Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
Still continuing genocide in Sri Lanka: human rights reporting system!இலங்கையில் இன்னும் தொடரும் இனப்படுகொலை: மனிதஉரிமை அமைப்பு அறிக்கை !
Page 1 of 1
Still continuing genocide in Sri Lanka: human rights reporting system!இலங்கையில் இன்னும் தொடரும் இனப்படுகொலை: மனிதஉரிமை அமைப்பு அறிக்கை !
இலங்கையில் இன்னும் தொடரும் இனப்படுகொலை: மனிதஉரிமை அமைப்பு அறிக்கை !
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உடந்தையாக இருந்ததாக இத்தாலியில் செயல்பட்டு வரும் மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
ரோம் நகரில் செயல்பட்டு வரும் மக்களுக்கான நிரந்தர தீர்ப்பாயம் என்ற அமைப்பு இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலை தொடர்பான இரண்டாவது அறிக்கையை இன்று வெளியிட்டது.
1956ல் சிங்கள மொழியை முன்னிலைப்படுத்தியது தொடங்கி இலங்கையில் இனப்படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இனப் படுகொலைகள் 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற படுகொலை சம்பவம் வரை தொடர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் முடிந்த பிறகும் தமிழர்களுக்கெதிரான அத்துமீறல்கள் தொடர்வதாகவும், இலங்கை இராணுவம் தமிழ் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைக்கு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்திய அரசுகள் உறுதுணையாக இருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பங்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த அமைப்பு 1990களில் அமெரிக்காவின் ஒரு நேசநாடு போல் இந்தியா செயல்பட்டதாக தெரிவித்துள்ளது.
எனினும் இந்தியாவுக்கு எதிரான மற்ற குற்றச்சாட்டுகள் குறித்து போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்ய போதிய நேரம் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தும், அமெரிக்காவும் இலங்கை இனபடுகொலைக்கு உறுதுணையாக இருந்ததுடன், இலங்கை அரசின் கூட்டாளிகளாக செயல்பட்டதாகவும் மக்களுக்கான நிரந்தர தீர்ப்பாயம் கூறியுள்ளது.
piraba- பண்பாளர்
- Posts : 1302
Join date : 12/02/2010
Similar topics
» ஐ.நா மனித உரிமை பேரவையின் அறிக்கையை நிராகரித்தது இலங்கை அரசு? UN Human Rights Council rejected the reports of the Government of Sri Lanka?
» ஐ.நா மனிதஉரிமை ஆணையாளராக மர்சுகி தருஸ்மன் நியமிக்கப்பட வாய்ப்பு – சிறிலங்காவுக்கு தொடரும் தலைவலி
» இலங்கையில் நடைபெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை: முதலமைச்சர்
» இலங்கையில் பெய்த மீன் மழை: மக்கள் ஆச்சரியம்...Torrential rain in Sri Lanka Fish
» "இனப்படுகொலை செய்த இலங்கையில் பாடகர் உன்னி கிருஷ்ணன் கச்சேரி அரங்கேறியது"
» ஐ.நா மனிதஉரிமை ஆணையாளராக மர்சுகி தருஸ்மன் நியமிக்கப்பட வாய்ப்பு – சிறிலங்காவுக்கு தொடரும் தலைவலி
» இலங்கையில் நடைபெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை: முதலமைச்சர்
» இலங்கையில் பெய்த மீன் மழை: மக்கள் ஆச்சரியம்...Torrential rain in Sri Lanka Fish
» "இனப்படுகொலை செய்த இலங்கையில் பாடகர் உன்னி கிருஷ்ணன் கச்சேரி அரங்கேறியது"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum