Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஒருங்குறி அமைப்பு-Unicode Setting (Windows Vista)
Page 1 of 1
ஒருங்குறி அமைப்பு-Unicode Setting (Windows Vista)
Windows XP இயங்குதளத்தை உபயோகிப்பவர்கள் ஒருங்குறியில் தமிழ் தட்டச்சு செய்வதற்கான அமைப்பு முறையை முன்னைய ஒரு பதிவில் பார்த்தோம்.
இது Windows Vista இயங்குதளத்தை உபயோகிப்பவர்களுக்கான தமிழ் ஒருங்குறி அமைப்பு(Tamil Unicode Setting) முறையாகும்.
உங்கள் கணனியின் Control Panel க்கு செல்லவும், அங்கு சென்றால் Regional and Language Options எனும் பகுதி காணப்படும்.
(Contral panel இன் தோற்றம்)
அதில் இரட்டைசொடுக்கு செய்ய தோன்றும் புதிய சாளரத்தில் Keyboards and Languages என்பதை தெரிவு செய்யவும்.
பின் Change keyboards... என்பதில் சொடுக்கவும், அதன்போது தோன்றும் புதிய சாளரத்தில் Add... என்பதை சொடுக்கவும்.
தோன்றும் Add Input Languages எனும் புதிய சாளரத்தில்
Tamil(India)
keyboard
tamil
என தெரிவு செய்து OK பொத்தானை அழுத்தி சாளரத்தை மூடவும்.
பின்
Text Services and Input languages எனும் மற்றய சாளரத்தை Apply பொத்தானை
அழுத்தி பின் OK பொத்தானை அழுத்தி அச் சாளரத்தையும் மூடவும்.
இப்போது உங்கள்கணனியில் ஒருங்குறி முறையில் தமிழ் தட்டச்சு செய்ய முடியும்.உங்கள் கணனித்திரையின் அடிச்சட்டத்தில் EN என்று காணப்படும்.
அதில்
சொடுக்கினால் படத்தில் காட்டப்பட்டவாறு தமிழ்,ஆங்கிலம் என இருமொழித்
தெரிவினை காட்டும்.அதில் தமிழ் என்பதை தெரிவு செய்தபின்னர் தமிழில்
தட்டச்சு செய்யலாம்.
தட்டச்சு முறை
D=அ
E=ஆ
F=இ
R=ஈ
G=உ
T=ஊ
Z=எ
S=ஏ
W=ஐ
~=ஒ
A=ஓ
Q=ஔ
k=க
U=ங
;=ச
]=ஞ
'=ட
C=ண
l=த
v=ந
h=ப
c=ம
/=ய
j=ர
n=ல
N=ள
J=ற
b=வ
B=ழ
V=ன
k+d=க்
k=க
k+e=கா
k+f=கி
k+r=கீ
k+g=கு
k+t=கூ
k+z=கெ
k+s=கே
k+w=கை
k+`=கொ("`"இந்த" ~ "விசையாகும்-!குறிக்கு முன்னால் உள்ளது)
k+a=கோ
k+q=கௌ

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» Office 2007 & Windows Vista... Ultra compressed... Only 5 Mb...
» Windows Vista / 7 ல் - 50 பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே இலவச கருவி!
» Windows XP, Vista மற்றும் 7 போன்றவற்றில் Metro பயனர் இடைமுகத்தை பெறுவதற்கு
» Vista And Office 2008 (Only 4 Mb) ↓
» Office and Vista only 7 MB (1000% working)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum