TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலங்கைக்கு போர்கப்பல் வழங்கும் விவகாரம்: மதுரை கோட் அதிரடி உத்தரவு !

2 posters

Go down

இலங்கைக்கு போர்கப்பல் வழங்கும் விவகாரம்: மதுரை கோட் அதிரடி உத்தரவு ! Empty இலங்கைக்கு போர்கப்பல் வழங்கும் விவகாரம்: மதுரை கோட் அதிரடி உத்தரவு !

Post by மாலதி Tue Dec 17, 2013 10:06 pm

இலங்கைக்கு போர்கப்பல் வழங்கும் விவகாரம்: மதுரை கோட் அதிரடி உத்தரவு ! 1524716_790085861005904_2020446843_n

இந்திய அரசு இலங்கைக்கு அதிநவீனரக போர்கப்பல் இரண்டை வழங்கவுள்ளது. இந்திய மீனவர்களை சுட்டும் மற்றும் உயிருடன் கைதுசெய்துவரும் இலங்கை கடற்படையினருக்கு ஏன் இந்தியா போர்கப்பல்களை கொடுக்கவேண்டும் என்று கோரி சிலர் மதுரை நீதிமன்றில் வழக்கு தொடுத்துள்ளார்கள். இலங்கைக்கு போர்கப்பல்களை வழங்க இந்திய மத்திய அரசுக்கு தடைவிதிக்கவேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இதனை விசாரித்த மதுரை நீதிமன்றம் நேற்றைய தினம் அதிரடியாக அதனை விசாரிக்க ஏற்றுகொண்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சு, இந்திய பாதுகாப்பு அமைச்சு மற்றும் எல்லை காப்பு படையின் அதிகாரிகளுக்கு, இது தொடர்பாக மதுரை நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது. இதற்கான விளக்கத்தை அவர்கள் கொடுத்தாகவேண்டும் என்ற நிலை தற்போது தோன்றியுள்ளது. தமிழக மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்திய மத்திய அரசு செயல்படுகிறது என்று மதுரை உயர்நீதிமன்றம் நம்பினால், இலங்கை அரசுக்கு போர்கப்பல்களை வழங்கவேண்டாம் என்ற உத்தரவை அது பிறப்பிக்க கூடும். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் அதற்கு எதிராக , டெல்லி உச்சநீதிமன்றில் மத்திய அரசு மனுதாக்கல் செய்ய நேரிடும் என்று , தமிழகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அதிர்வு இணையத்திற்கும் மேலும் தெரிவித்துள்ளார்கள். காங்கிரஸ் அரசு தற்போது உள்ள சூழ்நிலையில் இதுபோன்ற சிக்கலில் மாட்டித்தவிக்க விரும்பாது என்றும் கூறப்படுகிறது. எது எவ்வாறு இருப்பினும், மதுரை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட விடையம் சிங்கள தலைவர்களை பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. பல சிங்கள ஊடகங்கள் இச்செய்திக்கு முன்னுரிமை கொடுத்து பிரசுரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

இலங்கைக்கு போர்கப்பல் வழங்கும் விவகாரம்: மதுரை கோட் அதிரடி உத்தரவு ! Empty Re: இலங்கைக்கு போர்கப்பல் வழங்கும் விவகாரம்: மதுரை கோட் அதிரடி உத்தரவு !

Post by அருள் Thu Dec 19, 2013 8:17 am

நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரை மருத்துவமனையில் அதிரடி: 22 மருத்துவர்களுக்கு நோட்டீஸ்
» கலெக்டர் சகாயம் அதிரடி : மதுரை பரபரப்பு
» இலங்கைக்கு எதிரான தீர்மான விவகாரம் : ராஜபக்ஷேவுக்கு மன்மோகன் சிங் கடிதம்
» மதுரை ஐகோர்ட்டு உத்தரவு: கருணை கொலைக்கு அனுமதி கேட்ட குழந்தைக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
» இலங்கைக்கு போர்க்கப்பல்: மத்திய அரசாங்கத்தின் பதிலுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum