Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஜெனீவா போருக்கு தயாராகி வருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவிப்பு !
Page 1 of 1
ஜெனீவா போருக்கு தயாராகி வருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவிப்பு !
ஜெனீவா போருக்கு தயாராகி வருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவிப்பு !
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் உதவியுடன் பிரித்தானியாவினால், எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்க தீர்மானித்துள்ள போர்க்குற்றங்கள் அடங்கிய யோசனைக்கு எதிராக போரிட திட்டங்களை வகுத்து வருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிரான யோசனைக்கு ஆதரவு வழங்கும் நாடுகளில் எவ்விதமான மதச் சுதந்திரத்தை வழங்காமை, பாரதூரமான மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களை செய்தமை தொடர்பில் தகவல்களை வெளியிட இலங்கை தீர்மானித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அரசாங்கத்தின் உயர் மட்டத் தரப்பு, இதுவரை நாங்கள் வாய்களை மூடிக் கொண்டிருந்தோம். இலங்கைக்கு எதிரான யோசனையை கொண்டு வரும் நாடுகளின் உண்மை நிலைமையை மாநாட்டில் வெளியிடுவோம் என தெரிவித்தது.
இலங்கைக்கு எதிரான யோசனையை கொண்டு வரும் ஜெனிவாவுக்கான பிரித்தானிய தூதுவர் அங்குள்ள மேற்குலக நாடுகளின் தூதுவர்களுடன் இரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
இதனை தவிர பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் உலக தமிழர் பேரவை ஆகியவற்றின் அருட் தந்தை இம்மானுவேல் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் உண்மைக்கு புறம்பான தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை பிரித்தானிய அரசிடம் அளித்திருப்பதாக ஞாயிறு திவயின தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிரான இந்த யோசனையை முன்வைக்க போவதாக பொதுநலவாய அமைப்பின் விவகாரங்களுக்கான அமைச்சர் ஹியுகோ ஸ்விங் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பிரித்தானியா , கனடா போன்ற நாடுகளில் உள்ள இலங்கைக்கு ஆதரவான தரப்பினர் அந்நாடுகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்களை இலங்கை அரசுக்கு வழங்கியிருப்பதாக திவயின குறிப்பிட்டுள்ளது.
தனது யோசனைக்கு ஆதரவு வழங்குமாறு பிரித்தானியா, இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும் வன்னி இராணுவ நடவடிக்கைகளுக்கு விமானங்கள், விமான எதிர்ப்பு ஆயுதங்கள், ரோடார் மற்றும் ஏனைய உதிரிபாகங்களை இந்தியாவே இலங்கைக்கு வழங்கியிருப்பதால், இந்தியா பிரித்தானியாவின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது என்றும் ஞாயிறு திவயின குறிப்பிட்டுள்ளது.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» சனல் 4தொலைகாட்சிக்கு நாடு கடந்த அரசாங்கம் உள்துறை அமைச்சு செயலர் வாசுகி நன்றி தெரிவிப்பு ..!
» இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்காவிடினும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்! – ஐ.நா. தெரிவிப்பு
» இலங்கை அரசாங்கம் தனது போர்க்குற்றங்களை மறைக்க கோடிக்கணக்கில் செலவு!
» புலிகளுடனான போருக்கு ஏர்-டெல் நிறுவனம் பெருந்தொகைப் பணத்தை வழங்கியதா ?
» இலங்கை வந்த சனல்-4 ஊடகவியலாளர்: பீதியில் உறைந்த அரசாங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum