Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஜெனிவா தீர்மானத்துக்கு முன்னர் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஏற்படுத்த வேண்டும்! – அமெரிக்க காங்கிரசில் பிரேரணை.
Page 1 of 1

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் தீர்மானம் கொண்டுவர முன்னதாக சர்வதேச ரீதியான பொறுப்புக் கூறக்கூடிய பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் அமெரிக்க காங்கிரசில் தீருமானம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்றை கடந்த 6 ம் திகதி காங்கிரசில் சமர்ப்பித்துள்ள செனட்டர் ரிச்சர்ட் பூர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.இலங்கையில் நடைபெற்ற போரிலும் போருக்கு பின்னரும் இரு தரப்பினராலும் இழைக்கப்பட்ட போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் இணைந்து பொறுப்புக் கூறும் சுயாதீனமான சர்வதேச பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ரிச்சர்ட் பூர் உள்ளிட்ட ஐந்து செனட்டர்கள் சமர்ப்பித்துள்ள இந்த யோசனையை அமெரிக்க காங்கிரஸ், அதன் வெளிவிவகார குழுவிற்கு அனுப்பியுள்ளது. அதேவேளை இலங்கையில் நீடித்த அமைதியை உறுதி செய்ய தேவையான உள்ளக மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், நல்லிணக்கம் ஆகியவற்றை ஆதரிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை அரசாங்கம், ஊடகங்கள், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகளுக்கு பிரவேசிப்பதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.அரசியல் கைதிகள், போர் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு ஊடகங்கள் செல்ல இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.வடக்கு,கிழக்கில் ஊடக அலுவலகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் சட்டத்திற்கு முன் கொண்டு வரப்பட வேண்டும்.
அத்துடன் ஜனநாயகம், சட்ட ஒழுங்கும், மனித உரிமைகள், பொருளாதார நலன்கள், பாதுகாப்பு நலன்கள் தொடர்பிலான அமெரிக்காவின் அக்கறைகளை மேம்படுத்த இலங்கை ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ஈழத்தமிழர்களின் பாதுகாப்புக்கு அனைத்துலக பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்
» இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்துக்கு 23 நாடுகள் ஆதரவு! 15 நாடுகள் எதிர்ப்பு - ஆங்கில ஊடகம் !
» இந்தியாவையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: வைகோ
» ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்: ஜெயலலிதா
» தடுப்பிலுள்ள பதினோராயிரம் தமிழ் இளைஞர்களும் ஜெனிவா சாசன அடிப்படையில் நடத்தப்பட வேண்டும்: வேர்னியா ஜுட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum