TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நாடுகடந்த அரசுக்கான வாக்களிப்பு சட்டவிரோதமாம். கொழும்புச் சிங்களம் சொல்கிறது

Go down

நாடுகடந்த அரசுக்கான வாக்களிப்பு சட்டவிரோதமாம். கொழும்புச் சிங்களம் சொல்கிறது Empty நாடுகடந்த அரசுக்கான வாக்களிப்பு சட்டவிரோதமாம். கொழும்புச் சிங்களம் சொல்கிறது

Post by ஜனனி Mon May 03, 2010 5:35 pm

சிங்கள அரச படைகளால் தாய் மண்ணில் இருந்து அடித்து விரட்டப்பட்டு
உலகெங்கும் வாழும் ஈழத்தமிழ் மக்கள் தமது தாயக விடுதலைக்கான ஒரு நகர்வாக
நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளை ஜனநாயக வழியில் தேர்வு
செய்வதற்கான தேர்தலில் உலக நாடுகள் பலவற்றில் நேற்றைய தினம்
வாக்களித்திருந்தனர்.

கனடாவில் குறிப்பாக ரொரண்டோவில் பெருமளவு மக்கள் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்ய வாக்களித்துள்ளனர்.

இந்த நிலையில் கனடாவுக்கான சிறீலங்காவின் சிங்களத் தூதுவன் இந்தத் தேர்தல்
சட்டவிரோதம் என்று கூறி இருக்கிறார். எந்த நாட்டுச் சட்டத்தின் கீழ் அது
சட்டவிரோதம் என்று சொல்கிறார் என்று புரியவில்லை. சிங்கள தேசத்தின்
அராஜசட்டங்கள் கனடாவிலும் அமுல்படுத்தப்படுகிறது என்ற நினைப்பில் அல்லது
சிங்களப் படைகள் யாழ்ப்பாணத்தில் இருப்பது போல ரொடண்டோவிலும்
குவிக்கப்பட்டுள்ள கற்பனையில் சொல்கிறாரோ புரியவில்லை.

தமிழ் மக்கள் தொடர்ந்து சிறீலங்காவில் தேர்தல்களை புறக்கணித்து வரும்
நிலையில் 20% வாக்குப்பதிவுகளோடு பிரதிநிதிகளை சிறீலங்கா
பாராளுமன்றத்துக்கு மிகுந்த அச்சுறுத்தல் மத்தியில் வாக்களிக்கச் செய்து
தெரிவு செய்வதை அங்கீகரிக்கும் சிறீலங்காவிற்கு.. நியாயமான வன்முறைகளற்ற
மக்களின் சுயாதீன கருத்தறியும் இந்த வாக்குப் பதிவு சட்டவிரோதமாகத்
தெரிவதில் வியப்பில்லை.

சிங்களத்தின் பார்வை இப்போ தமிழீழ மக்களின் நாடு கடந்த அரசை நோக்கி
தீவிரம் அடைந்திருக்கிறது. இதை சவாலாக ஏற்று தமிழ் மக்கள் சிங்களத்தின்
அனைத்து நகர்வுகளையும் ஜனநாயக வழியில் எதிர்கொள்ள திசடங்கற்பம் பூணுவதே
இன்றைய காலத்தின் தேவை அவசியம்.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றிகள்.

-------

Transnational polls illegal

Monday, 03 May 2010 09:46

The Sri Lankan government says the polls for a transnational government
of Tamil Ealam held in Canada yesterday is illegal and is an attempt to
keep the LTTE movement alive. Tamil Canadians turned out by the
thousands to cast ballots in the controversial election.

“Now there is peace, no war, no killings in Sri Lanka,” Chitranganee
Wagiswara, the Sri Lankan High Commissioner in Ottawa, told The Globe
Sunday night. “This action, this event is trying to continue this, to
keep the movement alive.”

Ms. Wagiswara pointed to April’s election of 14 Tamil members to the
Sri Lankan government as a truer measure of Tamil wishes, namely, for a
political voice within a united Sri Lanka.

Turnout was reportedly high in Toronto, which is home to more than half
of Canada’s estimated 200,000 Sri Lankan Tamils, many of whom fled
their country after civil war broke out between the separatist Tamil
Tigers and the national government in 1983.

The Tigers’ defeat led supporters of Tamil independence abroad to take
a novel tack to keep their dream of a homeland alive: a highly
organized election of 135 “government” members, with the largest block
of seats, 25, in Canada.

“It’s very smooth; I haven’t seen anything unusual,” Tam Sivathasan,
spokesman for the committee for the formation of the Transnational
Government of Tamil Eelam, said a few hours before polls closed Sunday
night, The Globe reported.

Mr. Sivathasan’s characterization of the vote, which he said aspired to
and met Canadian election standards to prevent voter fraud and
corruption, contrasted sharply with that of critics of the exercise
both inside and outside the Tamil community. They saw the election as
no more than a front for the defeated Tigers to revive their violent,
secessionist movement, and said it will only impede Sri Lanka’s new
peace and prevent Tamils from moving forward, The Globe reported.

Chris Sandrasagra, secretary of the Canadian Relief Organization for
Peace in Sri Lanka, was similarly critical, and said callers to his
Tamil radio show in Toronto were overwhelmingly against the vote.

“We love this country and we don’t want to have any kind of exile government; we can live in peace,” Mr. Sandrasagra said.

Proponents of the transnational government election, which also saw
polling in the United Kingdom, United States, Germany, France and
Switzerland, said their efforts are all about a peaceful and democratic
way for Tamils abroad to continue supporting their war-weary kin back
home, in the face of majoritarian chauvinism by Sri Lanka’s
Sinhalese-led government.

“We welcome the democratic process in any community,” said David
Poopalapillai, spokesman for the Canadian Tamil Congress. “As long as
the process is open and transparent, we’re happy with it.”

Mr. Poopalapillai disputed critics’ assertions that the transnational
government is simply a soft rebranding of the Tamil Tigers. He said
Tamils who strongly disagreed with the Tigers’ brutal approach have
lined up to support the new political movement, The Globe reported.

டெயிலிமிரர். (சிங்கள தேச ஆங்கில நாளிதழ்.)

சிங்களத்தின் இச்செய்தியோடு அவர்கள் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களையும் நோக்குங்கள்..

[You must be registered and logged in to see this link.]
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழீழம் அமைக்கவே கூட்டமைப்பும் நாடுகடந்த தமிழீழ அரசும் செயற்படுகின்றது! துள்ளிக்குதிக்கும் சிங்களம்!
» இலங்கை அரசுக்கான ஆதரவினை விலக்கிக்கொள்ள இந்தியா திட்டம்?
» பிரித்தானியாவில் 67 வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் காத்திருப்பு
» வாக்களிப்பு அதிகம் என்றால் வெற்றி யாருக்கு? - தேர்தல் அலசல்
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிப்பு; தீர்மானம் வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum