Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அமெரிக்கா கோரிய ரகசிய தகவல்கள்: பட்டியலை வெளியிட்டன கூகுள், யாகூ, பேஸ்புக்
Page 1 of 1

அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கோரிய ரகசிய தகவல்கள் குறித்த பட்டியலை கூகுள், யாகூ, பேஸ்புக், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
நட்பு நாடுகள், எதிரி நாடுகள் என்ற வித்தியாசமின்றி உலக நாடுகள் முழுவதையும் அமெரிக்கா உளவு பார்த்த விவகாரம் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் இணையதள ஜாம்பவான்களான கூகுள், யாகூ, பேஸ்புக், மைக் ரோசாப்ட் நிறுவனங்களிடம் இருந்து பெருவாரியான ரகசிய தகவல்களை அமெரிக்க அரசு அமைப்புகள் உறிஞ்சி எடுத்துள் ளன.
அந்த நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல் படுகின்றன. இதனால் வெளி நாட்டு உளவுப் பார்ப்பு சட்டத்தின் (எப்.ஐ.எஸ்.ஏ.) மூலம் பெரும்பாலான நிறுவனங்களை மிரட்டி கொத்து கொத்தாக தகவல்கள் சேகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் உலகம் தழுவிய உளவு வேட்டையை அந்நாட்டின் உளவு அமைப்பான என்.எஸ்.ஏ.வின் முன்னாள் ஊழியர் ஸ்னோடென் ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இணையதளங்கள், அமெரிக்க அரசை எதிர்த்து அந்த நாட்டு நீதிமன்றத்தில் பல்வேறு வழக்கு களைத் தொடர்ந்தன. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க நீதித்துறை அமைச்சகத்துக்கும் இணையதள நிறுவனங்களுக்கும் இடையே நீண்ட நாள்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதில் அண்மையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது.
அதன்படி அமெரிக்க அரசு கோரிய ரகசிய தகவல்கள் குறித்த விவரங்களை இணையதள நிறுவனங்கள் பகிரங்கமாக வெளி யிட நீதித் துறை அனுமதி அளித்தது. எனினும் முழுமையான விவரங்களை வெளியிடாமல் மேலோட்டமான புள்ளிவிவரங்களை மட்டுமே வெளியிட வேண்டும், அதுவும் 6 மாதங்களுக்கு முந்தைய புள்ளிவிவரங் களை மட்டுமே வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதித்துறை அனுமதி வழங்கியது.
இதைத் தொடர்ந்து பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட் ஆகிய இணையதள நிறுவனங்கள் அமெரிக்க அரசு கோரிய தகவல் புள்ளிவிவரங்களை திங்கள் கிழமை வெளியிட்டன. கடந்த 2013 ஜனவரி முதல் ஜூன் வரை மைக்ரோசாப்ட் நிறு வனத்தின் 15,000 கணக்குகள் தொடர்பாக 1000 தகவல்கள் கோரப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான கோரிக்கைகள் எப்.பி.ஐ. புல னாய்வு அமைப்பிடம் இருந்து வந்துள்ளன.
இதே காலகட்டத்தில் பேஸ்புக் சமூக வலைத்தளத்திடம் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் சார்பில் 7000 தகவல்கள் கோரப்பட்டுள்ளன. மிக அண்மைக் காலத்தில் கோரப்பட்ட தகவல்கள் குறித்து 2014 பிற்பாதியில் பட்டியல் வெளியிடப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 2013-ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 10,000 பயன்பாட்டாளர்களின் கணக்குகள் தொடர்பாக 1000 கோரிக்கைகளும் 2012-ம் ஆண்டில் 13 ஆயிரம் கணக்குகள் தொடர்பாக 1000 கோரிக்கைகளும் வந்தன என குறிப்பிடப்பட்டுள்ளது.
யாகூ நிறுவன பயன்பாட்டாளர் களில் மிக குறைவான தகவல்கள் மட்டுமே கோரப்பட்டன என்று அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அமெரிக்க புலனாய்வு அமைப்புகளால் கோடிக்கணக்கில் ரகசிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன, அவை மூடி மறைக்கப் படுகின்றன என்று பன்னாட்டு சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014
Similar topics
» கூகுள் வீடியோ மற்றும் யாகூ பஸ் சேவைகளுக்கு முற்றுப்புள்ளி
» ஈரான்-அல் காய்தா ரகசிய உடன்பாடு: அமெரிக்கா குற்றச்சாட்டு
» பேஸ்புக் நிறத்தை மாற்றுவதற்கான கூகுள் குரோம் உலவிக்கான நீட்சி
» 'கூகுள், ஃபேஸ்புக் சர்வர்களை உளவு பார்க்கிறது அமெரிக்கா'
» பேஸ்புக் இயக்குனர் ஜுக்கர்பெர்க் கூகுள் பிளஸில் இணைந்து ஐடியாக்களை திருடினாரா? - பகுதி 1

Permissions in this forum:
You cannot reply to topics in this forum