TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


30 வகை கிராமிய சமையல்

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

30 வகை கிராமிய சமையல் - Page 2 Empty Re: 30 வகை கிராமிய சமையல்

Post by மாலதி Wed Jan 08, 2014 2:52 pm

மரவள்ளிக்கிழங்கு பணியாரம்
தேவையானவை: மரவள்ளிக் கிழங்கு துருவல் - 3 கப், தோசை மாவு - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 8, பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன், எண் ணெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை கிராமிய சமையல் - Page 2 24
செய்முறை: தேங்காய் துருவலுடன் காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம் சேர்த்து நீர் விடாமல் நைஸாக அரைக் கவும். இதனுடன் மரவள்ளிக்கிழங்கு துருவல், உப்பு சேர்த்து மேலும் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். தோசை மாவை இதில் சேர்த்து நன்கு கலக்கவும்.
குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி, எண்ணெய் தடவி, காய்ந்ததும் மாவை ஊற்றவும். அடுப்பை 'சிம்’மில் வைத்து, பணியாரங்களைத் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

30 வகை கிராமிய சமையல் - Page 2 Empty Re: 30 வகை கிராமிய சமையல்

Post by மாலதி Wed Jan 08, 2014 2:52 pm

பூண்டு பொடி
தேவையானவை: நாட்டுப் பூண்டு - சுமார் 50 பல் (தோல் நீக்கவும்), உளுத்தம்பருப்பு - ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 15, பெருங்காயம் - சிறு துண்டு, புளி - சின்ன நெல்லிக்காய் அளவு, கறிவேப்பிலை - 4 ஆர்க்கு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை கிராமிய சமையல் - Page 2 25
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும். பிறகு, காய்ந்த மிளகாயை வறுத்தெடுக்கவும். பின்னர் பருப்பு வகைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு சிவக்க வறுத்தெடுக்கவும். வாணலியில் பூண்டு சேர்த்து சற்று நிறம் மாறும் வரை வறுத்தெடுக்கவும். மீதமுள்ள எண்ணெயில் புளியை சற்று மொறுமொறுப்பாக பொரித்தெடுத்துவிட்டு, கறிவேப்பிலையை வறுத்தெடுக் கவும்.
வறுக்கப்பட்ட அனைத் துப் பொருட்களும் ஆறிய தும் ஒன்றாகச் சேர்த்து, உப்பு கலந்து நைஸாக அரைக்கவும்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

30 வகை கிராமிய சமையல் - Page 2 Empty Re: 30 வகை கிராமிய சமையல்

Post by மாலதி Wed Jan 08, 2014 2:53 pm

சீராளம்
தேவையானவை: பச்சைப்பயறு - ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப், உளுத்தம்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 8, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, தேங்காய் துருவல் - ஒரு கப்,  பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு
தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 8 (பொடியாக நறுக்கவும்), பூண்டு - 8 பல் (நறுக்கிக் கொள்ளவும்), கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, எண்ணெய் - தேவையான அளவு.
30 வகை கிராமிய சமையல் - Page 2 26
செய்முறை: பச்சைப்பயறு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊற வைத்து...  உப்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரவென்று அரைக்கவும். மாவை இட்லித் தட்டில் வேக வைத்து ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து... வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, உதிர்த்து வைத்துள்ள பருப்புக் கலவையை சேர்க்கவும். இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி, கிண்ணங்களில் வைத்துப் பரிமாறவும்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

30 வகை கிராமிய சமையல் - Page 2 Empty Re: 30 வகை கிராமிய சமையல்

Post by மாலதி Wed Jan 08, 2014 2:53 pm

கீழாநெல்லி கீரை மசியல்
தேவையானவை: கீழாநெல்லி கீரை- ஒரு கைப்பிடி அளவு, பாசிப்பருப்பு - 100 கிராம், சீரகம் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
30 வகை கிராமிய சமையல் - Page 2 27
செய்முறை: கீழாநெல்லி கீரையை நீரில் நன்கு அலசி, இலைகளை உருவிக் கொள்ளவும். இதனை பாசிப்பருப்புடன் சேர்த்து வேக வைக்கவும். மண்சட்டி அல்லது அடி கனமான வாணலியில் சிறிது நெய் விட்டு உருக்கியதும், வேக வைத்த கீரை, உப்பு, சீரகம் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.
கீழாநெல்லி கீரை உடலுக்குக் குளிர்ச்சி தரும். மஞ்சள்காமாலை நோயி னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நிவாரணம் அளிக்கும்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

30 வகை கிராமிய சமையல் - Page 2 Empty Re: 30 வகை கிராமிய சமையல்

Post by மாலதி Wed Jan 08, 2014 2:53 pm

வெண்ணெய் புட்டு
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், வெல்லம் - ஒரு கப், கடலைப்பருப்பு - கால் கப், தேங்காய் துருவல் - கால் கப், பால் - 200 மில்லி, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், வெண்ணெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.
30 வகை கிராமிய சமையல் - Page 2 28
செய்முறை: புழுங்கல் அரிசியை ஊற வைத்து... நைஸாக, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு, கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து இளம் பாகாகக் காய்ச்சவும். வெல்லப் பாகில் பாலை ஊற்றி, கொதித்து வந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் மாவை அதில் சேர்த்து நன்கு கிளறவும். மாவு சற்றே வெந்தவுடன், வேக வைத்த கடலைப்பருப்பு மற்றும் உப்பு சேர்க்கவும். முழுவதுமாக வெந்தவுடன் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் தூவி கிளறி இறக்கவும்.
ஒரு பெரிய தட்டு எடுத்து அதில் வெண்ணெயைத் தடவி, செய்து வைத்திருக்கும் கலவையை அதில் போடவும். ஆறியதும் துண்டுகளாக்கிப் பரிமாறவும்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

30 வகை கிராமிய சமையல் - Page 2 Empty Re: 30 வகை கிராமிய சமையல்

Post by மாலதி Wed Jan 08, 2014 2:54 pm

சிம்ளி
தேவையானவை:  கேழ் வரகு மாவு - ஒரு கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், வேர்க்கடலை - கால் கப், எள் - 2 டேபிள்ஸ்பூன்.
30 வகை கிராமிய சமையல் - Page 2 29
செய்முறை: வேர்க்கடலை, எள் இரண்டையும் வாணலியில்  லேசாக வறுத்து, மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும். கேழ்வரகு மாவில் சிறிதளவு நீர் விட்டு நன்கு பிசைந்து கனமான ரொட்டியாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுத்து ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். இதனுடன் பொடித்த வேர்க்கடலை - எள், வெல்லம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதை கிண்ணத்தில் போட்டு, ஸ்பூன் வைத்து பரிமாறலாம் அல்லது உருண்டை பிடித்து சாப்பிடக் கொடுக்கலாம்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

30 வகை கிராமிய சமையல் - Page 2 Empty Re: 30 வகை கிராமிய சமையல்

Post by மாலதி Wed Jan 08, 2014 2:54 pm

பச்சப்புளி
தேவையானவை: புளி - எலுமிச்சை அளவு, காய்ந்த மிளகாய் - 4, சின்ன வெங்காயம் - 4,  சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு
30 வகை கிராமிய சமையல் - Page 2 30
செய்முறை: புளியைக் கெட்டியாக கரைத்து வடிகட்டவும். மிளகாயை அடுப்பில் வைத்து சுட்டு (கருகாமல்), புளி கரைசலில் சேர்த்து நன்கு பிசைந்து மிளகாய் சக்கையை எடுத்து விடவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், சீரகம், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
சூடான சாதத்தில் இதனை ஊற்றி சாப்பிட்டால்.. அசத்தலான சுவையில் இருக்கும்.
தொகுப்பு: பத்மினி  
படங்கள்: எம்.உசேன்  
ஃபுட் டெகரேஷன்: 'செஃப்’ ரஜினி


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

30 வகை கிராமிய சமையல் - Page 2 Empty Re: 30 வகை கிராமிய சமையல்

Post by மாலதி Wed Jan 08, 2014 2:55 pm

ஆச்சி கிச்சன் ராணி
வெண்டைக்காய் மசாலா கறி
தேவையானவை: பிஞ்சு வெண்டைக்காய் - கால் கிலோ, சாம்பார் வெங்காயம் - 10, பூண்டு - 10 பல், ஆச்சி தக்காளி சாதப்பொடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெண்டைக்காய்களை காம்பு நீக்கி, கீறி வைக்கவும். சாம்பார் வெங்காயம், பூண்டு இரண்டையும் அரைக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அரைத்த விழுதை வதக்கவும். இத்துடன் ஆச்சி தக்காளி சாதப் பொடி, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். கலவை ஆறியதும், அதை கீறி வைத்துள்ள பிஞ்சு வெண்டைக்காய்களில் நிரப்பி வைத்துக் கொள்ளவும்.
30 வகை கிராமிய சமையல் - Page 2 P145
அகலமான வாணலியில் அல்லது 'ஃப்ரையிங் பேன்’-ல் கொஞ்சம் தாரளமாக எண்ணெய் விட்டு, ஸ்டஃப் செய்த பிஞ்சு வெண்டைக்காய்களை பரப்பி, அதிகம் கிளறாமல் அப்படியே ரோஸ்ட் செய்து எடுக்கவும். இதனை சப்பாத்தியுடன் பரிமாறலாம். சாதத்துக்கு தொட்டுக் கொண்டும்  சாப்பிடலாம்.
இதே முறையைப் பயன்படுத்தி பிஞ்சு கத்தரிக்காய், கோவைக்காயிலும் மசாலா கறி செய்யலாம்.
- விஜயலட்சுமி, பெங்களூரு
படம்: ஜெ.வேங்கடராஜ்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

30 வகை கிராமிய சமையல் - Page 2 Empty Re: 30 வகை கிராமிய சமையல்

Post by அருள் Thu Jan 09, 2014 8:16 am

நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு நன்றி தோழி
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

30 வகை கிராமிய சமையல் - Page 2 Empty Re: 30 வகை கிராமிய சமையல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum