TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


எமது நிபந்தனைகளை மதிக்காவிட்டால் பேச்சுக்களுக்கு இடமில்லை! – பசிலுக்கு சுமந்திரன் பதிலடி.

2 posters

Go down

எமது நிபந்தனைகளை மதிக்காவிட்டால் பேச்சுக்களுக்கு இடமில்லை! – பசிலுக்கு சுமந்திரன் பதிலடி.  Empty எமது நிபந்தனைகளை மதிக்காவிட்டால் பேச்சுக்களுக்கு இடமில்லை! – பசிலுக்கு சுமந்திரன் பதிலடி.

Post by krishnaamma Wed Feb 12, 2014 8:05 am

எமது நிபந்தனைகளை மதிக்காவிட்டால் பேச்சுக்களுக்கு இடமில்லை! – பசிலுக்கு சுமந்திரன் பதிலடி. 
எமது நிபந்தனைகளை மதிக்காவிட்டால் பேச்சுக்களுக்கு இடமில்லை! – பசிலுக்கு சுமந்திரன் பதிலடி.  1926728_535694566529231_1361415307_a
அரசாங்கமும், ஜனாதிபதியும் எமது நிபந்தனைகளை மதிக்காத வரையில் பேச்சுகளுக்கு இடமில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை காலமும் அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்க முடியாத எமக்கான கோரிக்கைகளை இனிமேலும் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளின் மூலம் வென்றெடுக்க முடியாது. சர்வதேசத்தின் உதவியே எமக்கான வழிமுறையென்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்-

அரசாங்கத்தின் வார்த்தைகளில் எமக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. 2011ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது. அதன்போது எம்மால் சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது. எனினும் ஜனாதிபதி அதற்கான எவ்வித கருத்துக்களையும் அவர் தரப்பில் இருந்து வெளியிடவில்லை.அதன் பின்னரும் நாம் அரசாங்கத்துடனான சில தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டும் அரசாங்கம் எமக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாராளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. குறிப்பாக மங்கள முனசிங்க குழுவின் அறிக்கை, சந்திரிகா குமாரதுங்கவினால் முன்வைக்கப்பட்ட மூன்று அறிக்கைகள் மற்றும் சர்வகட்சி குழுவின் அறிக்கைகள் உள்ளிட்ட 5 அடிப்படையிலான ஆவணங்கள் மூலம் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டது. எனினும் நாம் முயற்சி செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது.

யுத்த முடிவின் பின்னர் அரசாங்கம் சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளும் இதுவரையில் நடைமுறைப்படுத்தவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளும், சர்வதேச அமைப்பினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளும் நியாயமானவையே. இதில் ஒன்றினைக்கூட அரசாங்கம் மதித்தோ அல்லது அதன் முக்கியத்துவத்தினை உணர்ந்தோ செயற்படாதவிடத்து எம்மாலும் அரசாங்கத்தை நம்பி ஏமாற முடியாது.

நாம் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு போவதனால் எவ்வித அர்த்தமும் இல்லை. பெரும்பான்மை மக்களின் அடக்குமுறையின் கீழ் எம்மால் முன்வைக்கப்படும் எந்தவொரு கோரிக்கைகளும் அர்த்தமற்ற ஒன்றாகவே சென்று முடிவடையும். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச சக்திகளை நம்பியே செயற்படுகின்றது. அரசாங்கத்தினால் எமது மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடியாததையே நாம் சர்வதேசத்திடம் கேட்கின்றோம். இவற்றில் சட்டமுரணான எவையுமோ அல்லது தேசத்துரோக செயற்பாடுகள் எவையுமோ இல்லை.

அரசாங்கம் எதைக் கூறினாலும் அரசாங்கமும், ஜனாதிபதியும் உண்மையாக செயற்படும் வரையில் நாம் அரசாங்கத்தினை நம்பத்தயாராக இல்லை. தெரிவுக்குழு விடயத்திலும் எமக்கு நம்பிக்கை இல்லை.தமிழ் மக்களையும் இந்நாட்டின் குடிமக்களாக மதித்து நடத்தும் வரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனைகள் தொடரும். வடக்கின் விடுதலையினை பெற்றுக்கொடுப்பதே எமது பிரதான நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

எமது நிபந்தனைகளை மதிக்காவிட்டால் பேச்சுக்களுக்கு இடமில்லை! – பசிலுக்கு சுமந்திரன் பதிலடி.  Empty Re: எமது நிபந்தனைகளை மதிக்காவிட்டால் பேச்சுக்களுக்கு இடமில்லை! – பசிலுக்கு சுமந்திரன் பதிலடி.

Post by mmani Wed Feb 12, 2014 1:45 pm

அரசாங்கத்தின் வார்த்தைகளில் எமக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு 
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» எமது மக்களின் நிலம் அரசாங்கத்தின் பணத்தை விடவும் பெறுமதியானது! காணி அமைச்சருக்கு அனந்தி பதிலடி.
» யுத்தக் குற்றவாளிகளுக்கு இனி பிரிட்டனில் இடமில்லை அதிரடி அறிவிப்பு
» இனிமேல் அகதிகளுக்கு இடமில்லை !- ஆஸ்திரேலியா பிரதமர் அறிவிப்பு
» மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைக்க இடமில்லை!– அரசாங்கம்
» தேசியகீதத்தில் தமிழிற்கு இடமில்லை: வாசுதேவவிடம் ஜனாதிபதி தெரிவிப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum