Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இன அழிப்பு தமிழ்ப் பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை மறுத்தால் கணவனுக்கு நிரந்தர கருத்தடை
Page 1 of 1

[You must be registered and logged in to see this image.]
இன அழிப்பு தமிழ்ப் பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை மறுத்தால் கணவனுக்கு நிரந்தர கருத்தடை முல்லைத்தீவில் IUD கருத்தடை மருந்தானது 11284 பெண்களுக்கு கருப்பையினுள் உட்செலுத்தப்பட்டுள்ளதுடன் 4694 பெண்களுக்கு Implant என்னும் தோல் ஊடு ஊசிமூலமும் உட்செலுத்தப்பட்டுள்ளது. இவை 5 தொடக்கம் 7 வருடங்கள் உடலில் கருக்கட்டும் தன்மையை இல்லாமற் செய்கின்றன. இக்கருத்தடை சாதனம் ஒரு குழந்தையுடைய பெண்களுக்கும் அதிக எண்ணிக்கையில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் 3921 பெண்களுக்கு நிரந்தர கருத்தடை LRT செய்யபட்டுள்ளது. இச் சத்திர சிகிச்சைக்காக பெண் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. அறுவை சிகிச்சை மூலம் கருமுட்டைக் குழாய்களை (Fallopian Tubes) வெட்டி பின்னர் இருமுனைகளிலும் கட்டிவிடப்படுவதனால் கருமுட்டையானது கருப்பையினுள் செல்வதை நிரந்தரமாகவே தடுக்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் 19129 கருத்தரிக்கக் கூடிய பெண்களில் 3921 பேர் நிரந்தரக் கருத்தடைக்கு ஆளாகியுள்ளமை தெரிய வருகிறது. இது 20.49%. 19129 பெண்களில் 821 பேரே ஆணுரை அல்லது பெண்ணுறையைப் பயன்படுத்துகின்றனர். முல்லைத்தீவில் 14358 பெண்களில் 11284 பேருக்கு Implant உட்செலுத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. Victims coerced to produce false affidavits on controversial birth control in Vanni Colombo has instructed Tamil health officials in Ki’linochchi district to obtain ‘affidavits’ from women who were subjected to a controversial coercive population control in three coastal villages of the district. The women are being approached to sign a document stating that they received subdermal implants on their own request for contraceptive protection. The latest move has come as the women, who were coerced to receive a long-term hormonal birth control implant inserted under the skin of their upper arm, have been complaining of side effects such as blood pressure, weight gain, irregular periods as well as traumatic stress after 2 months of the birth control experiment by the SL State. On 30 November, a 26-year-old woman, who was one of more than 50 victims subjected to contraceptive control, died at Jaffna hospital after a mysterious infection. The victim, Ms Manjula Satheeskumar was pregnant while she was subjected to the controversial implant treatment. The implant was late removed from her body, but she had to fight for her life due to an infection, medical sources in Jaffna said. More than 50 women in the coastal villages of Valaip-paadu, Vearaavil and Kiraagnchi, were coerced into to take Progestogen-only subdermal implants (POSDIs) on 31st August. Similar ‘birth control experiments’ were also being carried out among the up-country Tamil people in the island. Health officials have so far obtained 22 ‘affidavits’ on the instruction from Colombo. The fear-stricken victims are now being coerced to provide false documents. In an open appeal issued on 08 November, Fr. S.V.B Mangalarajah, the chairman of Justice and Peace Commission (JPC) of the Catholic Diocese of Jaffna, had urged medical assistance to the victims, describing the population control experimented on a people subjected to genocide in Vanni as “Mu'l'livaaykkaal-2”.[You must be registered and logged in to see this link.]

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» தமிழ்ப் பெண்களுக்கு கிளிநொச்சியில் கட்டாயக் கருத்தடை: மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையீடு
» சிறீலங்காபடையில் இணைந்த திருமணமாகாத பெண்களுக்கு நிரந்தர கருத்தடை சாதனங்கள் பொருத்தப்பட்ட கொடூரம்.
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
» இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ்ப் பெண்களுக்கு நடக்கும் கொடுமை பயிற்சி வீடியோ.உண்மை என்ன?
» தமிழர்களுக்குக் கட்டாயக் கருக்கலைப்பு - சீனாவின் வழியில் சிறீலங்கா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum