TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நான் கூட புலியாகி விடலாமா என்று நினைத்தது உண்டு- பா.ஜ.க தலைவரின் உணர்ச்சிவசமான கருத்து.

Go down

நான் கூட புலியாகி விடலாமா என்று நினைத்தது உண்டு- பா.ஜ.க தலைவரின் உணர்ச்சிவசமான கருத்து. Empty நான் கூட புலியாகி விடலாமா என்று நினைத்தது உண்டு- பா.ஜ.க தலைவரின் உணர்ச்சிவசமான கருத்து.

Post by krishnaamma Thu Feb 13, 2014 7:58 pm

நான் கூட புலியாகி விடலாமா என்று நினைத்தது உண்டு- பா.ஜ.க தலைவரின் உணர்ச்சிவசமான கருத்து.
நான் கூட புலியாகி விடலாமா என்று நினைத்தது உண்டு- பா.ஜ.க தலைவரின் உணர்ச்சிவசமான கருத்து. 1506846_536442013121153_1031441197_s
இலங்கையில் நடந்த கொடுமைகளைப் பார்த்தபோது பேசாமல் விடுதலைப் புலி ஆகிவிடலாமா? என்று நான் கூடச் சில நேரங்களில் நினைத்தது உண்டு என்று பா.ஜ.க தலைவர் ஒருவர் இந்தச் சந்திப்பின்போது உணர்ச்சிவசப்பட்டு கூறியுள்ளார் என்றும் ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை மீது போர் தொடுத்துத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமா என்று பா.ஜ.கவின் தமிழகத் தலைவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் வினவியுள்ளனர் என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஈழத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயம் தமது தேர்தல் அறிக்கையில் உள்ளடக்கப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் மே மாதம் இடம் பெறவுள்ளது. இந்தத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.கவினரே ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறானதொரு நிலையில், தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கும் நடவடிக்கைகளில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது. இதற்காக ஒரு குழு செயற்பட்டு வருகின்றது.

ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியா திடமான நடவடிக்கை எடுக்கும் என்பதற்கான உத்தரவாதத்தையும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு பா.ஜ.கவின் தமிழகத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சம்பந்தனுடன் இரகசிய சந்திப்பு

இது தொடர்பாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் இருவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைச் சென்னையில் இரகசியமாகச் சந்தித்துப் பேசினர்.

இலங்கையில் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்? உங்களின் யோசனைகளையும் தேர்தல் அறிக்கையில் சேர்க்கத் தயாராக இருக்கிறோம் என்று அவர்கள் சம்பந்தனிடம் கூறியுள்ளனர்.

மத்தியில் அமைக்கப்படும் புதிய அரசு தூதரக ரீதியிலான நடவடிக்கைகளின் மூலம் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியுமா அல்லது இந்திரா காந்தி எப்படி கிழக்குப் பாகிஸ்தான் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டாரோ அதைப்போன்று ஈழ விவகாரத்திலும் மத்திய அரசு தீர்வு காணவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா என பா.ஜ.கவின் தலைவர்கள் சம்பந்தனிடம் கேட்டுள்ளனர்.

இலங்கையில் நடந்த கொடுமைகளைப் பார்த்த போது பேசாமல் விடுதலைப் புலி ஆகிவிடலாமா? என்று நான் கூடச் சில நேரங்களில் நினைத்தது உண்டு என்று பா.ஜ.க தலைவர் ஒருவர் இந்தச் சந்திப்பின்போது உணர்ச்சிவசப்பட்டு கூறியுள்ளார் என்றும் ஹிந்து வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அனைத்தையும் கேட்டுக்கொண்ட சம்பந்தன், ஈழத் தமிழர் பிரச்சினைக்கு இந்தியா எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தனக்குள் இருந்த சில யோசனைகளை முன் வைத்தார் என்றும் ஹிந்து தெரிவித்துள்ளது.

முடிவாக, ஈழப்பிரச்சினையில் காங்கிரஸ் அரசு செய்யத் தவறியதை மோடி தலைமையில் அமையும் புதிய அரசு அரசியலுக்கு அப்பாற்பட்டு நிச்சயம் செய்யும் என்று பா.ஜ.க தலைவர்கள் சம்பந்தனிடம் உறுதி மொழியளித்துள்ளனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையின் அன்மைய கடத்தல்களை நான் அறிவேன்! விசாரணை செய்யும் அதிகாரம் எமக்கு உண்டு: ஐநாவில் நவிப்பிள்ளை
» ஜெயலலிதா முதல்வராவார் என்று நான் கூறவில்லை: வைகோ
» கறுப்பு பண பின்னணியில் உள்ளவர்களுக்கு நி்ச்சயம் தண்டனை உண்டு: மோடி கருத்து
» தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் உடல் என்று காட்டியது,
» அரசு ஊழியர்களுக்கும் பொது நல வழக்குகளை தொடர உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum