TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சிறு நீரகக் கற்களைக் கரைக்க உதவும் வழி முறைகள் ....Methods to help dissolve kidney stones

2 posters

Go down

சிறு நீரகக் கற்களைக் கரைக்க உதவும் வழி முறைகள் ....Methods to help dissolve kidney stones Empty சிறு நீரகக் கற்களைக் கரைக்க உதவும் வழி முறைகள் ....Methods to help dissolve kidney stones

Post by Tamil Mon Jan 20, 2014 2:34 pm

சிறுநீரக கல்லை கரைக்க இயற்கை வைத்தியங்கள்!



[You must be registered and logged in to see this image.]">
உடலில் ரத்தத்தை சுத்திகரிப்பதில் சிறுநீரகம் முக்கிய பங்கினை வகிக்கிறது. இத்தகைய சிறுநீரகத்தின் செயல்பாடு கற்கள் உண்டாவதால் தடைபடுகிறது. இந்த கற்கள் உருவாவதற்கு ஒருசில கெமிக்கல்களான யூரிக் ஆசிட், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் ஆக்ஸாலிக் ஆசிட் போன்றவை திரள்வதால் உண்டாகின்றன. இத்தகைய கெமிக்கல்கள் சேர்வதற்கு காரணம் அதிகப்படியான வைட்டமின் டி எடுத்துக் கொள்வது, கனிமங்களின் குறைபாடு, உடல் வறட்சி, முறையற்ற உணவுமுறை மற்றும் பல. சிறுநீரக கற்கள் உருவானால் கடுமையான வலி ஏற்படும். இந்த சிறுநீரக கற்கள் ஏற்பட்டால் அடிக்கடி அல்லது வலியுடன் கூடிய சிறுநீர் வெளியேறுவது, குமட்டல், வாந்தி மற்றும் அசாதாரணமாக வியர்ப்பது போன்றவை அறிகுறிகளாக இருக்கும். இவ்வாறு உருவாகும் சிறுநீர் கற்களை இயற்கை முறையில் கூட எளிமையாக வெளியேற்றலாம். இப்போது அந்த சிறுநீர் கற்களை வெளியேற்ற உதவும் சில இயற்கை வைத்தியங்களைப் பார்ப்போம்.
டான்டேலியன் வேர் சிறுநீரகப் பாதையை சுத்தப்படுத்துவதில் சிறந்த ஒரு பொருள் தான் டான்டேலியன் வேர். ஆகவே 500 மில்லி கிராம் டான்டேலியன் வேரைக் கொண்டு டீ போட்டு குடிக்க வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்க வேண்டும். இதனால் வலி குறைந்து, சிறுநீரக கற்கள் வெளியேறிவிடும்.
காராமணியை 6 மணிநேரம் தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, பின் அந்த நீரை வடிகட்டி, குளிர வைத்து குடித்து வந்தால், சிறுநீரக கற்களால் உண்டாகும் வலி குறைந்து, கற்களும் கரைந்துவிடும்.
மூலிகை கடைகளில் கிடைக்கக்கூடிய ஹார்ஸ்டெய்ல் மூலிகையை டீ போட்டு, தினமும் 4 கப் குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.

சிறுநீரகக் கல்லை கரைக்கும் எலுமிச்சை!



மாதுளையை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் சீக்கிரம் கரைந்துவிடும்.
சிறுநீரக கற்களின் அறிகுறிகள் தென்பட்டால், செலரி கீரையை உட்கொண்டு வந்தால், சிறுநீரக கற்கள் வருவதை தடுக்கலாம். மேலும் இது சிறுநீரக கற்கள் இருந்தாலும் கரைத்துவிடும்.
துளசி டீயை அதிகம் குடித்து வர, சிறுநீரக கற்கள் கரையும்.
தர்பூசணியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் இதில் நீர்ச்சத்து அதிகம் இருக்கிறது. எனவே இதனை சாப்பிட்டால், சிறுநீரக கற்களில் இருந்து விடுபடலாம்.
திராட்சையில் பொட்டாசியம் மற்றும் சோடியம் குளோரைடு அதிகம் இருப்பதால், இதனை உட்கொண்டால், சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.

சிறுநீரக கல்லையும் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம்



போதிய தண்ணீர் குடிக்காமல் இருந்தால், உடலில் வறட்சி ஏற்பட்டு, சிறுநீரகத்தால் இரத்தத்தை சுத்திகரிக்க முடியாமல் போய்விடும். எனவே தினமும் 8-10 டம்ளர் தண்ணீர் குடித்து வந்தால், அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதோடு, சிறுநீரகத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.
நார்ச்சத்து அதிகம் நிறைந்த பிரான் ப்ளேக்ஸை தினமும் உட்கொண்டால், அது சிறுநீரில் உள்ள அதிகப்படியான கால்சியம் இருப்பதை குறைத்து, சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கும்.
நெட்டில் இலை, பித்தப்பை மற்றும் சிறுநீரகத்தில் தண்ணீர் சீராக பாய்வதை பராமரித்து, அங்கு கற்கள் உருவாவதை தடுப்பதோடு, பாக்டீரியாக்களையும் வெளியேற்றிவிடும்.

சிறு நீரகக் கற்களைக் கரைக்க உதவும் வழி முறைகள் 


Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

சிறு நீரகக் கற்களைக் கரைக்க உதவும் வழி முறைகள் ....Methods to help dissolve kidney stones Empty Re: சிறு நீரகக் கற்களைக் கரைக்க உதவும் வழி முறைகள் ....Methods to help dissolve kidney stones

Post by Tamil Mon Jan 20, 2014 10:33 pm

after kidney stones pass
after passing kidney stones
blood in urine kidney stones
calcium oxalate kidney stones
canine kidney stones
cause of kidney stones
causes and symptoms of kidney stones
causes of kidney stones
citric acid kidney stones
diet for kidney stones
dissolving kidney stones naturally
early symptoms of kidney stones
flomax for kidney stones
flomax kidney stones
gout and kidney stones
herbal treatment kidney stones
home remedies for kidney stones
homeopathic treatment for kidney stones
how do kidney stones form
how do you get kidney stones
how to get rid of kidney stones
how to prevent kidney stones
icd 9 code for kidney stones
ice tea kidney stones
kidney and gall stones
kidney stones
kidney stones acid
kidney stones and calcium supplements
kidney stones and gout
kidney stones and lemonade
kidney stones and potassium
kidney stones and pregnancy
kidney stones and ultrasound
kidney stones and uric acid
kidney stones calcium supplements
kidney stones canine
kidney stones causes
kidney stones diet
kidney stones dissolving
kidney stones drinking water
kidney stones gout
kidney stones green tea
kidney stones hard water
kidney stones herbal treatment
kidney stones iced tea
kidney stones in child
kidney stones in males
kidney stones in men
kidney stones in women
kidney stones lemonade
kidney stones mineral water
kidney stones natural cure
kidney stones natural removal
kidney stones natural treatments
kidney stones on x ray
kidney stones pain
kidney stones photo
kidney stones pictures
kidney stones potassium
kidney stones potassium citrate
kidney stones prostate
kidney stones small
kidney stones supplements
kidney stones symptoms
kidney stones symptoms in men
kidney stones treatment
kidney stones type
kidney stones uric acid
kidney stones water
kidney stones woman
kidney stones x ray
lankasri tamil news sri lanka
lemonade kidney stones
mineral water kidney stones
natural remedy kidney stones
oxalate kidney stones
passed kidney stones
passing kidney stones
potassium and kidney stones
potassium citrate for kidney stones
potassium kidney stones
procedures for kidney stones
signs and symptoms of kidney stones
signs of kidney stones
symptom of kidney stones
symptoms and signs of kidney stones
symptoms and treatment of kidney stones
symptoms of a kidney stones
symptoms of kidney cysts abd kidney stones
symptoms of kidney stones
symptoms of kidney stones in cats
symptoms of kidney stones in children
symptoms of kidney stones in dogs
symptoms of kidney stones in females
symptoms of kidney stones in males
symptoms of kidney stones in men
symptoms of kidney stones in women
symptoms of kidney stones in wormen
symptoms of kidney stones ureter
symptoms of passing kidney stones
symptoms of stones in kidney
tea and kidney stones
tea cause kidney stones
treating kidney stones
treatment for kidney stones
types of kidney stones
uric acid and kidney stones
uric acid kidney stones diet
urinary tract infection kidney stones
vitamin d and kidney stones
water and kidney stones
water kidney stones
what are he symptoms of kidney stones
what are kidney stones
what are symptoms of kidney stones
what are the symptoms of kidney stones
what causes kidney stones
what do kidney stones feel like
what do kidney stones look like
what is symptoms of kidney stones
what is the symptoms of kidney stones
what symptoms of kidney stones
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

சிறு நீரகக் கற்களைக் கரைக்க உதவும் வழி முறைகள் ....Methods to help dissolve kidney stones Empty Re: சிறு நீரகக் கற்களைக் கரைக்க உதவும் வழி முறைகள் ....Methods to help dissolve kidney stones

Post by krishnaamma Thu Feb 27, 2014 9:18 pm

நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

சிறு நீரகக் கற்களைக் கரைக்க உதவும் வழி முறைகள் ....Methods to help dissolve kidney stones Empty Re: சிறு நீரகக் கற்களைக் கரைக்க உதவும் வழி முறைகள் ....Methods to help dissolve kidney stones

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum