TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழக ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் சிங்கள இராணுவத்தால் கைது!

Go down

தமிழக ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் சிங்கள இராணுவத்தால் கைது! Empty தமிழக ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் சிங்கள இராணுவத்தால் கைது!

Post by mmani Thu Dec 26, 2013 6:13 am

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை ஆகியோர் கிளிநொச்சி- கிராஞ்சி கிராமத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டு மாலை 5 மணியளவில் விடுதலை செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழக ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் சிங்கள இராணுவத்தால் கைது! 1528651_627356214010929_1594209910_n
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்று காலை கிளிநொச்சி மாவட்டத்தின் மிக பின்தங்கியிருக்கும் வேரவில், கிராஞ்சி பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர், பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் தமிழக சுற்றுலா பயணி ஆகியோர் சென்றுள்ளனர்.
தமிழக ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் சிங்கள இராணுவத்தால் கைது! 1528651_627356220677595_1790974911_n
இந்நிலையில் மேற்படி கிராமங்களுக்குச் செல்லும் வீதியின் மோசமான நிலையினை மேற்படி சுற்றுலா பயணி புகைப்படம் எடுத்துள்ளார். இதனை படையினர் அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் ஒரு கிராமத்திற்குச் சென்று மக்களோடு உரையாடிக் கொண்டிருக்கையில் அங்குவந்த படையினர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட முழு குழுவினரையும் கைது செய்து ஜெயபுரம் பொலிஸில் ஒப்படைத்திருந்துள்ளனர்.

மாலை 5 மணிவரையில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினரை விசாரணை செய்து பின்னர் விடுவித்துள்ளனர்.

எனினும் குறித்த சுற்றுலாப் பயணியை விடுதலை செய்யவில்லை. அவரிடம் தொடர்ந்தும் படையினரும், பொலிஸாரும் விசாரணைகளை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழக ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் சிங்கள இராணுவத்தால் கைது! 563629_627356294010921_905532234_n
இரண்டாம் இணைப்பு

பூநகரி வலைப்பாட்டில் இராணுவம் வெறியாட்டம்! இந்தியப்பிரஜை கைது, சிறீதரன் எம்பி உள்ளிட்ட மூவர் 6 மணித்தியாலங்களாக தடுக்கப்பட்டு விடுவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை உள்ளிட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் முழங்காவில் பிரதேசத்தில் இருக்கின்ற பொன்னாவெளி,வேரவில்,வலைப்பாடு ஆகிய கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்கென சென்றவேளையிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை 11.00 மணியளவில் பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாழ்கின்ற மக்களுடனான சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது, அப்பகுதி மக்கள் தற்சமயம் தாம் எதிர்நோக்குகின்ற பொன்னாவெளிப் பிரதேசத்தின் மீதான ஒருவருடத்தையும் தாண்டி தொடரும் சந்தேகத்தை உண்டுபண்ணும் ஆய்வு, மக்களுக்கான போக்குவரத்துப் பாதைகள் சீர்படுத்தப்படாமை, மாணவர்களின் கற்றல் நடவடிக்கையில் ஏற்படும் இடர்கள் தொடர்பாக மக்களால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து வலைப்பாடு புனித அந்தோனியார் ஆலயத்துக்கு சென்று பங்குத்தந்தையுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த சமயம் 50ற்கு மேற்பட்ட இராணுவத்தினரால் 1.30மணியளவில் சுற்றிவளைக்கப்பட்டு சுற்றுலாவுக்காக வருகை தந்திருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் உடனடியாக இராணுவத்தால் கைது செய்யப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களினதும் வட மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சிப்பிரதேசசபை உறுப்பினர் கௌரவ.சு.தயாபரன் ஆகியோரின் புகைப்படக் கருவிகள் இராணுவத்தால் காட்டுமிராண்டித்தனமாக பறிமுதல் செய்யப்பட்டன.

அதனைத்தொடர்ந்து இராணுவத்தின் கட்டளையின் பிரகாரம் ஜெயபுரம் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு 6 மணித்தியாலங்களுக்குப் பின்னரே உறுப்பினர்களின் புகைப்படகருவிகள் தீவிர சோதனைக்குள்ளாக்கப்பட்டு அவர்களிடம் வழங்கப்பட்டன.

எனினும் இந்தியப் பிரஜை விடுவிக்கப்படாது தொடர்ந்தும் விசாரணைக்குள்ளாக்கப்பட்டுளார். நாளை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார் என ஜெயபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக பத்திரிகையாளர் தமிழ் பிரபாகரன் விடுதலை!
»  என்னை கைது செய்து இவ்வாறு நடத்தியதற்கு ஜெனீவாவில் பதில் சொல்ல வேண்டி வரும் - தமிழ் பிரபாகரன்
» ஈழ தமிழ் அகதிகள் 23 பேரை கைது செய்தது தமிழ் நாடு காவல்துறை
» திருகோணமலை-லிங்கபுரம் தமிழ் கிராமத்தின் சாபக்கேடு, 125 குடும்பங்களில் தலைவன்மார் இல்லை, அநேகமான ஆண்கள் இராணுவத்தால் சுட்டுக் கொலை! ( நேரடி ரிப்போர்ட்)
»  இலங்கையை இரண்டாக பிளந்து தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் – சனல்-4 ஊடகவியலாளர் கெலம் மக்ரே!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum