TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஜிலா ஸ்ட்ரான்ட்டியிம் கடிகாரம் - கடவுள் கடிகாரம் கண்டுபிடிப்பு - சக்ஸஸ்

Go down

ஜிலா ஸ்ட்ரான்ட்டியிம் கடிகாரம் - கடவுள் கடிகாரம் கண்டுபிடிப்பு - சக்ஸஸ்  Empty ஜிலா ஸ்ட்ரான்ட்டியிம் கடிகாரம் - கடவுள் கடிகாரம் கண்டுபிடிப்பு - சக்ஸஸ்

Post by krishnaamma Wed Feb 12, 2014 3:00 pm

JILA - Strontium Atomic Clock - GOD of time keeping - 500 crore years guaranteed of perfection - ஜிலா ஸ்ட்ரான்ட்டியிம் கடிகாரம் - கடவுள் கடிகாரம் கண்டுபிடிப்பு - சக்ஸஸ் - English Version Scroll Down..
[You must be registered and logged in to see this image.]
National Institute Of Standards and Technology (NIST) ஏற்கனவே கண்டுபிடித்த குவான்ட்டம் லாஜிக் கடிகாரத்தை விட 50% துள்ளியமாக வேலை செய்யும் இந்த ஜிலா ஸ்ட்ரான்ட்டியம் கடிகாரம். அதாவது இதன் ஆயூள் உலகம்அழியும் வரை என குறிப்பிட்டிருக்கின்றனர் இதன் கண்டுபிடிப்பாளர்கள். 500 கோடி வருடம் வரை இதன் துள்ளியம் மாறாதாம். அதற்க்கு பிறகு ஒரு நொடி மட்டும் மேலோ அல்லது கீழோ செல்ல வாய்ப்பிருக்கிறதாம். இந்த கடிகாரம் ரெஸொனன்ட் அதிர்வு அலை முறையில் வேலை செய்கிறது. ரெஸோனன்ட் அதிர்வு அலைகளை பற்றி தெரியாதவர்களுக்கு - இரண்டு மின்சார அளவு கோளுக்கு நடுவே ஊசலாடும் அணுக்கள் போல் உள்ளது தான் இந்த அதிர்வு அலைகள். இதன் மூலம் துள்ளியம் பல கோடி ஆண்டுகளுக்கு மாறாவே மாறாது. தற்போது நடைமுறையில் உள்ள சீஸியம் கடிகாரங்கள் தான் உலகின் அதிகாரப்பூர்வ கடிகாரமான அமெரிக்கவுக்கு சொந்தமான NIST-F1 caesium fountain clock தான் இது அதை விட மிக துள்ளியமக பணியாற்றுகின்றதாம். இந்த ஜிலா கடிகாரம் வரும் காலத்தில் சரியான புவியீர்ப்பு சக்தி மற்றும் சீதோஷன நிலைகளை மிக துள்ளியமாக கணக்கிட முடியுமாம். உலகத்திலே அதிகமாய் கடிகாரம் பரிசு கொடுக்கும் நாடு நம்ம நாடாத்தான் இருக்கும் ஒரு பயலுக்கு கல்யானம்னா சும்மா 30 - 40 வால்கிளாக் வந்திரும் - பொக்கே மாதிரி அதுவும் யூஸ்லெஸ் - வேனும்னா ஜிலா ஸ்ட்ரான்ட்டியம் கடிகாரம் ஒன்னு வாங்கி தாங்க. இது இப்ப அமெரிக்காவில் வச்சிருக்காங்க - உங்களுக்கும் உலகின் அதிகாரபூர்வ நேரம் இந்த சீஸியம் கடிகாரம் மூலம் பார்க்கனுமா - இங்கே சொடுக்கவும் - தெரியும் பாருங்க - [You must be registered and logged in to see this link.]

New God of time keeping - JILA - Strontium Atomic Clock, and it's going to do the job till the end of the world. The creators of the clock at the National Institute Of Standards and Technology (NIST) say that the clock would maintain time for 5 billion years. They claim to have achieved a world record in both precision and stability. The clock resides in the laboratory at JILA - a joint institute run by the University Of Colorado Boulder and NIST. The clock as about 50% more precise than the earlier record holder - NIST's own quantum logic clock. The precision of the clock is the measure of how the closely the clock matches the resonant frequency - alias the frequency at which the reference atoms oscillate between two electronic energy levels. The makers say that the JILA Strontium Atomic Clock won't gain or lose a second in 5 billion years - if it lasts for that long. The stability of the clock is about how the durations of each tick of the clock match with each other. The JILA clock holds a few thousand strontium atoms in a column of about 100 traps formed by intense laser light. The recordings are made for strontium's ticks, approximately about 430 trillion times per second by exposing the atoms to a stable red laser at the exact frequency that prompts the transition between energy levels. The current definition of units of time, which has been accepted internationally require the time-keeping to be done by caesium based clocks viz. the US civilian time standard clock and NIST-F1 caesium fountain clock. It's a fact that the strontium based clocks are more precise than the caesium clocks; and hopefully the strontium clocks would be accepted as the new standard by the international community. If you wanna to check the official time of NIST-F1 Ceasium Clock - [You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum