TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


வடக்கு மாகாணசபையின் முதலாது தமிழ் தைப்பொங்கல்!

Go down

வடக்கு மாகாணசபையின் முதலாது தமிழ் தைப்பொங்கல்! Empty வடக்கு மாகாணசபையின் முதலாது தமிழ் தைப்பொங்கல்!

Post by மாலதி Wed Jan 15, 2014 7:51 am

வடக்கு மாகாணசபையின் முதலாது தமிழ் தைப்பொங்கல்!
வடக்கு மாகாணசபையின் முதலாது தமிழ் தைப்பொங்கல்! 1150932_658114960919146_589136574_n
வடக்கு மாகாணசபையின் முதலாது தமிழ் தைப்பொங்கல் கைதடியிலுள்ள பேரவைக்கட்டிடத்தினில் இன்று காலை நடைபெற்றிருந்தது.பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் பணியாளர்கள் சகிதம் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.பேரவையின் முகப்பு வாசலில் பொங்கல் பொங்கி பிரார்த்தனையும் இடம்பெற்றிருந்தது.
வடக்கு மாகாணசபையின் முதலாது தமிழ் தைப்பொங்கல்! 1014246_658114940919148_1498513448_n
பிறந்த தைத்திங்களின் பயணம் தமிழர் வாழ்வில் விடியலைக் கொண்டு வரட்டும்: த.தே.கூட்டமைப்பின் பொங்கல் வாழ்த்துச் செய்தி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட செயலகமான அறிவகத்தில் தைப்பொங்கல் பண்பாடு அமைதியான கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
பா.உறுப்பினர் சி.சிறீதரன் உட்பட கட்சியின் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
வடக்கு மாகாணசபையின் முதலாது தமிழ் தைப்பொங்கல்! 1506705_658115010919141_179862206_n
பிறந்திருக்கும் தைத்திங்கள் தொடர்பாக அறிவகம் விடுத்துள்ள குறிப்பில்,

நீண்ட காலமாக எமது மக்கள் ஏக்கமும் துயர்களோடும் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் தைத்திங்கள் பிறக்கின்றபோது.

பல்வேறு அபிலாசைகளை எமது மக்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமந்தும் அதிகம் ஏமாற்றங்களையே சந்தித்துள்ளனர். உலகளாவிய ரீதியில் எமது மக்களின் வாழ்வில் உரிமை பிரச்சினை இன்று உணரப்பட்டுள்ளதாக உலக நிகழ்வுகள் கட்டியம் கூறுகின்றபோதும் அவற்றின் அறுவடையை நாம் எப்போது அனுபவிப்பது என்ற ஏக்கமும் வேணவாவும் எமது மக்களிடம் உண்டு.
வடக்கு மாகாணசபையின் முதலாது தமிழ் தைப்பொங்கல்! 1511915_658115077585801_2113740299_n
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்யும் மூத்ததமிழ்க் குடியின் பண்பாடு இன்றுவரை எத்தனையோ நெருக்கடிகள், மத்தியிலும் எமது மக்களால் தம்மால் இயன்றவரையில் கடைப்பிடிக்கப்படுகின்றது.

தைப்பொங்கல் என்ற இந்த பண்பாட்டை சுற்றி எமது சந்ததிக்கான சேதிகளும் இருக்கிறது என்பதால் எமது மக்கள் இந்த பண்பாட்டை உயிருக்கு நிகராக நேசித்து வருகின்றார்கள்.
வடக்கு மாகாணசபையின் முதலாது தமிழ் தைப்பொங்கல்! 1555443_658115054252470_2090916422_n
இத்தகு சிறப்புமிகு இந்நன்நாளில் எமது மக்களின் அர்ப்பணிப்புக்கான, விளைச்சல்களுக்கான வழிகள் இந்நாட்டின் மனமாற்றத்தினூடாக புலரவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணசபையின் முதலாது தமிழ் தைப்பொங்கல்! 1558393_658114984252477_1929124336_n
வடக்கு மாகாணசபையின் முதலாது தமிழ் தைப்பொங்கல்! 1535504_658114930919149_765003101_nl


வடக்கு மாகாணசபையின் முதலாது தமிழ் தைப்பொங்கல்! 1503894_658114920919150_2028996313_n

வடக்கு மாகாணசபையின் முதலாது தமிழ் தைப்பொங்கல்! 1511789_658114950919147_789083925_n

வடக்கு மாகாணசபையின் முதலாது தமிழ் தைப்பொங்கல்! 1511327_658114997585809_1215583023_n

வடக்கு மாகாணசபையின் முதலாது தமிழ் தைப்பொங்கல்! 1601401_658115137585795_2094001569_n


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வடக்கு மக்கள் அஞ்சலி செலுத்தத் தடை: கவனம் செலுத்தப்படும் என்கிறது ஐ.நா
» இலங்கை வடக்கு மற்றும் கிழக்கில் ராணுவம் வாபஸ் இல்லை?
» கலவரத்தினால் தீயிட்டு கொளுத்தப்பட்ட வடக்கு லண்டன்!
» இராணுவத்தால் வடக்கு,கிழக்குப் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: ஐ.நா
» மகாசேன் புயல் வடக்கு நோக்கி நகர்கிறது: ஆந்திராவில் மழைக்கு 8 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum