TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நாளக் குருதி நீலமாகத் தெரிவது ஏன்? வானம் நீலமாகத் தெரிவது ஏன்?

2 posters

Go down

நாளக் குருதி  நீலமாகத் தெரிவது ஏன்? வானம் நீலமாகத் தெரிவது ஏன்? Empty நாளக் குருதி நீலமாகத் தெரிவது ஏன்? வானம் நீலமாகத் தெரிவது ஏன்?

Post by sakthy Mon Feb 03, 2014 11:33 pm

நாளக் குருதி  நீலமாகத் தெரிவது ஏன்?

நமது உடல் தொழில்படுவதற்கு குருதி தேவைப்படுகிறது. இந்தக் குருதி இதயத்தில் இருந்து வெளியேறும் போது உயிரகம் (உயிர்வளி,பிராணவாயு, ஆக்சிஜின்), குருதி சர்க்கரை (குளுகோஸ்),ஊட்டச்சத்து போன்றவற்றை, நாடி (தமனி,artery) ஊடாக குருதித் தந்துகிகள் (capillaries) மூலம் உயிரணுக்களுக்கு கொடுத்து ,பின்னர் நரம்பு (நாளம்,Vein) ஊடாக உயிர்வளியை இழந்து,கரிவளி,(carbon dioxide,கரியமிலவாயு) ,Urea மற்றும் கழிவுகளுடன் மீண்டும் இதயத்திற்கு சென்று,அங்கிருந்து நுரையீரலுக்கு சென்று,கரிவளியை விட்டு உயிர்வளியைப் பெற்று மீண்டும் இதயத்திற்கு வருகிறது. இந்த நீண்ட பயணத்தை முடிக்க எடுக்கும் நேரம் 60 வினாடிகளாகும்.திடகாத்திரமான ஒருவரின் இதயத் துடிப்பு 65 -75 இடைப்பட்டு இருக்கும்.

குருதி உயிர்வளியை உள்ளெடுத்து வெளிவிடும் கரிவளியை, தாவரங்கள் பயன்படுத்தி உணவைத் தயாரிப்பதால்,(ஒளிச்சேர்க்கை -Photosynthesis) இது ஒரு மாசற்ற இயற்கைச் சூழலை இந்த உலகில் உருவாக்குகிறது.ஆனாலும் நாம் பல வழிகளில் இந்த இயற்கை முறையை மாற்றி மாசு படுத்துகிறோம்.

நமது உடலில் பரந்து கிடக்கும் நாடிகள் உடலின் உட்பகுதியிலும்,நாளங்கள் மேல் பகுதியிலும் தோலிற்கு சற்றுக் கீழேயும் இருக்கிறது. நாம் வெளியில் இருந்து பார்க்கும் போது நாளங்களையே பார்க்க முடிவதன் காரணம்,நாளங்கள் சிறிது பெரிதாகவும்,மெல்லியதாகவும் இருப்பதாகும்.நாடிகள் தடிப்பான சுவரைக் கொண்டிருப்பதன் காரணம்,இதயத்தில் இருந்து நாடிகள் மூலமாக வேகமாக குருதி பாய்ச்சப்படுவதுதான்.

anatomy  படங்களில் குருதி ஓட்டத்தை பிரித்துக் காட்டுவதற்காக சிவப்பாகவும் (artery) நீலமாகவும் (Vein) காட்டப்பட்டாலும்,நமது உடலில் நாளக் குருதி நீலமாக தெரிவது உண்மையா?

இதயத்தில் இருந்து செல்லும் குருதி சிவப்பாகவும்,திரும்பி வரும் குருதி சிறிது கடுமையாகவும்,dark red, இருப்பதை நாம் காண முடிந்தாலும்,நமது உடலில் ஓடும் குருதி எப்போதும் மாறுபடாது சிவப்பாகவே உள்ளது. நம் கண்களுக்கு நீலமாகத் தெரியும் குருதியின் நிறம், உயிர்வளி காரணமாக சிவப்பாகவும், கரிவளி காரணமாக நீலமாகவும் தெரிகிறது என்பது தவறானதாகும்.

இப்போது நாம் பள்ளியில் படித்த, Physics of color ஐ நினைவு படுத்திப் பார்த்தோமானால்,
ஒரு பொருளின் நிறம் அப்பொருள் இருக்கும் சூழலை பொருத்தும் நமது கண் உள் வாங்கும் ஒளியின் விகிதாச்சாரத்தை முன்னிட்டும் அமையும்.சில நேரங்களில் ஒரே நிறங்களும் வெவ்வேறு நிறங்களாக காட்சிப்பிழையாக தோன்றும். இதற்கு அந்த நிறத்தின் wavelength, frequency உம் காரணமாகிறது எனலாம்.Different wavelengths of light have different properties and abilities.

தோலின் நிறப் பிரதிபலிப்பும்,வெப்ப நிறங்களை உள்வாங்குதலாலும் தான்,கடும் சிவப்பு நிறக் குருதி நீலமாக நம் கண்களுக்குத் தெரிகிறது.இந்த நிற ஒளி மெல்லிய நாளங்களில் சுலபமாக ஊடுருவுவதும்,தடித்த நாடிகளுக்குள் சுலபமாக ஊடுருவ முடியாமையும் இதற்கு காரணமாகிறது. hemoglobin, iron, molecular oxygen- என்ற நாடிகளில் ஓடும் குருதி complex,நீல,பச்சை நிற higher energy -shorter wavelength ,உள்வாங்கி விடுவதால், நாடி குருதி சிவப்பாக( red wavelength) நம் கண்களுக்குக் காட்டுகிறது.

அதே சமயம், நீல ஒளி தோலில் ஊடுருவிச் செல்லாது பிரதிபலித்து நம் கண்களுக்கு திரும்புவதால் மேல் பகுதியில் உள்ள நாளங்களில் உள்ள குருதி நீலமாகவும்,சிவப்பு ஒளி தோலின் ஊடாக ஊடுருவிச் செல்வதால் நம் கண்களுக்கு நாடியில் ஓடும் குருதி சிவப்பாகவும் தெரிகிறது.

எல்லாம் நம் கண்கள் செய்யும் வேலையும், science of light உம் தாங்க.  

வானம் நீலமாகத் தெரிவது ஏன்?
ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு அலை நீளம்(wavelength) உண்டு.சிவப்பு நீண்ட அலை நீளத்தையும்,ஊதா குறுகிய அலை நீளத்தையும் கொண்டிருக்கும். இதன்படி நீண்ட அலை நீளங்கள் கொண்ட சிவப்பு, ஆரஞ்,மஞ்சல் நிறங்கள் காற்று மண்டலத்தை ஊடுருவி வந்து விடுவதும், மற்றைய நீலம் ஊதா நிறங்கள் காற்று மண்டலத்தில் உள்ள வாயு மூலக் கூறுகளால் உள் எடுக்கப்பட்டு அங்கே சிதறி விடுவதால்,  நமக்கு வானம் நீலமாக  காட்சி தருவதையும் கவனத்தில் கொள்ளலாம்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

நாளக் குருதி  நீலமாகத் தெரிவது ஏன்? வானம் நீலமாகத் தெரிவது ஏன்? Empty Re: நாளக் குருதி நீலமாகத் தெரிவது ஏன்? வானம் நீலமாகத் தெரிவது ஏன்?

Post by logu Tue Feb 04, 2014 7:26 am

நல்ல பொதுஅறிவு தகவல்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum