TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பொய் வழக்கு காரணமாக , அழகான சிறு குடும்பம் தற்கொலை செய்து கொண்டது ?

Go down

பொய் வழக்கு காரணமாக , அழகான சிறு குடும்பம் தற்கொலை செய்து கொண்டது ? Empty பொய் வழக்கு காரணமாக , அழகான சிறு குடும்பம் தற்கொலை செய்து கொண்டது ?

Post by மாலதி Mon Feb 24, 2014 7:39 am

பொய் வழக்கு காரணமாக , அழகான சிறு குடும்பம் தற்கொலை செய்து கொண்டது ?
பொய் வழக்கு காரணமாக , அழகான சிறு குடும்பம் தற்கொலை செய்து கொண்டது ? 1888755_511385578974337_2012724562_n
இந்த சிறுமியை பாருங்கள் என்ன பாவம் செய்தால் இவளும் சாக ?

(காவல்துறையில் கண்ணியம் வேண்டும் ,காவல் நிலையம் வரும் நேர்மை யாலர்களிர்க்கு, அவர்களின் உண்மைக்கு , உரிமைக்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும் - பகிருங்கள் இந்த செய்தியை )

காரில் இருந்தபடி கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு, காரை வெடிக்கச் செய்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

அதற்க்கான காரணம் என்று கிடைத்த கடிதத்தின் விவரங்கள் இங்கே :

பரிபூரணம் என்ற கண்ணன் காண்டிராக்ட்ராக இருந்து வந்தார். வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவது, நிலம் வாங்கி விற்பனை செய்வது உள்ளிட்ட தொழில்களும் செய்து வந்தார். அவருடைய மகள் சுமதி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

கண்ணனிடம் ஏராளமானவர்கள் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தனர். இதேபோல் நிலம் வாங்கி விற்றதில் கண்ணன், ஏராளமானவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டியதும் இருந்தது. ஏரலைச் சேர்ந்த 3 பேர் கண்ணனிடம், வட்டிக்கு பணம் வாங்கி இருந்தனர். அந்த பணத்தை கண்ணன் பலமுறை கேட்டார். ஆனால் அவர்கள் கொடுக்க மறுத்தனர். மாறாக கந்துவட்டி வசூலிப்பதாக கண்ணன் மீது ஏரல் போலீசில் புகார் செய்தனர்.

அதன் பேரில், கண்ணனை விசாரணைக்காக போலீசார் ஏரலுக்கு அழைத்தனர். நம்மிடம் பணம் வாங்கிக்கொண்டு, நம்மை போலீசில் புகார் செய்து விட்டார்களே என்று கண்ணன் மனம் வருந்தினார். குடும்ப கவுரவம் பாதிக்கப்படுவதாக கருதி தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவுக்கு வந்தார்.

நேற்று மதியம் வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் மதிய உணவை சாப்பிட்டார். பிறகு மனைவி, குழந்தையை அழைத்துக்கொண்டு காரில் புறப்பட்டார். அதற்கு முன்பாக வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரை எடுத்து காரில் வைத்துக் கொண்டார்.

காரை, தனது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள அரியகுளம் காட்டுப்பகுதிக்கு ஓட்டிச் சென்றார். அங்கு யாரும் இல்லாத இடத்தில் காரை நிறுத்தினார். கார் கண்ணாடி கதவை அனைத்தும் மூடினார். பிறகு வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டார். கியாஸ் கார் முழுவதும் நிரம்பிய நிலையில் மனைவி, குழந்தைகளுடன் சாக துணிந்த கண்ணன், மனதை கல்லாக்கிக் கொண்டு தீக்குச்சியை பற்ற வைத்து இருக்கிறார். கண் இமைக்கும் நேரத்துக்குள் கார் வெடித்து சிதறியது. காருக்குள் இருந்த கண்ணன் உள்பட 3 பேரும் உடல் சிதறி பலியானார்கள்.

விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தன.

உறவினர்கள் கதறல்

இறந்து கிடந்தவர்களின் உடல்களை கண்டு, கண்ணனின் தாய் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நோபலுக்கு தகுதியான இந்திய டாக்டர் தற்கொலை செய்து கொண்டது ஏன்?
» அன்னாவைக் கைது செய்து பெயரைக் கெடுத்துக் கொண்டது யுபிஏ: அமெரிக்க நாடாளுமன்றக் குழு
» யார் இந்த சிறீதரன் எம்.பி? பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை மிரட்டல்! மாவீரர் குடும்பம் ஒன்றின் சோகக்கதை
» தற்கொலை செய்து கொண்ட செங்கொடி உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி!
» அதிகாரிகளை கட்டாயப்படுத்தி பொய் வழக்கு போட்டுள்ளனர்: முன்னாள் அமைச்சர் பொன்முடி பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum