Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தேவயானி கோப்ரகடேவை கைதுசெய்ய உத்தரவிட்ட இந்திய வம்சாவளி அதிகாரி: புதிய தகவல்
Page 1 of 1
தேவயானி கோப்ரகடேவை கைதுசெய்ய உத்தரவிட்ட இந்திய வம்சாவளி அதிகாரி: புதிய தகவல்
நியூயார்க், டிச. 18-
அமெரிக்க நியூயார்க் நகரில் இந்திய துணைத் தூதராக பணிபுரியும் தேவயானி கோப்ரகடே, விசா முறைகேட்டில் ஈடுப்பட்டதாக கூறி தனது மகளை பள்ளியில் விட காரில் வந்தபோது, பொதுமக்கள் முன்னிலையில் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார். உடனடியாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெலை நேரில் வரவழைத்து இந்தியா கண்டித்தது.
இதையடுத்து இந்தியாவில் கண்டனக்குரல் எழும்பியது. இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளின் அடையாள அட்டையை இந்திய அரசிடம் திரும்ப ஒப்படைக்குமாறும் அரசு உத்தரவிட்டது. அத்துடன் அமெரிக்க தூதரகம் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விமான நிலையங்களுக்குள் செல்லும் சிறப்பு அனுமதியையும் அரசு ரத்து செய்தது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுடனான சந்திப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க தூதரகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து சிறப்பு சலுகைகளையும் நிறுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது.
இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமான இந்த கைதுக்கு உத்தரவிட்டது யார் என்றால், அவர் இந்திய வம்சாவளியான ப்ரீத்பராரா என்ற நியூயார்க் வடக்கு பகுதி அட்டர்னி ஜெனரலே (45). அவர் பஞ்சாப் பிரோஸ்பூரை சேர்ந்த சீக்கிய தகப்பனாருக்கும், இந்து மதத்தை சேர்ந்த அம்மாவுக்கும் பிறந்தவரே.
இவரை சட்ட அமாலாக்கப்பிரிவின் அதிரடி நாயகன் கிளிண்ட் ஈஸ்ட்வுட் என்று சிலர் அழைக்கின்றனர். ப்ரீத் பராரா மேன்ஹாட்டனின் கவ்பாய் என்றும் அழைக்கப்படுகிறார். 2009-ம் ஆண்டு நியூயார்க் நகரின் அட்டார்னியாக பதவியேற்ற இவர் சட்ட விரோதமாக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தார்.
இதையடுத்து இந்திய வம்சாவளி தொழிலதிபரான ரஜத்குப்தா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். பிரபலமான அவரை வால் ஸ்ட்ரீட்டின் பஸ்டர் என்றழைத்தனர். எந்த செயல்களிலும் முதல் நபராக இருக்கவேண்டும், தனது பெயர் எப்போதும் செய்திகளிலும் அடிபட வேண்டும் என்ற மனநிலை கொண்டவர் ப்ரீத் பராரா என்றும் கூறப்படுகிறது.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» பிரச்னை எழுப்பிய அதிகாரி : ஒபாமா கூறிய புதிய தகவல்
» தேவயானி வெளியேற்றத்துக்கு இந்தியா பதிலடி: அமெரிக்கத் தூதரக அதிகாரி திருப்பி அனுப்பப்பட்டார்...
» 30 ஆண்டுகளாக லண்டனில் 3 பெண்களை அடிமையாக வைத்திருந்தவர்கள் இந்திய வம்சாவழி தம்பதியர்:புதிய தகவல்..
» பயங்கரவாதிகள் பட்டியலில் இந்திய வம்சாவளி சிறுமி
» அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பேராசிரியைக்கு ரூ.1½ கோடி விருது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum