Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மகிந்தவுடன் போவதாக இருந்தால் என்னையும் பிள்ளையையும் விட்டுவிடுங்கள் – சிங்கள தமிழரான முரளியின் மனைவி!
Page 1 of 1
மகிந்தவுடன் போவதாக இருந்தால் என்னையும் பிள்ளையையும் விட்டுவிடுங்கள் – சிங்கள தமிழரான முரளியின் மனைவி!
மகிந்தவுடன் போவதாக இருந்தால் என்னையும் பிள்ளையையும் விட்டுவிடுங்கள் – சிங்கள தமிழரான முரளியின் மனைவி! இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதனை அரசியலுக்குள் இழுப்பதற்கு மகிந்த ராஜபக்ஷ, அண்மைக் காலமாக பலத்த பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேல் மாகாண சபைத் தேர்தலில் முத்தையா முரளிதரனைக் களமறிக்கி, முதலமைச்சராக்குவதற்கு மகிந்த ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக ஆளும் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் தமிழர்களுக்கு சமமான உரிமை வழங்கப்பட்டு வருவதையும், இன்னுமொரு தமிழ்ப் பிரதிநிதி முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதையும் சர்வதேச சமூகத்திற்கு காண்பிக்கவே மகிந்த ராஜபக்ஷ இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். எனினும், முத்தையா முரளிதரனின் மனைவியும், குடும்பத்திலுள்ள சிலரும், அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கு கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளார்கள். அரசியலுக்குச் செல்வதாயின் தன்னையும், இரண்டு குழந்தைகளையும் மறந்துவிட வேண்டும் எனவும் எனவும் அவர் கண்டிப்பதாகக் கூறியுள்ளதாக தெரியருகிறது. இருந்தாலும், முத்தையா முரளிதரனின் சகோதரன் முத்தையா சசிதரன் சிறை செல்வதைத் தடுப்பதற்கும், எத்தனேல் மதுசார வர்த்தகத்தைக் காப்பாற்றுவதற்கும் மகிந்த ராஜபக்ஷ குடும்பத்துடன் இணங்கிச் செல்ல வேண்டிய இக்கட்டான நிலை முத்தையா முரளிதரனுக்கு ஏற்பட்டுள்ளது. முத்தையா முரளிதரனின் சகோதரன் முத்தையா சசிதரன், எத்தனேல் மதுசாரத்தை இறக்குமதி செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்குச் சொந்தமான ஐந்து முக்கியமான மதுபான உற்பத்திசாலைகளுக்கு முத்தையா சசிதரனே எதனோல் விநியோகம் செய்கிறார். இந்த நிலையில், முத்தையா சசிதரன் வரி ஏய்ப்பு செய்ததாக அவர் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. இறுதியாக இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவிலான எத்தனேல் தொகையையும் வரி செலுத்தாது மோசடியான முறையில் விடுவித்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்துவருகின்ற நிலையில், முத்தையா சசிதரன் மீது குற்றச்சாட்டுக்கள் பலமாக இருப்பதால் அவரைக் கைதுசெய்யக்கூடிய அதிகாரங்கள் காணப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தியே, பொதுநலவாய மாநாட்டிற்கு இலங்கை சென்றிருந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூனுக்கு எதிரான கருத்துக்களையும், மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு வெள்ளையடிக்கும் கருத்துக்களையும் முத்தையா முரளிதரன் மூலம் மகிந்த அரசாங்கம் வெளியிடச் செய்திருந்தது. முரளிதரனின் இந்தக் கருத்துக்கள், தமிழர் தரப்பிலும், தமிழகத்திலும் முத்தையா முரளிதரனுக்கு எதிர்ப்பலை ஏற்படுத்தியது. மனைவி மதிமலர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் முரளிதரனுக்கு தமிழகத்தில் இருந்துவந்த ஆதரவு, மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடனான நெருக்கத்தினால் தற்போது அந்த ஆதரவு எதிர்ப்பலையாக மாறியுள்ளது. நிலைமை இவ்வாறிருக்க, ராஜபக்ஷ அரசாங்கத்துடன் இணைந்துகொள்வது தமிழகத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் என முரளிதரனின் மனைவி மதிமலர் அறிவுறுத்தியுள்ளார். எனவே, என்ன காரணத்திற்காகவும், அரசியலுக்கு பிரவேசிக்க வேண்டாம் எனவும், அவ்வாறு அரசியல் செய்வதாயின், தன்னையும், இரண்டு குழந்தைகளையும் மறந்துவிட வேண்டும் எனவும் கடுமையாக அறிவுறுத்தியுள்ளார். இக் குழப்பத்தில் விடுபடுவதற்காக முரளிதரன் கடந்த 10ம் திகதி செவ்வாய்க் கிழமை அவுஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றுள்ளார். எனினும், அரசியலுக்கு வருவது குறித்தும், மேல் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்குவது குறித்தும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ, முத்தையா முரளிதரனை தொடர்ச்சியாக தொடர்புகொண்டு நச்சரித்து வருவதாக முரளிதரனுக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன. மனைவி, பிள்ளைகள் குடுபத்துடன் வாழ்வதா? அல்லது நாமல் ராஜபக்ஷவிற்கு ”சரி” எனக் கூறி சகோதரனைக் காப்பற்றிக் கொள்வதா? என்ற பெரும் குழப்பத்தில் முரளிதரன் உள்ளதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன?
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரி'யில்..... சிங்கள கலை? பண்பாட்டை? பரப்ப வந்த சிங்கள மாணவர்கள் குழு'வை திருப்பி அனுப்பக்கோரி இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது
» புலம்பெயர் தமிழர்களை குறிவைக்கும் முரளியின் தூஷ்ரா!
» மகிந்தவுடன் உணவு உண்ண மாட்டோம்! அடம்பிடிக்கும் தமிழகக் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள்!!
» ஐ.நாவில் மதுபான விருந்து! மகிந்தவுடன் பிரித்தானிய மற்றும் அவுஸ்திரேலிய அமைச்சர்கள்: அம்பலப்படுத்திய சனல்-4
» நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் என்னையும், சில உறுப்பினர்களையும்
» புலம்பெயர் தமிழர்களை குறிவைக்கும் முரளியின் தூஷ்ரா!
» மகிந்தவுடன் உணவு உண்ண மாட்டோம்! அடம்பிடிக்கும் தமிழகக் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள்!!
» ஐ.நாவில் மதுபான விருந்து! மகிந்தவுடன் பிரித்தானிய மற்றும் அவுஸ்திரேலிய அமைச்சர்கள்: அம்பலப்படுத்திய சனல்-4
» நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் என்னையும், சில உறுப்பினர்களையும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum