TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 9:54 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 8:13 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 3:23 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 2:19 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 7:22 am

» சினிமா
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 12:03 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am

» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm

» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm

» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm


ஆஸி. மானுஸ் தடுப்பு முகாமில் இலங்கை இராணுவத் தளபதி: அதிர்ச்சித் தகவல் - மனித உரிமை சட்டத்தரணிகள் கண்டனம்

Go down

ஆஸி. மானுஸ் தடுப்பு முகாமில் இலங்கை இராணுவத் தளபதி: அதிர்ச்சித் தகவல் - மனித உரிமை சட்டத்தரணிகள் கண்டனம் Empty ஆஸி. மானுஸ் தடுப்பு முகாமில் இலங்கை இராணுவத் தளபதி: அதிர்ச்சித் தகவல் - மனித உரிமை சட்டத்தரணிகள் கண்டனம்

Post by ஜனனி Mon Feb 24, 2014 5:55 am

ஆஸி. மானுஸ் தடுப்பு முகாமில் இலங்கை இராணுவத் தளபதி: அதிர்ச்சித் தகவல் - மனித உரிமை சட்டத்தரணிகள் கண்டனம்
ஆஸி. மானுஸ் தடுப்பு முகாமில் இலங்கை இராணுவத் தளபதி: அதிர்ச்சித் தகவல் - மனித உரிமை சட்டத்தரணிகள் கண்டனம் 1620904_660086830737867_409893289_n
மானுஸ் தீவுகளில் உள்ள தடுப்பு நிலையத்தின் நடவடிக்கை முகாமையாளராக இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரியை நியமிக்கும் முடிவை மனித உரிமை மற்றும் தஞ்சம் கோரும் சட்டத்தரணிகள் கண்டித்துள்ளனர்.
தினேஷ் பெரேரா என்ற இந்த அதிகாரி G4S என்ற பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக அவுஸ்திரேலியாவின் ஏ.பி.சி ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.

பெரேரா, மானுஸ் தீவில் இயங்கும் G4S நிறுவனத்தின் பதில் நடவடிக்கை முகாமையாளராக பணியாற்றி வருவதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

G4S மற்றும் தடுப்பு நிலையத்திற்கு சேவைகளை வழங்கி வரும் பணியாளர்கள் அனைவரும் தேவையான விதிமுறைகள் தொடர்பாக ஆராய்ந்த பின்னரே அந்த பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நற்குணம், நன்னடத்தை போன்ற விடயங்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸாரின் அனுமதி பெறப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளதாக அந்த பேச்சாளர் குறிப்பிட்டார்.

தினேஷ் பெரேராவின் நியமனம் குறித்து அவரை பணியில் அமர்த்திய நிறுவனத்திடமே கேள்வி எழுப்ப வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சட்டம் மற்றும் மனித உரிமை சட்டங்கள் தொடர்பான ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் எமிலி அவ்ஹி, தினேஷ் பெரேரா அந்த பணியில் இருந்து நிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நலன்புரி மற்றும் நல்வாழ்வுக்கு பொறுப்பாக இலங்கை இராணுவத்துடன் தொடர்புடையவர்கள் நியமிக்கப்படுவது பொருத்தமற்றதுடன் அது தமிழர்கள் உட்பட தஞ்சம் கோருவேரை முற்றாக பாதிக்கும்.

அத்துடன் இது இலங்கையில் இருந்து வெளியேறிய தமிழர்கள் குற்றம் சுமத்திய இராணுவத்தினரிடம் அவர்களை ஒப்படைக்க பாரிய சந்தர்ப்பமாக அமைந்து விடும்.

ஒரு மனிதனின் நடவடிக்கைகளை பற்றி அல்ல அவுஸ்திரேலியா தன்னிடம் தஞ்சம் கோரி தனது கட்டுப்பாட்டில் உள்ளவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என்றும் எமிலி குறிப்பிட்டார். 
இலங்கை போன்ற ஒரு நாட்டின் அகதிகள் இருக்கும் இடத்தில் முன்னாள் இராணுவ அதிகாரியை இருப்பது தஞ்சம் கோரி தப்பி வந்தவர்கள் ஆபத்துக்களை ஏற்படுத்துவதுடன் உணர்வுகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மானுஸ் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1300 பேரில் சுமார் 300 இலங்கை தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழ் பிரிவினைவாத புலிகள் இயக்கத்திற்கும் இடையில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த கடுமையான உள்நாட்டு போர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

எனினும் அங்கிருந்து புகலிடம் கோரி பலர் அவுஸ்திரேலியாவுக்கு சென்றனர். அவர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் அருகில் உள்ள தீவுகளில் இருக்கும் தடுப்பு நிலையங்களில் தங்க வைத்துள்ளது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை போர்க்குற்ற காட்சிகள் உண்மையே : மனித உரிமை அமைப்பு தகவல்
» மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்குள் வரமுடியாது - மனித உரிமை அமைச்சர்
» "செந்தூரன் புழல் சிறையில் அடைப்பு! தமிழக அரசின் அநீதி!- மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம்"
» இலங்கை மனித உரிமை மீறல் : குழு அமைத்தார் மூன்
» மனித உரிமை மீறல்கள் : அமெரிக்க செயலர் இலங்கை பயணம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum