TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இது சாத்தியமா?Sword swallowers -கத்தி விழுங்கல்

3 posters

Go down

இது சாத்தியமா?Sword swallowers -கத்தி விழுங்கல் Empty இது சாத்தியமா?Sword swallowers -கத்தி விழுங்கல்

Post by sakthy Sun Feb 02, 2014 6:45 pm

இது சாத்தியமா?Sword swallowers -கத்தி விழுங்கல்

World Sword Swallower's Day இந்த மாதம்- February 22, 2014 உலகெங்கும் கொண்டாடுகிறார்கள்.

அதை ஒட்டி சில தகவல்கள்.
மேடைகளில் தொலைக்காட்சிகளில்,சில விழாக்களில், சிலர் கத்தியை அல்லது கத்திகளை வாயின் மூலம் செலுத்தி காட்டுவார்கள். இது சாத்தியமா? அல்லது மற்ற மந்திர வித்தைகள் போல் ஒரு தந்திரமா?

நமது வாயிலிருந்து இரைப்பை வரையில் உள்ள gastrointestinal எனும் குடற் பகுதி,skeletal muscle, smooth muscle என்ற  இரண்டு விதமான தசை நார்களாலும்(muscle tissue) ,   lubricating layer என்ற mucosa வினாலும் ஆனதாகும்.இதன் அசைவுகள் சில சமயம் நாமாகவும்,சில சமயம் தானாகவும்(voluntary  , involuntary) செயல்படுகிறது.பேசுவது கண் சிமிட்டுவது போன்றவை  skeletal muscle களாலும், குருதி ஓட்டம்,உணவை செமிபாட்டிற்கு கொண்டு செல்வது போன்றவை  smooth muscle களால்  involuntary ஆக செயல்படுகிறது.சில அசைவுகள் இரண்டினாலும் செயல்படுகிறது.உணவை வாயில் இருந்து pharynx,esophagus வழியாக இரைப்பையை அடையும் போது,இடையில் உள்ளepiglottis ,அந்த உணவு நுரையீரலை அடையாது காக்கிறது.

ஒருவர் கத்தியை அல்லது கத்திகளை வாயின் மூலம் உள்ளே நுழைக்கும் போது,விழுங்கும் போது அவை இரைப்பை வரை,குடற்பரிசோதனைக்காக செலுத்தப்படும் endoscope போல் ,அதை செலுத்த முடியும். ஆனாலும் மூச்சுச் திணறல் ஏற்படாதிருக்க,ஒரீரு வினாடிகளில் கத்திகளை அவர் வெளியே எடுத்து விடல் வேண்டும். எனவே இந்த கத்தி நுழைக்கும் செயல் சாத்தியம் தான். இவற்றை செய்பவர்கள்,  Sword swallowers என அழைக்கப்படுகிறார்கள்.

அதே சமயம் இந்த கத்தி நுழைக்கும் செயலால் 29 பேர் வரை,கடந்த 50-60 ஆண்டுகளில் இறந்துள்ளனர் என்பதும்,பக்க விளைவுகளாக தொண்டைவலி, கீழ் பக்க நெஞ்சுவலி, உள் குருதிக்கசிவு,Esophageal இல் ஏற்படும் துவாரங்களை சரி செய்ய அறுவை சிகிச்சை,Pleurisy,Pericarditis  இல் ஏற்படும் பாதிப்புகள் போன்றவை ஏற்படுவதை மறந்துவிட முடியாது.

இந்த கத்தி விழுங்குதல் முதலில் கி.மு.2000 ஆண்டளவில் fakirs ,shaman போன்ற சமய குருமார்களால் இந்தியாவில் ஆந்திராவின் ஒரு பகுதியில் தொடங்கி,   இந்த கத்தி விழுங்குவது,தீயில் நடப்பது,பாம்பு ஆட்டம், போன்றவை  பின்னர் சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பரவியதாக சொல்லப்படுகிறது.ஆனாலும் இந்தியாவில் இது அதிகரிக்காமல் ரோம் அரச விழாக்களில் அதிகமாக செய்து காட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

இது சாத்தியமா?Sword swallowers -கத்தி விழுங்கல் Empty Re: இது சாத்தியமா?Sword swallowers -கத்தி விழுங்கல்

Post by மாலதி Mon Feb 03, 2014 7:21 am

நன்றி சக்தி ..வரலாற்று பதிவுகள் அருமை


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

இது சாத்தியமா?Sword swallowers -கத்தி விழுங்கல் Empty Re: இது சாத்தியமா?Sword swallowers -கத்தி விழுங்கல்

Post by mmani Mon Feb 03, 2014 9:33 am

மாலதி wrote:நன்றி சக்தி ..வரலாற்று பதிவுகள் அருமை
 hmmm hmmm hmmm 
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

இது சாத்தியமா?Sword swallowers -கத்தி விழுங்கல் Empty Re: இது சாத்தியமா?Sword swallowers -கத்தி விழுங்கல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum