TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பஞ்சாயத்து உத்தரவின்படி பெண்ணை வீதியில் வைத்து 13 பேர் பாலியல் துஷ்பிரயோகம்: மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி சம்பவம்

Go down

பஞ்சாயத்து உத்தரவின்படி பெண்ணை வீதியில் வைத்து 13 பேர் பாலியல் துஷ்பிரயோகம்: மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி சம்பவம் Empty பஞ்சாயத்து உத்தரவின்படி பெண்ணை வீதியில் வைத்து 13 பேர் பாலியல் துஷ்பிரயோகம்: மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி சம்பவம்

Post by ஜனனி Fri Jan 24, 2014 6:36 pm

பஞ்சாயத்து உத்தரவின்படி பெண்ணை வீதியில் வைத்து 13 பேர் பாலியல் துஷ்பிரயோகம்: மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி சம்பவம் F74540
மேற்கு வங்க மாநிலத்திலுள்ள ஓர் கிராமத்தில், அங்குள்ள பெரியவர்களின் உத்தரவின் பேரில் நடு வீதியில் பொதுமக்கள் முன்னிலையில் வைத்து பெண் ஒருவரை குழுவாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
 
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 13 பேரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 20 வயது இளம் பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாயத்து உத்தரவின்படி பெண்ணை வீதியில் வைத்து 13 பேர் பாலியல் துஷ்பிரயோகம்: மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி சம்பவம் 120356
இந்தியாவில் சில கிராமப்புறங்களிலுள்ள (பஞ்சாயத்து) உத்தியோகப்பூர்வமற்ற நீதிமன்றங்களின் உத்தரவினை மீறுவோருக்கு இவ்வாறான தண்டணைகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
 
குறித்த பெண்ணுக்கும் அயல் கிராமத்திலுள்ள ஒரு இளைஞனுக்கும் இடையில் காதல் உறவு காணப்பட்டதாகவும், இந்த குற்றத்திற்கு தண்டனை வழங்கும் வகையில் இந்த தீர்ப்பினை கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் வழங்கியுள்ளதாவும் தகவல்கள்.
 
இந்த பெண்ணும் அயல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வருகின்றனர்.
சம்பவம் நடந்த தினமான கடந்த திங்கள் அன்று குறித்த இளைஞர் திருமணம் பற்றி பேசுவதற்காக அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார்.
 
இந்நிலையில், இதனை எதிர்த்த ஊர் பெரியவர்கள் குறித்த ஜோடியினை அபராதமாக தலா 25 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர். ஆனால் இளம்பெண்ணின் குடும்பத்தினரால் இந்த தொகையை செலுத்த முடியவில்லை.
பஞ்சாயத்து உத்தரவின்படி பெண்ணை வீதியில் வைத்து 13 பேர் பாலியல் துஷ்பிரயோகம்: மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி சம்பவம் Ad_125382637
இதனையடுத்து பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துமாறு ஊர் பெரியவர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, அந்த கிராமத்தை சேர்ந்த 13 பேர் சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆபத்தான நிலையில் அங்குள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
சம்பவம் திங்கட்கிழமையன்று இடம்பெற்றிருந்தாலும் பெண்ணின் வீட்டார் புதன் கிழமையே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.  இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த பொலிசார், பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட 13 பேரையும் கைது செய்தனர். பின்னர் போல்பூர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 14 நாட்கள் காவலில் வைக்குமாறு நீதிபதி பிஜுஷ் கோஷ் உத்தரவிட்டார். மேலும் அந்த இளம்பெண்ணுடன் பழகி வந்த வாலிபரும் கைது செய்யப்பட்டார்.
 
இந்த பாலியல் துஷ்பிரயோகச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மாநில கவர்னர் எம்.கே.நாராயணன், இந்த செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பஞ்சாயத்து உத்தரவின்படி பெண்ணை வீதியில் வைத்து 13 பேர் பாலியல் துஷ்பிரயோகம்: மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி சம்பவம் Article-2544450-1AE6B1E200000578-439_634x667
 
 
இதேவேளை மத்திய தகவல் தொடர்பு மந்திரி மணீஷ் திவாரியும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை காட்டு மிராண்டித்தனமானது என வர்ணித்துள்ள அவர், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
 
இதற்கிடையே, ‘இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட பொலிஸ் அதிகாரிக்கு உத்தரவிடப்படும்’ என மேற்கு வங்க மகளிர் ஆணைய தலைவர் சுனந்தா கோஸ்வாமி கூறியுள்ளார்.
 
இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் சுப்ரீம் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
 
தலைமை நீதிபதி பி.சதாசிவம் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், எம்.ஒய்.இக்பால் ஆகியோர் கொண்ட பெஞ்ச் தாமாகவே முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
 
அப்போது இந்த சம்பவம் பற்றி நீதிபதிகள் அதிர்ச்சி தெரிவித்தனர்.
 
பின்னர் பிர்பும் மாவட்ட நீதிபதியை சம்பவ இடத்துக்கு நேரில் அனுப்பி விசாரணை நடத்தவும், விசாரணை அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
 
மேலும் பாலியல் துஷ்பிரயோகம் சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு மேற்கு வங்காள அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்
» பத்து வயதான சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த பிரிட்டிஷ் இராணுவம்! பிரதமர் அதிர்ச்சி
» இளம் பெண்ணை பிடித்து சந்தியில் வைத்து நிர்வாணமாக்கி அடிக்கும் அதிர்ச்சி காணொளி !
» மேற்கு வங்கத்தில் துணை ராணுவப் படை முகாம் மீது நக்ஸல்கள் தாக்குதல்: 24 வீரர்கள் பலி
» மேற்கு வங்கத்தில் டிக்கெட் எடுக்காத பள்ளி மாணவனை பஸ்சில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற கொடுமை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum