Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
விரும்பத்தகாத வார்த்தைகளால் மு.க.அழகிரி பேசினார்: கருணாநிதி பேட்டி.
2 posters
Page 1 of 1
விரும்பத்தகாத வார்த்தைகளால் மு.க.அழகிரி பேசினார்: கருணாநிதி பேட்டி.
சென்னை, ஜன. 28–
தி.மு.க. தென் மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இது பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மு.க.அழகிரி கட்சி கட்டுப்பாட்டை மீறி தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுத்தது தவறு. அவர் தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக் குழு முடிவுக்கு எதிராக செயல்பட்டார். செயலாளர் பொறுப்பை மறந்து செயல்பட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நியாயம் கேட்டு வருபவர் காலை 7 மணிக்கா வீட்டுக்கு வருவார்? அவர் என்னை சந்தித்த போது விரும்பத்தகாத வார்த்தைகளை பேசினார். அதை எந்த தந்தையாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. யாராலும் பொறுத்து கொள்ள முடியாது.
மு.க.ஸ்டாலின் பற்றி ஏற்கமுடியாத, வெறுக்கத்தக்க வார்த்தைகளை பேசினார். இப்போது அதை நினைத் தாலும் என் இதயம் நின்று போவதுபோல் இருக்கிறது.
அவர் என்னிடம் கூறிய குற்றச்சாட்டு கட்சியில் அவருக்கு வேண்டிய சிலருக்கு பொறுப்பு கொடுக்கவில்லை என்பதும் அவர்களை நீக்கியதும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறினார்.
ஆனால் மதுரை மாவட்ட செயலாளர் மூர்த்தி மீது பி.சி.ஆர். சட்டப்படி நடவடிக்கை எடுக்க தூண்டுதலாக இருந்தார். கட்சி தலைமை அதை தண்டிப்பது தவறா என்பதை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.
தனக்கு வேண்டிய ஆதரவாளர்கள் கூட்டத்தை வைத்து கொண்டு சுவரொட்டி ஒட்டியது எப்படி முறையாகும்? ஸ்டாலின் ஆனாலும் அழகிரி ஆனாலும் என் மகன்கள் என்ற உறவை விட கட்சி உறுப்பினர்கள் என்பதுதான் முக்கியம்.
அண்ணா காலத்தில் இருந்து இதுவரை எத்தனையோ சோதனை களை சந்தித்து இன்னமும் வாழ்ந்து கொண்டிருக் கிறேன். தமிழக மக்கள் வளத்தோடு வாழ வேண்டும் என்பதற்காக 16 வயது முதல் இந்த சமுதாயத் திற்காக என்னை அர்ப்பணித்து உள்ளேன்.
நான் இந்த சமுதாயத்து பாடுபட்டவன் என்ற முறை யில் இந்த உண்மைகளை தமிழ் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற் காகவே இன்று பத்திரிகையாளர் களிடம் இந்த செய்திகளை தெரிவித்துள்ளேன்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
பின்னர் நிருபர்கள் காங்கிரசுடன் கூட்டணி உண்டா? என்று கேட்ட போது, "கூட்டணி இல்லை என்றும் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை" என்றும் தெரிவித்தார்.
தே.மு.தி.க.வுடன் கூட்டணி உண்டா என்று கேட்ட போது நாங்கள் கூட்டணிக்கு அழைத்தது அப்படியே இருக்கிறது. அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: விரும்பத்தகாத வார்த்தைகளால் மு.க.அழகிரி பேசினார்: கருணாநிதி பேட்டி.
பொய் சொல்லத் தெரியாத கருணானிதியின், பொய் எவ்வளவு தூரம் செயல்படும்.போலி உண்ணாவிரதம்,முதலைக் கண்ணீர். பொய்யில் வளர்ந்து வாழ்பவராயிற்றே!
ஸ்ராலினின் பலத்தை தென்மண்டலத்தில் பரீட்சிக்க, கருணானிதியின் காய் நகர்த்தல் அழகிரியின் பிறந்த நாளில் தெரிந்து விடும். மோத விட்டுப் பார்க்கும் தந்தை.மோதிக் கொள்ளும் அண்ணன் தம்பி. யாருடைய தூண்டுதலாக இருக்கும்?
ஸ்ராலினின் பலத்தை தென்மண்டலத்தில் பரீட்சிக்க, கருணானிதியின் காய் நகர்த்தல் அழகிரியின் பிறந்த நாளில் தெரிந்து விடும். மோத விட்டுப் பார்க்கும் தந்தை.மோதிக் கொள்ளும் அண்ணன் தம்பி. யாருடைய தூண்டுதலாக இருக்கும்?
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: விரும்பத்தகாத வார்த்தைகளால் மு.க.அழகிரி பேசினார்: கருணாநிதி பேட்டி.
sakthy wrote:பொய் சொல்லத் தெரியாத கருணானிதியின், பொய் எவ்வளவு தூரம் செயல்படும்.போலி உண்ணாவிரதம்,முதலைக் கண்ணீர். பொய்யில் வளர்ந்து வாழ்பவராயிற்றே!
ஸ்ராலினின் பலத்தை தென்மண்டலத்தில் பரீட்சிக்க, கருணானிதியின் காய் நகர்த்தல் அழகிரியின் பிறந்த நாளில் தெரிந்து விடும். மோத விட்டுப் பார்க்கும் தந்தை.மோதிக் கொள்ளும் அண்ணன் தம்பி. யாருடைய தூண்டுதலாக இருக்கும்?
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: விரும்பத்தகாத வார்த்தைகளால் மு.க.அழகிரி பேசினார்: கருணாநிதி பேட்டி.
Press meet reg Alagiri - Kalaignar Karunanidhi (28-01-2014)
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» கருணாநிதி சுறுசுறுப்பாக உழைக்கிறார்: தி.மு.க. தலைவர் பதவியில் மாற்றம் தேவை இல்லை; மு.க.அழகிரி பேட்டி
» தேர்தல் வியூகம் எப்படி?மு.க. அழகிரி பேட்டி
» தே.மு.தி.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைக்க கூடாது: மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி
» தி.மு.க., தலைவர் பதவிக்கு போட்டி: மத்திய அமைச்சர் அழகிரி பரபரப்பு பேட்டி
» ஒரே ஹோட்டலில் கருணாநிதி, அழகிரி; மற்றொன்றில் தங்கினார் ஸ்டாலின்!
» தேர்தல் வியூகம் எப்படி?மு.க. அழகிரி பேட்டி
» தே.மு.தி.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைக்க கூடாது: மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி
» தி.மு.க., தலைவர் பதவிக்கு போட்டி: மத்திய அமைச்சர் அழகிரி பரபரப்பு பேட்டி
» ஒரே ஹோட்டலில் கருணாநிதி, அழகிரி; மற்றொன்றில் தங்கினார் ஸ்டாலின்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum