TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


எனக்குத் தெரியுமே! DEJA VU மன நோயா?

2 posters

Go down

எனக்குத் தெரியுமே! DEJA VU மன நோயா? Empty எனக்குத் தெரியுமே! DEJA VU மன நோயா?

Post by sakthy Wed Jan 15, 2014 11:31 pm

எனக்குத் தெரியுமே! DEJA VU மன நோயா?

நாம் போகாத ஒரு இடத்திற்குப் பொவோம்,ஆனால் அங்கே முன்னர் எப்போதோ சென்றதாக அல்லது பார்த்ததாக நம் அடி மனத்தில்,மூளையில் ஒரு உணர்வு. நண்பர்களுடன் அரட்டை அடிப்போம்.அப்போது ஏதாவது ஒரு விசயம்,அறிவியல்,அரசியல் சம்பவம்,படம்.....இப்படி ஏதாவது பற்றி முதல் தடவையாக பேசுவோம்.ஆனால் எங்கோ இதைக் கேட்டிருக்கிறோம் என்ற உணர்வு,நினைவு ஏற்படும்.ALREADY SEEN....முன்னரே பார்த்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன்,சந்தித்திருக்கிறேன்.....இப்படியான உணர்வு,எண்ணம் நம் மனத்தில் எழுவதை கண்டிருக்கிறோம். சிலருக்கு அடிக்கடி,வேறு சிலருக்கு எப்போதோ இப்படி ஏற்படுகிறது. இதை பிரெஞ்ச் மொழியில் DEJA VU (Deja Vu -already seen) என்று சொல்லப்படுகிறது.

ஒரு செயல்,சம்பவம்,இடம்,நபர் என ஏதாவது ஒன்று முன்னரே நமக்குப் தெரிந்த பழக்கப்பட்டதாக இருப்பது போன்ற உணர்வு, இதே மாதிரி முதலிலேயே நடந்திருக்கிறது, நினைவிருக்கிறது என்று மனம் சொல்வதை deja vu என்கிறார்கள்.

வேறு சிலருக்கோ இந்த மாதிரி எண்ணங்கள் கனவில் தோன்றும்.கடவுள் கனவில் தோன்றி இப்படிச் செய் என்று சொன்னது போல், போகாத இடங்களுக்கு போனது போல், பார்க்காத ஒருவரைப் பார்த்தது போல்,இப்படிப் பல ஏற்படும். இந்த மாதிரியான உணர்வை, மற்ற வயதினரை விட 15 -25 வயதிற்கு உட்பட்டவர்களிடத்தில் அதிகமாக இருந்தது அவதானிக்கப்பட்டுள்ளது. (Deja Vu என்ற பெயரில் சினிமா, எழுத்து, விளையாட்டு போன்றவையும் வந்துள்ளன)

இந்த மாதிரியான நிலையை மருத்துவர்கள் சில நோய்களின் தாக்கமாக இருக்கலாம் என்றும்,மனோதத்துவவியலாளர்கள் மூளையின் ஒன்றுபட்டுப் போகாத நிலை (mismatching in the brain), simple fantasy or wish fulfillment என்றும் சொல்கிறார்கள். ஆனாலும் முற்றான முடிவு இன்னமும் கண்டறியப்படவில்லை.இந்த நிலைக்கு காரணம்,மூளையில் உள்ள memory and hallucination க்குப் பொறுப்பான temporal lobe என்ற பகுதியே காரணமாகிறது.

இந்த நிலைக்கு எதிரான உணர்வுடன் மூளையைக் குழப்பிக் கொண்டிருந்தவர்கள் பலர் இருக்கவே செய்கின்றனர்.ஒரு இடத்திற்குப் போயிருப்போம்,ஒரு பாடலைக் கேட்டிருப்போம்,ஒருவரைப் பார்த்திருப்போம், ஏதாவது ஒன்றை(சொல்,இடம்,நபர்) பல முறை பார்த்துக் கேட்டு இருந்தும் கூட நினைவுக்கு வர முடியாது தவித்திருப்போம். எங்கேயும் பார்த்ததாக,கண்டதாக நினைவில் இல்லாது மூளை குழம்பிய நிலையை
Jamais Vu - never seen ( Deja Vu க்கு எதிரான நிலை) என்கிறார்கள்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

எனக்குத் தெரியுமே! DEJA VU மன நோயா? Empty Re: எனக்குத் தெரியுமே! DEJA VU மன நோயா?

Post by Tamil Thu Jan 16, 2014 10:28 am

ஆம் இது போல் நமக்கு நிறிய தடவை நடந்துள்ளது
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum