உள்ளது என்றும் அதை பொதுமக்கள் பார்க்க முடியாத வகையில் உள்ளது என்றும் காரணம் கூறப்பட்டது. இந்த நிலையில்,” இப்போது இந்தப் படத்தை வெளியிட தடை விதித்த மலேசியா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் இப்படத்தை இலவசமாக காணலாம்.93 நிமிடம் ஓடக்கூடிய இந்தப் படம் இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் டாக்டர்கள், சிவிலியன்கள், விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை ராணுவத்தினரால் பதிவு செய்யப்பட்டது.இந்தப் படத்தை வெளியிட இந்தியா தயக்கம் காட்டியது என்னை மிகவும் பாதித்துள்ளது” என்று கூறி மேக்ரே தெரிவித்ததுடன் இந்த ஆவணப்படத்தை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார்.
Banned ‘No fire Zone’ documentary released online
*******************************************************************
The director of the controversial film ”No Fire Zone: The Killing Fields of Sri Lanka “produced by Britain’s Channel 4 Television has released the documentary on line after India banned its release in theaters. Indian media reported.

krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014
krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014
krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014
Re: நோ ஃபயர் ஜோன்’ ஆவணப்படத்தை ஆன்லைனில் பார்க்கலாம்!
உங்களின் browserஇல் work ஆக வில்லை எனில் http://www.slimbrowser.net/en/dlpage.php
இந்த browser டௌன்லோடு பண்ணி அதன் மூலம் பார்க்கவும்
இந்த browser டௌன்லோடு பண்ணி அதன் மூலம் பார்க்கவும்
krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014
Re: நோ ஃபயர் ஜோன்’ ஆவணப்படத்தை ஆன்லைனில் பார்க்கலாம்!
krishnaamma wrote:உங்களின் browserஇல் work ஆக வில்லை எனில் http://www.slimbrowser.net/en/dlpage.php
இந்த browser டௌன்லோடு பண்ணி அதன் மூலம் பார்க்கவும்
Similar topics
» ஃபயர் ஷீஃப் என்ஸ்டன்ஷன் வந்து விட்டது
» ஜோன் சீனா - ரண்டி ஓட்டன் ரோ -Raw- மல்யுத்தம் செப். 22, 2014 காணொளி
» ஃபயர் பேஷியல்:சீனாவின் லேட்டஸ்ட் பியூட்டி ட்ரீட்மெண்ட்! – வீடியோ இணைப்பு!
» நிர்பயா ஆவணப்படத்தை இந்தியாவில் ஏன் தடை செய்தார்கள் ????
» நோ ஃபயர் ஷோன்: படக்காட்சியின் போது என்ன நடந்தது? போல் நியூமன் விளக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum