TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வசதிகளற்று வாடும் மட்டு. கித்துள்வௌ மக்கள்: யோகேஸ்வரன் எம்.பி நேரடியாக சென்று பார்வை

Go down

வசதிகளற்று வாடும் மட்டு. கித்துள்வௌ மக்கள்: யோகேஸ்வரன் எம்.பி நேரடியாக சென்று பார்வை Empty வசதிகளற்று வாடும் மட்டு. கித்துள்வௌ மக்கள்: யோகேஸ்வரன் எம்.பி நேரடியாக சென்று பார்வை

Post by piraba Thu Jan 23, 2014 7:00 am

வசதிகளற்று வாடும் மட்டு. கித்துள்வௌ மக்கள்: யோகேஸ்வரன் எம்.பி நேரடியாக சென்று பார்வை
வசதிகளற்று வாடும் மட்டு. கித்துள்வௌ மக்கள்: யோகேஸ்வரன் எம்.பி நேரடியாக சென்று பார்வை 24308_703808716325794_224788228_n

செங்கலடி கித்துள்வௌ குளிர்ந்த சோலை கிராமத்தில் வீடு வசதி உட்பட்ட அடிப்படை வசதிகள் இன்றி வாழும் மக்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் நேற்றுமுன்தினம் நேரடியாக சென்று பார்வையிட்டார்.

அண்மையில் அன்றாட இருப்பிடத்திற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் கிராமமாக ஊடகங்களில் வெளிவந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேசத்தின் கித்துள்வௌ என்னும் கிராமத்திற்கு சென்று அங்குள்ள மக்களை பாராளுமன்ற உறுப்பினர் சந்தித்தார்.

இங்கு 17 குடும்பங்கள் அன்றாட இருப்பிடத்துக்கும், வசதியற்ற நிலையில் வாழ்கின்றனர். கடந்த காலத்தில் நடைபெற்ற யுத்த சூழலின் படுவான்கரை எனப்படும் இப்பிரதேச பகுதி முற்றாக பாதிக்கப்பட்டன. இப்பகுதி மக்கள் 2006ம் ஆண்டு இறுதி தொடக்கம் 2007ம் ஆண்டு முற்பகுதி வரை இடம்பெயர்ந்து பின் மீள்குடியேற்றப்பட்டனர்.

ஆனால் இவர்களுக்கு அரசாங்கம் வீடு, குடிநீர் உட்பட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள தவறிவிட்டது. இன்றும் இம்மக்கள் பல கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருகின்றனர்.

கித்துள்வௌ என்னும் கிராமத்தின் வடிச்சல் பகுதியில் உள்ள ஐந்து குடும்பங்களின் நிலைகளையும் நேரடியாக சென்று பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டதுடன், அப்பகுதி பாடசாலைக்கும் சென்று கல்வி உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இங்கு வசிக்கும் ஐந்து குடும்பங்களுக்கு லண்டன் சிவனருள் இல்லம் வீடு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவித்துள்ளார். இக்கிராம மக்களின், பாடசாலை மாணவர்களின் குறைபாடுகள் என்பவற்றை நேரடியாக மக்களை சந்தித்து கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் சில குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உடன் நடவடிக்கை எடுப்பதாகவும் மக்களிடம் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் உடைந்துள்ள மாவடியோடை பாலத்தை பார்வையிட்டார் யோகேஸ்வரன் எம்.பி

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் உடைக்கப்பட்ட மாவடியோடை பாலத்தை பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் கடந்த திங்கட்கிழமை நேரடியாக சென்று பார்வையிட்டதுடன், பாதிப்பை எதிர்கொள்ளும் கமத்தொழிலாளர், கால்நடை வளர்ப்பாளர்களையும் சந்தித்துள்ளார்.

இப்பாலம் உடனடியாக விரைவாக திருத்தப்பட வேண்டியுள்ளதால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட உரிய அமைச்சர்கள், அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கைக்கு விரைவுபடுத்துவதாக தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் மார்கழி, தை மாதம் அளவில் உடைந்து விடுகின்றது. இதனால் இப்பாலத்தின் ஊடாக பயணம் செய்வோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். 

தற்போது தற்காலிக ஏற்பாடாக பாலத்தை புனரமைப்பதுடன், நிரந்தரமாக தரமான முறையில் பாலத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



[You must be registered and logged in to see this link.]
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» "உணவு தண்ணீரின்றி சீனியாமோட்டை காட்டுக்குள் வாடும் கேப்பாபிலவு மக்கள்"
» இராமேஸ்வரத்தில் விநாயகர் ஊர்வலம்! யோகேஸ்வரன் எம்.பி.க்கு தடை
» மகிந்த ராஜபக்‌ஷவிற்கு மக்கள் மத்தியிலுள்ள மதிப்பை நாடிபிடித்துப் பார்க்க அரச புலனாய்வுப் பிரிவினர் மக்கள் கருத்தறிய தயாராகி நடவடிக்கை எடுத்துள்ளனர்
» சோமாலியாவில் பஞ்சம்: வறுமையில் வாடும் பிஞ்சுக் குழந்தைகள்
» மட்டு. மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரனுக்கு மரண அச்சுறுத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum