TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:20 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 07, 2024 10:57 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 07, 2024 3:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தே.மு.தி.க – பா.ம.க கட்சிகளும் கைகோர்க்கின்றன: தமிழகத்தில் பலம் வாய்ந்த அணியாக மாறும் பா.ஜ.க. கூட்டணி...Become a powerful team in the state BJP Coalition

Go down

தே.மு.தி.க – பா.ம.க கட்சிகளும் கைகோர்க்கின்றன: தமிழகத்தில் பலம் வாய்ந்த அணியாக மாறும் பா.ஜ.க. கூட்டணி...Become a powerful team in the state BJP Coalition Empty தே.மு.தி.க – பா.ம.க கட்சிகளும் கைகோர்க்கின்றன: தமிழகத்தில் பலம் வாய்ந்த அணியாக மாறும் பா.ஜ.க. கூட்டணி...Become a powerful team in the state BJP Coalition

Post by ஜனனி Wed Jan 29, 2014 12:54 pm

தே.மு.தி.க – பா.ம.க கட்சிகளும் கைகோர்க்கின்றன: தமிழகத்தில் பலம் வாய்ந்த அணியாக மாறும் பா.ஜ.க. கூட்டணி...Become a powerful team in the state BJP Coalition 14825_721527691200059_1818026988_n
Become a powerful team in the state BJP Coalition

சென்னை, ஜன. 29–

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க. அணியில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் இடம் பெறுவது உறுதியாகி விட்டது.

தி.மு.க. அணியை பொறுத்தவரை, அக்கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த 2 அணிகளுக்கும் மாற்றாக தமிழகத்தில் பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க பா.ஜ.க காய் நகர்த்தி வருகிறது. நாடு முழுவதும் வீசும் நரேந்திர மோடி அலையை மட்டும் நம்பி களம் காணும் நிலையில் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி இன்னும் வலுவான அடித்தளத்தை எட்ட வில்லை.

இதனால் கூட்டணி கட்சிகளுடன் கை கோர்த்து வெற்றிக்கனியை பறிக்க அக்கட்சி திட்டமிட்டது. இதன் பயனாக முதல் ஆளாய் போய் பா.ஜ.க. கூட்டணியில் வைகோ சேர்ந்து கொண்டார். பாரதீய ஜனதாவுக்கும், ம.தி.மு.க.வுக்கும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இக்கூட்டணியை மேலும் வலுவாக்க மற்ற கட்சிகளுடன் பாரதீய ஜனதா பேச்சு வார்த்தையை தீவிரப் படுத்தியுள்ளது.

தே.மு.தி.க. மற்றும் பா.ம.க. கட்சிகளையும் இக்கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அரசியலில் எதிர் எதிர் திசையில் பயணிக்கும் இந்த 2 கட்சிகளும் பா.ஜ.க. அணியில் கை கோர்க்க தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.

அதிகமான தொகுதிகளில் யார் போட்டியிடுவது என்பதே இந்த 2 கட்சிகளுக்குமிடையே பிரச்சினையாக இருப்பதாகவும், அது சரி செய்யப்பட்டு விடும் என்றும் பா.ஜ.வினர் கூறுகிறார்கள்.

ஈஸ்வரன் தலைமையிலான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி ஆகியவையும் பா.ஜ.க. அணியில் சேர்ந்தே பாராளுமன்ற தேர்தலை சந்திக்கின்றன. இன்னும் சில உதிரி கட்சிகளும் இக்கூட்டணியில் சேருவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

அப்படி ஒரு சூழல் ஏற்பட்டதால் பா.ஜ.க. கூட்டணி தமிழகத்தில் பலம் வாய்ந்த அணியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

அப்போது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. அணிகளுக்கு மாற்றாக இக்கூட்டணி கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

உளுந்தூர்பேட்டையில், பிப்ரவரி 2–ந் தேதி ஊழல் எதிர்ப்பு மாநாட்டை நடத்தும் விஜயகாந்த், பா.ஜ.க. கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்பிறகு பிப்ரவரி 8–ந் தேதி வண்டலூரில் பா.ஜ.க. சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

அவருடன் கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடையேற்ற தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ரசிகர்களின் மனம் கவர்ந்த அணியாக தென்ஆப்ரிக்கா திகழ்வது ஏன்?
» தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி அமைய வாய்ப்பு: ராமதாஸ்
» தேர்தலை சந்திக்க இரு கட்சிகளும் தயார்: நீண்ட பேரத்திற்குப்பின்னர் தொகுதி பங்கீடு முடிவு
» தமிழகத்தில் அதிமுக , திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக, பொதுவுடைமை கட்சிகள் அல்லாத புதிய கூட்டணி அமைக்க ஒரு முயற்சி .
» கொலைகாரர்களாக மாறும் மாணவர்கள்: தடம் மாறும் தலைமுறையை திருத்துவது எப்படி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum