Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தென்னிலங்கையில் 3 தேவாலயங்கள் மீது தாக்குதல்: பிரார்த்தனையில் ஈடுபட்டோரை விரட்டிய பிக்குகள் !
Page 1 of 1

தென் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிற்குள் நுழைந்த பிக்குகள் குழு அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோரை தாக்கியது மட்டுமல்லாமல் ஓட ஓட விரட்டியும் உள்ளனர்.
ஹிக்கடுவை,பத்தேகம வீதியில் அமைந்துள்ள பிரார்த்தனை கூடம் உடைத்துக்கொண்டு தேரர்கள் குழு கூடத்திற்குள் உள்நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனிடையே பொலிசார் அங்கு வந்ததனைத் தொடர்ந்து பொலிசாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிக்குகள் கும்பல் வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் காலி வீதியில் ஹிக்கடுவ பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் இரண்டு கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூடங்கள் அங்கீகாரமில்லாமல் இயங்கி வருவதாகவும் அவை மூடப்பட வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் கோஷம் எழுப்பியுள்ளனர்.
இலங்கையில் 3 தேவாலயங்கள் மீது தாக்குதல்
இலங்கையின் தென்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை மூன்று தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக கிறிஸ்தவக் குழுக்கள் கூறியுள்ளன.
எவருக்கும் காயம் எதுவும் ஏற்படாவிட்டாலும், தேவாலயம் ஒன்றைச் சேர்ந்த ஒருவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தேவாலயங்களின் குறைந்தது இரண்டின் மீதான தாக்குதலிலாவது கடும்போக்கு பௌத்த மதகுருமாரும் கலந்து கொண்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
இலங்கையின் தெற்கே ஹிக்கடுவை பகுதியில் உள்ள மூன்று தேவாலயங்கள் மீதே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
குறைந்தபட்சம் 200 பேர் கொண்ட கும்பல் 20க்கும் அதிகமான பௌத்த மதகுருமார் தலைமையில் தமது வழிபாட்டின் போது வந்து, இரு தேவாலயங்களை அடுத்தடுத்து தாக்கியதாக அந்த தேவாலயங்களின் போதகர்கள் பிபிசியிடம் கூறியுள்ளனர்.
ஜன்னல்கள், இசை உபகரணங்கள் மற்றும் ஏனைய பொருட்களை அவர்கள் அடித்து நொருக்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரு சம்பவங்களிலும் வழிபாட்டாளர்கள் தப்பிவிட்டார்கள்.
கொலை மிரட்டல்
ஒரு பௌத்த மதகுரு தன்னை இழிவான வார்த்தைகளால் திட்டி, கொன்றுவிடப் போவதாக மிரட்டியதாக அஸம்பிளி ஆஃப் காட் திருச்சபையைச் சேர்ந்த மதபோதகரான பாஸ்டர் சிந்தக பிரசன்ன பிபிசியிடம் கூறினார்.
தம்மீது சனிக்கிழமை இரவே தாக்குதல் நடக்கலாம் என்று பொலிஸார் எச்சரித்திருந்ததாகவும், சம்பவம் நடந்த போது பொலிஸார் ஸ்தலத்தில் இருந்தாலும், அவர்கள் பௌத்த குருமாரைத் தடுக்க எதுவும் செய்ததாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
பொலிஸாரின் செயற்படாமையை ஒப்புக்கொண்ட இலங்கை பொலிஸ் தரப்பு பேச்சாளரான அஜித் றோகண அவர்கள், பொலிஸ்குழு மிகவும் சிறியதாக இருந்ததாகவும் கூறினார்.
சம்பவம் குறித்த வீடியோக்கள் ஆராயப்பட்டு சட்டத்தை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தமது தேவாலயங்களை மூடுமாறு அரசாங்க அதிகாரிகள் தம்மை அண்மையில் கேட்டதாகவும், ஆனால், அது குறித்த சட்ட நடவடிக்கையில் தாம் இருப்பதாகவும் தேவாலய நிர்வாகங்கள் கூறுகின்றன.
தலைநகருக்கு அருகில் உள்ள இன்னுமொரு தேவாலயத்துக்கும் கடந்த இரவு ''தீ'' வைக்கப்பட்டதாகவும், ஆனாலும் ''தீ'' பெரிதாகப் பரவுவதற்கு முன்னதாக அது அணைக்கப்பட்டு விட்டதாகவும் கிறிஸ்தவ அமைப்பு ஒன்று கூறுகின்றது.
சிங்கள பௌத்த தேசியவாதம் மீண்டும் தீவிரமாகிவரும் நிலையில், சிறிய, சுயாதீன தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றன என்றும் பெரும்பாலும் தேசிய ஊடகங்களில் அவை குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்றும் எமது செய்தியாளர் கூறுகிறார்.
3ம் இணைப்பு
தேவாலயங்கள் தாக்கப்பட்டமை குறித்து நாளை அறிக்கை சமர்ப்பிக்கப்படும்
இலங்கையின் தென்மாகாணம் ஹிக்கடுவையில் கிறிஸ்தவ மதத்தலம் ஒன்று தாக்கப்பட்டமை தொடர்பில் நாளை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை பௌத்த பிக்குகள் குழு ஒன்று ஹிக்கடுவையில் உள்ள கல்வாரி தேவாலயம் மற்றும் அசெம்ப்ளி ஒப் கோட் தேவாலயம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தியது.
தேவாலயத்தில் ஆராதனைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையிலே தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால், தேவாலயங்களின் உடமைகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
உரிய அனுமதியின்றி குறித்த தேவாலயங்கள் இயங்கி வந்ததாக தாக்குதல் நடத்தியவர்கள் குற்றம் சுமத்தினர்.

Similar topics
» பிக்குகள் தாக்கப்பட்டதன் எதிரொலி - மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் வாளால் வெட்டி தாக்குதல்!
» தேவாலயங்கள் மீதான தாக்குதல்: 8 பிக்குமார் அடையாளம் காணப்பட்டுள்ளனர் !
» மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல்: மத்திய அரசு மீது தமிழக அரசு புகார்
» சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல்
» ஆந்திராவில் காங்., எம்.பி., மீது தாக்குதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum