Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமையாத பட்சத்தில் காங்கிரஸ் என்ன செய்யும்? தனித்துப் போட்டியிடுமா?
Page 1 of 1
எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமையாத பட்சத்தில் காங்கிரஸ் என்ன செய்யும்? தனித்துப் போட்டியிடுமா?
எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமையாத பட்சத்தில் காங்கிரஸ் என்ன செய்யும்? தனித்துப் போட்டியிடுமா?
தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய இரண்டு கட்சிகளை நம்பிக்கொண்டு இருக்கிறது காங்கிரஸ். பி.ஜே.பி. கூட்டணிக்கு தே.மு.தி.க. போய்விட்டால், தி.மு.க-வும் காங்கிரஸ் வேண்டாம் என்று நினைத்தால், நிலைமை சிக்கல்தான். அப்போது தனித்துப் போட்டியிடுவதைத் தவிர வேறு வழி இல்லை.
சமீபத்தில் ராகுல் நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஞானதேசிகன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் தனித்துப் போட்டியிடலாம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். 'கருணாநிதி வீட்டு வாசலில் என்னை வாட்ச்மேனாக உட்கார வைத்துவிடாதீர்கள்’ என்றும் ஞானதேசிகன் சொல்லியிருக்கிறார்.
ராகுல் வருவதற்கு முன்னதாக இவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்துள்ளார்கள். அப்போது ஞானதேசிகன், 'தனித்துப் போட்டியிட்டால், ஐந்து இடங்களை நாம் கைப்பற்றலாம்’ என்று சொன்னாராம். முன்னாள் காங்கிரஸ் தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த மூத்த தலைவர், 'ஒரு தொகுதியில்கூட ஜெயிக்க முடியாது. ஒன்றிரண்டு தொகுதிகள் தவிர அனைத்திலும் டெபாசிட் போய்விடும்’ என்று சொன்னாராம்.இதுதான் அவர்களுக்குள் பேசிக்கொள்ளும் யதார்த்தமான நிலைமை!

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி கலாய்த்து தள்ளிய விகடன்! என்ன ஒரு அசிங்கம்! வீடியோ
» இனி எந்தக் காலத்திலும் அ.தி.மு.க., கூட்டணி கிடையாது: வைகோ
» தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் உருவானது எப்படி? பின்னணி அம்பலம்
» திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா?
» தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி நல்லதல்ல: மதுரையில் திருமாவளவன் எம்.பி. பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum