TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ரூ.2 கோடி செலவில் மகாபலிபுரம் அருகே கலங்கரை விளக்கம்: ஜி.கே.வாசன் திறந்து வைத்தார்

2 posters

Go down

ரூ.2 கோடி செலவில் மகாபலிபுரம் அருகே கலங்கரை விளக்கம்: ஜி.கே.வாசன் திறந்து வைத்தார் Empty ரூ.2 கோடி செலவில் மகாபலிபுரம் அருகே கலங்கரை விளக்கம்: ஜி.கே.வாசன் திறந்து வைத்தார்

Post by KAPILS Sat Nov 30, 2013 3:22 pm

கிழக்கு கடற்கரை சாலையில், மகாபலிபுரம் அருகே கடப்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு ரூ.2 கோடி செலவில் மத்திய கப்பல் துறை அமைச்சகம் மூலம் புதிதாக கலங்கரை விளக்கம் கட்டப்பட்டுள்ளது. இதன் உயரம் 30 மீட்டர். 17 கடல் மைல் தூரத்துக்கு இந்த கலங்கரை விளக்கத்தின் ஒளி தெரியும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. பகலிலும், இந்த கலங்கரை விளக்கத்தின் வர்ணம் ஒளிரும். மரக்காணம்– கடப்பாக்கத்துக்கு இடையே 20 கடல் மைல் சுற்றளவு தூரத்துக்கு இதன் ஒளி வீச்சு இருக்கும்.

இந்த கலங்கரைவிளக்கம் சூரிய சக்தி மூலம் செயல்படுகிறது. இங்கு சூரிய ஒளி மின்சாரத்தை 3 நாட்கள் சேமிக்கும் வசதி உள்ளது. அவசர தேவைக்கு டீசல் ஜெனரேட்டரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. மின் இணைப்பும் உள்ளது.

கடப்பாக்கத்தில் அமைந்துள்ள இது இந்தியாவின் 186–வது கலங்கரை விளக்கமாகும். பொது மக்களும் இதை பார்க்கலாம்.இந்த புதிய கலங்கரை விளக்கத்தின் திறப்பு விழா இன்று காலை நடந்தது.

மத்திய கப்பல்துறை மந்திரி ஜி.கே. வாசன் தலைமை தாங்கி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:–

மீனவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில், அவர்களுக்கு உதவிடும் வகையிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது. புதுச்சேரி–மகாபலிபுரம் இடையே 50 கடல் மைல் பகுதி உள்ளது. இதில், சில பகுதிகள் கலங்கரை விளக்கு வெளிச்சம் படாத பகுதியாக இருந்தது.

எனவே, அதிக உயரம் கொண்ட கலங்கரை விளக்கமாக இதுஅமைக்கப்பட்டுள்ளது. இந்திய கடல் எல்லையில் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்துக்கும், மீனவர்களின் பாதுகாப்புக்கும் இது பயன் அளிக்கும்.

நாட்டின் பாதுகாப்பு, கண்காணிப்பு கட்டமைப்புகள் இதன் மூலம் வலுப்பெறும். 10 துறைமுக பகுதிகளில் வி.பி.எஸ். வசதிகள் விரிவுபடுத்தப்படும். கப்பல்கள் பாதுகாப்புக்கு மிதவைகள், மீனவர்கள் பாதுகாப்புக்கு நவீன உபகரணங்கள் விரைவில் வழங்கப்படும்.

இந்தியா முழுவதும் 18 கலங்கரை விளக்கங்கள் தேர்வு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு திறந்து விடப்படும். மெரினா கலங்கரை விளக்கத்தை தொடர்ந்து வருகிற ஜனவரி மாதம் முதல் மகாபலிபுரம் கலங்கரை விளக்கமும், அதன்பிறகு கன்னியகுமரி, முட்டம், ராமேஸ்வரம் கலங்கரை விளக்கங்களும் பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்படும். செய்யூரில் சிறுதுறைமுகம் அமைக்க விஸ்வநாதன் எம்.பி. கோரிக்கை விடுத்தார். மாநில அரசு அனுமதி அளித்தால் பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சிக்கு விஸ்வநாதன் எம்.பி. முன்னிலை வகித்தார். மத்திய கப்பல் துறை அமைச்சக செயலர் விஸ்வபதி திரிவேதி, கலங்கரை விளக்கங்கள் துறை தலைமை இயக்குனர் சூரஜ், சென்னை துறைமுக பொறுப்பு தலைவர் ஆதித்ய மித்ரா, எண்ணூர் துறைமுக சேர்மன் பாஸ்கராச்சார், தமிழ்நாடு மண்டல கலங்கரை விளக்க இயக்குனர் ராமதாஸ்.

காஞ்சீபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் சக்கரபாணி ரெட்டியார், முன்னாள் பாராளுமன்ற தொகுதி தலைவர் மலையூர் புருசோத்தமன், மங்களூர் துறைமுக டிரஸ்டி வில்லிவாக்கம் சுரேஷ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் நெடுஞ்செழியன், சைதை ரவி, செங்கல்பட்டு முரளி, திலீப் குமார், காந்தி கலை, ரிங்கு பாஸ்கர், பழனி, ஆதிகேசவன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» 41 கோடி ரூபாய் மதிப்பில் 12 புதிய பாலங்கள் – திறந்து வைத்தார் ஜெ
» மெரினா கலங்கரை விளக்கம்: இன்று முதல் மக்களுக்கு அனுமதி
» எம்.ஜி.ஆர். திரைப்படப் பயிற்சி நிறுவனத்தில் புதுப்பிக்கப்பட்ட படப்பிடிப்பு தளம்: முதல்வர் திறந்து வைத்தார்
» தமிழ்நாட்டில் ரூ.1,450 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வகம்: மன்மோகன் சிங் தகவல்...
» ரூ.40 கோடி செலவில் நரேந்திர மோடியின் வாழ்க்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum