Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
டிஸ்யூ பேப்பர் பூக்கள்
2 posters
Page 1 of 1
டிஸ்யூ பேப்பர் பூக்கள்
சிறு குச்சிம் பல் குத்த உதவும் என்று சொல்லுவாங்க। இங்க பல் குத்தும் குச்சும், கை துடைக்கும் பேப்பரை வைத்து நான் செய்யத பூக்கள்
இது செய்ய தேவையான பொருட்கள் டிஸ்யூ பேப்பர், டூட் பிக்,கீரீன் டேப், கத்திரிக்கோல்
முதலில் பேப்பரை இரண்டாக மடித்து விசிறி போல் மடிக்கவும், மேல் பகுதியினை
"V" வடிவில் கட் பண்ணி படத்தில் உள்ளது போல் டூத் பிக்கில் பேப்பர் வைத்து
நூல் வைத்து கட்டவும்
பிறகு படத்தில் உள்ளது போல் பேப்பரை விரித்து விடவும்। மெதுவாக
விரிக்கவும் இல்லை என்றால் பேப்பர் கிழிந்து விடும்। காம்பின் பகுதியில்
கீரின் டேப் சுற்றவும்। அதன் அடியில் பிளஸ்டிக் இலைகளை வைக்கவும்
மூங்கில் கூடையில் உள் ஸ்பாஜ் வைத்து அதன் மீது பூக்களை சொருகி வைக்கவும்॥
இதை போல் மற்ற பூக்களையும் வைக்கவும் அழகிய டிஸ்யூ பேப்பர் பூக்கள் ரெடி
http://azaras-illam.blogspot

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: டிஸ்யூ பேப்பர் பூக்கள்
[url][/url]மாடுலர் ஓரிகாமி /3D ஓரிகாமி /கோல்டன் வென்ச்சர்-அடிப்படை இணைப்பு
[color][font][url][/url]பகுதி 1 -இல் சொல்லியபடி முக்கோணங்களை மடித்துக் கொண்ட பிறகு, அவற்றை இணைக்கவேண்டும். படத்தில் இருக்கும்படி ஒரு முக்கோணத்தின் இரண்டு கூர்மையான பகுதிகளிலும் இரண்டு முக்கோணங்களின் பாக்கெட்களை செருகவும்.
[/font][/color][color][font][url][/url]மூன்று முக்கோணங்களும் இணைந்து இப்படியான ஒரு வடிவம் கிடைக்கும். இதுவே அடிப்படையான இணைப்பு. இதில் தேவைக்கேற்ப முக்கோணங்களை இணைத்து விதவிதமான வடிவங்கள் செய்யலாம்.
பெரும்பாலான மாடல்கள் செய்ய இணைப்பு இதே போலதான் இருக்கும். சில நேரங்களில் முக்கோணங்களை தலைகீழாக இணைப்பதுவும் வரும். தேவைப்படுகையில் அப்படி இணைப்பதைப் பார்த்துக் கொள்ளலாம்.
இந்தப் பதிவில் எளிமையான பூஜாடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மிகவும் ஈஸியான செய்முறைதான். முயற்சித்துப் பாருங்கள். இந்தப் பூஜாடிக்கான செய்முறை கிடைத்தது ரம்யாவின் ஆர்ட் ப்ளேட்டர்வலைப்பூவில். மிகவும் தெளிவாக செய்முறையைக் கொடுத்திருக்கிறார். அழகான கோலங்கள், அருமையான கைவினைகள் நிறைந்த வலைப்பூ, நேரமிருந்தால் கட்டாயம் போய்ப் பாருங்கள்.
[/font][/color]
பூ ஜாடி - தேவையான பொருட்கள்
ரோஸ் நிற முக்கோணங்கள் -91
ஆரஞ்ச் நிற முக்கோணங்கள் -52
மொத்தம் 143 முக்கோணங்கள்
செய்முறை
பூ ஜாடியின் ஒவ்வொரு வரிசையிலும் 13 முக்கோணங்களை இணைக்கவேண்டும், மொத்தம் 11 வரிசைகள். விருப்பமான வண்ணங்களை எடுத்துக்கொள்ளலாம், அல்லது ஒரே கலர் முக்கோணங்களிலும் செய்யலாம். நான் ஆரஞ்ச் மற்றும் பிங்க் வண்ணங்களை எடுத்திருக்கிறேன்.
முதலிரண்டு வரிசைகளும் ரோஸ் நிறம்...
[/font][/color][color][font][url][/url]இந்தப் பதிவின் முதலிரு படங்களில் குறிப்பிட்டுள்ள படி முக்கோணங்களை இணைக்க ஆரம்பிக்கவும். தனித்தனியே இரு செட் (13 முக்கோணங்களை) எடுத்துவைத்துக் கொண்டு இணைக்க ஆரம்பித்தால் சுலபமாக இருக்கும்.
[/font][/color][color][font][url][/url]முதலிரண்டு வரிசைகள் இணத்ததும் மூன்றாம் வரிசைக்கு அடுத்த நிறத்தை (ஆரஞ்ச்) இணைக்கவும்.[/font][/color]
[color][font][url][/url]இப்பொழுது மூன்று வரி முக்கோணங்கள் கிடைத்திருக்கும்..
[/font][/color][color][font][url][/url]9 வரிகள் வரும் வரை ரோஸ் - ஆரஞ்ச் முக்கோணங்களை மாற்றி மாற்றி ஒவ்வொரு வரியாக இணைத்துக்கொண்டே வரவும்.
[/font][/color][color][font][url][/url]5 வரிகள் இணைக்கப்பட்ட நிலையில்...
[/font][/color][color][font][url][/url]9 வரிகளும் இணைக்கப்பட்ட நிலையில் மேலே உள்ள வடிவில் பூஜாடி கிடைத்திருக்கும்.
அடுத்தது 10 மற்றும் 11-ஆம் வரிசைக்கு ஆரஞ்ச் நிற முக்கோணங்களை தலைகீழாக இணைக்கவேண்டும்..
[/font][/color][color][font][url][/url]இந்த இரண்டு படங்களைப் பார்த்தால் தலைகீழாக இணைக்கப்பட்ட முக்கோணங்களின் வடிவங்களில் உள்ள வித்யாசம் தெரியும்.
[/font][/color][color][font][url][/url]மொத்த முக்கோணங்களும் இணைத்து முடித்தபின்னர் பூ ஜாடியை (தேவைப்பட்டால்) கொஞ்சம்
அழுத்திவிடவும்.
அடுத்த படம், "பூ ஜாடி- பறவைப் பார்வையில்!" [Bird's eye view - ;)]
[/font][/color][color][font][url][/url]அவ்வளவுதான், நீங்களும் ஒரு மாடுலர் ஓரிகாமி பூ ஜாடி செய்து முடிச்சுட்டீங்க! வாழ்த்துக்கள்! ))))))[/font][/color]
[url][/url]அடுத்ததாக, கொஞ்சம் முன்கதை சொல்லிவிட்டு பதிவை முடிச்சுக்கறேன். இந்த பேப்பர் ஃபோல்டிங்- செய்ய ஆரம்பிக்கையில் ஏதோ ஒரு ஆர்வத்தில் ஆரம்பித்துவிட்டு, பின்னர் ஆர்வம் குறைந்து எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைக்கத் தயாராய் இருந்தேன். அப்போழுது ஒரு நட்பூ விடுமுறையில் இருந்தார், அவரிடம் பேப்பர் வாங்கியது பற்றி சொல்லிவிட்டேன். விடாது என்னை விசாரித்து, நான் செய்த காமெடி தவறுகளை, நான் அனுப்பும் படங்களில் இருந்து கண்டுபிடித்து, திருத்தி... அப்படி இப்படி என்று ஆன்லைன்ல கோச்சிங் க்ளாஸ் கொடுத்து, வலைப்பூவுக்கு மாடுலர் ஓரிகாமி பதிவுகள் வரும்வரை கொண்டுவந்து சேர்த்தது...இவரேதானுங்க. ))
இணையத்தில் தேடுகையில் இந்த மாடுலர் ஓரிகாமி பூக்கள் கிடைத்தன. நான் செய்ய முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன், அவர் வெற்றிகரமாக செய்தே முடித்துவிட்டார். படத்தை வெளியிடுங்கள் என்று சொன்னால் முடியாது என அடம்பிடித்தார். ஏதேதோ சொல்லி ப்ளாக் மெய்ல் செய்து,"தொடருகிறேன், ஒரு வளையம்!" என்று ஒரு பதிவை வெளியிட வைத்தாயிற்று. என்ன ஒண்ணே ஒண்ணு, மெயிலில் வந்த இந்தச் சிவப்புப் பூவை நைஸா;)
(போட்டோல என் ப்ளாக் பேரையும் எழுதி ;)) வெளியிட்டு, 'யார் கை இது, கண்டுபுடிங்க'- என்று ஒரு க்விஸ் வைக்கலாமுன்னு இருந்தேன், மிஸ் ஆகிப் போச்சு! ))))))))
[color][font][url][/url]பகுதி 1 -இல் சொல்லியபடி முக்கோணங்களை மடித்துக் கொண்ட பிறகு, அவற்றை இணைக்கவேண்டும். படத்தில் இருக்கும்படி ஒரு முக்கோணத்தின் இரண்டு கூர்மையான பகுதிகளிலும் இரண்டு முக்கோணங்களின் பாக்கெட்களை செருகவும்.
[/font][/color][color][font][url][/url]மூன்று முக்கோணங்களும் இணைந்து இப்படியான ஒரு வடிவம் கிடைக்கும். இதுவே அடிப்படையான இணைப்பு. இதில் தேவைக்கேற்ப முக்கோணங்களை இணைத்து விதவிதமான வடிவங்கள் செய்யலாம்.
பெரும்பாலான மாடல்கள் செய்ய இணைப்பு இதே போலதான் இருக்கும். சில நேரங்களில் முக்கோணங்களை தலைகீழாக இணைப்பதுவும் வரும். தேவைப்படுகையில் அப்படி இணைப்பதைப் பார்த்துக் கொள்ளலாம்.
இந்தப் பதிவில் எளிமையான பூஜாடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மிகவும் ஈஸியான செய்முறைதான். முயற்சித்துப் பாருங்கள். இந்தப் பூஜாடிக்கான செய்முறை கிடைத்தது ரம்யாவின் ஆர்ட் ப்ளேட்டர்வலைப்பூவில். மிகவும் தெளிவாக செய்முறையைக் கொடுத்திருக்கிறார். அழகான கோலங்கள், அருமையான கைவினைகள் நிறைந்த வலைப்பூ, நேரமிருந்தால் கட்டாயம் போய்ப் பாருங்கள்.
[/font][/color]
~~~
[color][font]பூ ஜாடி - தேவையான பொருட்கள்
ரோஸ் நிற முக்கோணங்கள் -91
ஆரஞ்ச் நிற முக்கோணங்கள் -52
மொத்தம் 143 முக்கோணங்கள்
செய்முறை
பூ ஜாடியின் ஒவ்வொரு வரிசையிலும் 13 முக்கோணங்களை இணைக்கவேண்டும், மொத்தம் 11 வரிசைகள். விருப்பமான வண்ணங்களை எடுத்துக்கொள்ளலாம், அல்லது ஒரே கலர் முக்கோணங்களிலும் செய்யலாம். நான் ஆரஞ்ச் மற்றும் பிங்க் வண்ணங்களை எடுத்திருக்கிறேன்.
முதலிரண்டு வரிசைகளும் ரோஸ் நிறம்...
[/font][/color][color][font][url][/url]இந்தப் பதிவின் முதலிரு படங்களில் குறிப்பிட்டுள்ள படி முக்கோணங்களை இணைக்க ஆரம்பிக்கவும். தனித்தனியே இரு செட் (13 முக்கோணங்களை) எடுத்துவைத்துக் கொண்டு இணைக்க ஆரம்பித்தால் சுலபமாக இருக்கும்.
[/font][/color][color][font][url][/url]முதலிரண்டு வரிசைகள் இணத்ததும் மூன்றாம் வரிசைக்கு அடுத்த நிறத்தை (ஆரஞ்ச்) இணைக்கவும்.[/font][/color]
[color][font][url][/url]இப்பொழுது மூன்று வரி முக்கோணங்கள் கிடைத்திருக்கும்..
[/font][/color][color][font][url][/url]9 வரிகள் வரும் வரை ரோஸ் - ஆரஞ்ச் முக்கோணங்களை மாற்றி மாற்றி ஒவ்வொரு வரியாக இணைத்துக்கொண்டே வரவும்.
[/font][/color][color][font][url][/url]5 வரிகள் இணைக்கப்பட்ட நிலையில்...
[/font][/color][color][font][url][/url]9 வரிகளும் இணைக்கப்பட்ட நிலையில் மேலே உள்ள வடிவில் பூஜாடி கிடைத்திருக்கும்.
அடுத்தது 10 மற்றும் 11-ஆம் வரிசைக்கு ஆரஞ்ச் நிற முக்கோணங்களை தலைகீழாக இணைக்கவேண்டும்..
[/font][/color][color][font][url][/url]இந்த இரண்டு படங்களைப் பார்த்தால் தலைகீழாக இணைக்கப்பட்ட முக்கோணங்களின் வடிவங்களில் உள்ள வித்யாசம் தெரியும்.
[/font][/color][color][font][url][/url]மொத்த முக்கோணங்களும் இணைத்து முடித்தபின்னர் பூ ஜாடியை (தேவைப்பட்டால்) கொஞ்சம்
அழுத்திவிடவும்.
அடுத்த படம், "பூ ஜாடி- பறவைப் பார்வையில்!" [Bird's eye view - ;)]
[/font][/color][color][font][url][/url]அவ்வளவுதான், நீங்களும் ஒரு மாடுலர் ஓரிகாமி பூ ஜாடி செய்து முடிச்சுட்டீங்க! வாழ்த்துக்கள்! ))))))[/font][/color]
[url][/url]சூரியகாந்தி பூங்கொத்து கடையில் வாங்கியது, வேறு ஃப்ளவர் வேஸ்-ல இருந்து எடுத்து இந்தப் பூ ஜாடியில் வைச்சிருக்கேன். ;)
~~~இணையத்தில் தேடுகையில் இந்த மாடுலர் ஓரிகாமி பூக்கள் கிடைத்தன. நான் செய்ய முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன், அவர் வெற்றிகரமாக செய்தே முடித்துவிட்டார். படத்தை வெளியிடுங்கள் என்று சொன்னால் முடியாது என அடம்பிடித்தார். ஏதேதோ சொல்லி ப்ளாக் மெய்ல் செய்து,"தொடருகிறேன், ஒரு வளையம்!" என்று ஒரு பதிவை வெளியிட வைத்தாயிற்று. என்ன ஒண்ணே ஒண்ணு, மெயிலில் வந்த இந்தச் சிவப்புப் பூவை நைஸா;)
(போட்டோல என் ப்ளாக் பேரையும் எழுதி ;)) வெளியிட்டு, 'யார் கை இது, கண்டுபுடிங்க'- என்று ஒரு க்விஸ் வைக்கலாமுன்னு இருந்தேன், மிஸ் ஆகிப் போச்சு! ))))))))
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ''கொஸ்டீன் பேப்பர்...''
» பழைய பேப்பர் விற்பவன்.
» பேப்பர் ஆல் செய்யும் பொம்மைகள் மென்நூல்
» பேஸ்புக் நிறுவனம் வழங்கும் ஆன்லைன் பேப்பர் ‘ஆப்’ஸ்!
» அதிக லாபம் தரும் சுயதொழில்வாய்ப்பு-பேப்பர் கப் தயாரிப்பு முறை
» பழைய பேப்பர் விற்பவன்.
» பேப்பர் ஆல் செய்யும் பொம்மைகள் மென்நூல்
» பேஸ்புக் நிறுவனம் வழங்கும் ஆன்லைன் பேப்பர் ‘ஆப்’ஸ்!
» அதிக லாபம் தரும் சுயதொழில்வாய்ப்பு-பேப்பர் கப் தயாரிப்பு முறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum