Latest topics
» சினிமாby வாகரைமைந்தன் Today at 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்!
TamilYes :: சர்வ மதம் :: இந்து சமயம்
Page 1 of 1
இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்!
இறைவழிபாடு தொடர்பான அனைத்தும் முன்னர் தமிழிலேயே இருந்தன. பின்னர் வேற்றவர் மொழியாலும், வேற்றவர் ஆட்சியாலும், வேற்றுச் சமயங்களின் நுழைவாலும் தமிழ்வழிபாடு பாதிக்கப்பட்டது. அதை மீட்டெடுக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. வழிபாடு தொடர்பான தமிழ்ப்பெயர்களை இந்தத் திரியில் பதிவு செய்ய உள்ளேன்.
தமிழ் வழிபாடு இருந்ததைப்பற்றி திருஞானசம்பந்தரும் பின்வரும் பாடல்களில் தெரிவிக்கிறார்.
"செந்தமிழர் தெய்வமறை நாவர் செழுநற்சுவை தெரிந்த அவரோடு
அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரனூர்"
என்ற பாடலால் திருவீழிமிழலையிலும்
"ஊறும் இன்தமிழால் உயர்ந்தோர் தொழுது ஏத்தும் தில்லை"
என்ற பாடலால் தில்லையிலும் தமிழ் வழிபாடு நடந்துகொண்டிருந்ததைக் குறிப்பிடுகிறார்.
1) ஏழு கன்னியர்கள்
தமிழ்ப் பெயர்கள் (வடமொழிப்பெயர்கள்)
அயமங்கலை (பிராம்மி)
பெருந்தலைவி (மகேஸ்வரி)
காரழகி (கௌமாரி)
ஆழிமாலழகி (வைஷ்ணவி)
நிலநலக்கேழலாள் (வாராகி)
பேரிந்திரை (மகேந்திரி)
சுடலைத்தலைவி (சாமுண்டி)
தமிழ் வழிபாடு இருந்ததைப்பற்றி திருஞானசம்பந்தரும் பின்வரும் பாடல்களில் தெரிவிக்கிறார்.
"செந்தமிழர் தெய்வமறை நாவர் செழுநற்சுவை தெரிந்த அவரோடு
அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரனூர்"
என்ற பாடலால் திருவீழிமிழலையிலும்
"ஊறும் இன்தமிழால் உயர்ந்தோர் தொழுது ஏத்தும் தில்லை"
என்ற பாடலால் தில்லையிலும் தமிழ் வழிபாடு நடந்துகொண்டிருந்ததைக் குறிப்பிடுகிறார்.
1) ஏழு கன்னியர்கள்
தமிழ்ப் பெயர்கள் (வடமொழிப்பெயர்கள்)
அயமங்கலை (பிராம்மி)
பெருந்தலைவி (மகேஸ்வரி)
காரழகி (கௌமாரி)
ஆழிமாலழகி (வைஷ்ணவி)
நிலநலக்கேழலாள் (வாராகி)
பேரிந்திரை (மகேந்திரி)
சுடலைத்தலைவி (சாமுண்டி)
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்!
2) சுழிமுனையில் உள்ள சக்கரங்கள் ஆறு. அதனை ஆங்கிலத்தில் PLEXUSE என்பர். வடமொழியில் ஆதாரங்கள் என்பர். தமிழில் இந்த சக்கரங்களை முடிச்சுக்கள் என்றும், பூவிதழ்கள் என்றும் கூறுவர்.
தமிழ் – வடமொழி – ஆங்கிலம்
புருவநடு – ஆஞ்ஞை – MEDULLARY PLEXUSE
கண்டம் – விசுத்தி - CERVICAL PLEXUSE
இதயம் – அநாகதம் - DORSAL PLEXUSE
கொப்பூழ் – மணிபூரகம் - LUMBAR PLEXUSE
கருவாய் – சுவாதிட்டானம் - SACRAL PLEXUSE
மூலம் – மூலாதாரம் - COCCYGEAL PLEXUSE
தமிழ் – வடமொழி – ஆங்கிலம்
புருவநடு – ஆஞ்ஞை – MEDULLARY PLEXUSE
கண்டம் – விசுத்தி - CERVICAL PLEXUSE
இதயம் – அநாகதம் - DORSAL PLEXUSE
கொப்பூழ் – மணிபூரகம் - LUMBAR PLEXUSE
கருவாய் – சுவாதிட்டானம் - SACRAL PLEXUSE
மூலம் – மூலாதாரம் - COCCYGEAL PLEXUSE
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்!
3) ஈற்றெழு கோடி மந்திரங்கள்:
தமிழில் உள்ள ‘ஈற்றெழு கோடி மந்திரங்களை’ வடமொழியாக்கம் செய்தவர்கள் ‘எழு’ என்ற சொல்லை ஏழு என்பதாகக் கொண்டு சப்தகோடி மந்திரங்கள் என்று கூறிவிட்டனர். எழு என்பது எழுகின்ற என்ற பொருளிலும் வரும்; ஏழு என்ற பொருளிலும் வரும்.
தமிழ் - வடமொழி
போற்றி – நம:
தெறிக்க, சிலிர்க்க - பட்
கடிதொழிக - ஹும்பட்
நிறைக, சூழ்க, காக்க - வௌஷட்
நீங்குக, தன்மை மாறுக - வஷட்
வருக, எழுந்தருள்க - ஸ்வாஹா
பெறுக - ஸ்வதா
இங்கே வடமொழியில் சப்தகோடி என்பதில் வரும் கோடி எண்ணிக்கையைக் குறித்ததன்று. அது இறுதி என்ற பொருளில் வருவது.
தமிழில் உள்ள ‘ஈற்றெழு கோடி மந்திரங்களை’ வடமொழியாக்கம் செய்தவர்கள் ‘எழு’ என்ற சொல்லை ஏழு என்பதாகக் கொண்டு சப்தகோடி மந்திரங்கள் என்று கூறிவிட்டனர். எழு என்பது எழுகின்ற என்ற பொருளிலும் வரும்; ஏழு என்ற பொருளிலும் வரும்.
தமிழ் - வடமொழி
போற்றி – நம:
தெறிக்க, சிலிர்க்க - பட்
கடிதொழிக - ஹும்பட்
நிறைக, சூழ்க, காக்க - வௌஷட்
நீங்குக, தன்மை மாறுக - வஷட்
வருக, எழுந்தருள்க - ஸ்வாஹா
பெறுக - ஸ்வதா
இங்கே வடமொழியில் சப்தகோடி என்பதில் வரும் கோடி எண்ணிக்கையைக் குறித்ததன்று. அது இறுதி என்ற பொருளில் வருவது.
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்!
4 ) தமிழ் நாண்மீன் (நட்சத்திரம்)
புரவி (அசுவினி )
அடுப்பு (பரணி)
ஆரல் (கிருத்திகை)
சகடு (உரோகிணி)
மான்றலை (மிருகசீரிடம்)
ஆதிரை (திருவாதிரை)
கழை (புனர்பூசம்)
வாவி (பூசம்)
அரவு (ஆயில்யம்)
கொடுநுகம் (மகம்)
கணை (பூரம்)
உத்திரம் (உத்தரம்)
கை ((-((அத்தம்)
ஆடை (சித்திரை)
விளக்கு (சுவாதி)
முறம் (விசாகம்)
பனை (அனுஷம்)
துளங்கொளி (கேட்டை)
குருகு (மூலம்)
உடைகுளம் (பூராடம்)
கடைகுளம் (உத்திராடம்)
ஓணம் (திருவோணம்)
காக்கை (அவிட்டம்)
செக்கு (சதயம்)
நாழி (பூரட்டாதி)
முரசு (உத்திரட்டாதி)
தோணி (ரேவதி)
(அடைப்புக் குறிக்குள் இருப்பது வடமொழி )
புரவி (அசுவினி )
அடுப்பு (பரணி)
ஆரல் (கிருத்திகை)
சகடு (உரோகிணி)
மான்றலை (மிருகசீரிடம்)
ஆதிரை (திருவாதிரை)
கழை (புனர்பூசம்)
வாவி (பூசம்)
அரவு (ஆயில்யம்)
கொடுநுகம் (மகம்)
கணை (பூரம்)
உத்திரம் (உத்தரம்)
கை ((-((அத்தம்)
ஆடை (சித்திரை)
விளக்கு (சுவாதி)
முறம் (விசாகம்)
பனை (அனுஷம்)
துளங்கொளி (கேட்டை)
குருகு (மூலம்)
உடைகுளம் (பூராடம்)
கடைகுளம் (உத்திராடம்)
ஓணம் (திருவோணம்)
காக்கை (அவிட்டம்)
செக்கு (சதயம்)
நாழி (பூரட்டாதி)
முரசு (உத்திரட்டாதி)
தோணி (ரேவதி)
(அடைப்புக் குறிக்குள் இருப்பது வடமொழி )
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்!
5. நல்ல நாட்கள்
நல் முழுத்தம் – சுப முகூர்த்தம்
நிறைமதி – பௌர்ணமி
மறைமதி – அமாவாசை
மாசிவனிரவு – மஹா சிவராத்திரி
ஆரல் - கிருத்திகை
இடர்களை நான்மை – சங்கடஹர சதுர்த்தி
பிள்ளையார் பெரு நான்மை – விநாயக சதுர்த்தி
கழுவாய் வழிபாடு – பிரதோசம்
தேர் எழுமை – ரதசப்தமி
சுறவ வாவி – தைப்பூசம்
கும்ப கொடு நுகம் – மாசி மகம்
நிலபதி வழிபாடு – வாஸ்து
வளங்கலன் மும்மை – அட்சய திருதியை
மேழ நிறைமதி – சித்ரா பௌர்ணமி
ஆடவைத் திருமஞ்சனம் – ஆனித்திருமஞ்சனம்
கடகக் கணை – ஆடி பூரம்
கடக ஆரல் – ஆடிக் கிருத்திகை
பேரொடுக்க மறைமதி – மாஹளய அமாவசை
ஒன்பான் இரவு – நவராத்திரி
கலைமகள் பூசை – ஆயுத பூஜை
வெற்றிப் பதின்மை – விஜய தசமி
முன்னோர் ஒளி வழிபாடு – தீபாவளி
சூரன் பேரொடுக்கம் – சூர ஸம்காரம்
கந்தன் கவினறுமை – மஹா கந்த சஷ்டி
நளிப் பேரொளி – கார்த்திகை தீபம்
நல் முழுத்தம் – சுப முகூர்த்தம்
நிறைமதி – பௌர்ணமி
மறைமதி – அமாவாசை
மாசிவனிரவு – மஹா சிவராத்திரி
ஆரல் - கிருத்திகை
இடர்களை நான்மை – சங்கடஹர சதுர்த்தி
பிள்ளையார் பெரு நான்மை – விநாயக சதுர்த்தி
கழுவாய் வழிபாடு – பிரதோசம்
தேர் எழுமை – ரதசப்தமி
சுறவ வாவி – தைப்பூசம்
கும்ப கொடு நுகம் – மாசி மகம்
நிலபதி வழிபாடு – வாஸ்து
வளங்கலன் மும்மை – அட்சய திருதியை
மேழ நிறைமதி – சித்ரா பௌர்ணமி
ஆடவைத் திருமஞ்சனம் – ஆனித்திருமஞ்சனம்
கடகக் கணை – ஆடி பூரம்
கடக ஆரல் – ஆடிக் கிருத்திகை
பேரொடுக்க மறைமதி – மாஹளய அமாவசை
ஒன்பான் இரவு – நவராத்திரி
கலைமகள் பூசை – ஆயுத பூஜை
வெற்றிப் பதின்மை – விஜய தசமி
முன்னோர் ஒளி வழிபாடு – தீபாவளி
சூரன் பேரொடுக்கம் – சூர ஸம்காரம்
கந்தன் கவினறுமை – மஹா கந்த சஷ்டி
நளிப் பேரொளி – கார்த்திகை தீபம்
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்!
6. எண்மாப் பேறுகள் - அட்டமாசித்திகள்
அணிமா = நுண்மை,
மகிமா = பருமை,
கரிமா = மென்மை,
இலகிமா = விண்டன்மை,
பிராத்தி = விரும்பியதெய்தல்,
பிராகாமியம் = தன்வயமாக்கல்,
ஈசத்துவம் = நிறைவுண்மை
வசித்துவம் = ஆட்சியனாதல்
அணிமா = நுண்மை,
மகிமா = பருமை,
கரிமா = மென்மை,
இலகிமா = விண்டன்மை,
பிராத்தி = விரும்பியதெய்தல்,
பிராகாமியம் = தன்வயமாக்கல்,
ஈசத்துவம் = நிறைவுண்மை
வசித்துவம் = ஆட்சியனாதல்
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்!
7. சிவபெருமானின் ஐம்முக மந்திரங்கள் - போற்றி
ஓம் தனியொளித் தலைவா போற்றி - ஓம் ஈசான மூர்த்தியே நம
ஓம் உயிரொளிர் பிரானே போற்றி - ஓம் தத்புருஷ வக்தராய நம
ஓம் அவிரொளி இயவுள் போற்றி - ஓம் அகோர ஹ்ருதாய நம
ஓம் உமையொரு கூறா போற்றி - ஓம் வாமதேய குக்ஹாய நம
ஓம் மன்னொளி முதலே போற்றி - ஓம் சத்யோஜாத மூர்த்தயே நம
ஓம் தனியொளித் தலைவா போற்றி - ஓம் ஈசான மூர்த்தியே நம
ஓம் உயிரொளிர் பிரானே போற்றி - ஓம் தத்புருஷ வக்தராய நம
ஓம் அவிரொளி இயவுள் போற்றி - ஓம் அகோர ஹ்ருதாய நம
ஓம் உமையொரு கூறா போற்றி - ஓம் வாமதேய குக்ஹாய நம
ஓம் மன்னொளி முதலே போற்றி - ஓம் சத்யோஜாத மூர்த்தயே நம
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: இறை வழிபாடு தொடர்பான தமிழ்ப் பெயர்கள்!
8. 'தமிழ் மாதங்கள்' - தமிழ் வார்த்தைகளில்
1. சுறவம் ( தை )
2 கும்பம் ( மாசி )
3 மீனம் ( பங்குனி )
4 மேழம் ( சித்திரை )
5 விடை ( வைகாசி )
6 ஆடவை ( ஆனி )
7 கடகம் ( ஆடி )
8 மடங்கல் ( ஆவணி )
9 கன்னி ( புரட்டாசி )
10 துலை ( ஐப்பசி )
11 நளி ( கார்த்திகை )
12 சிலை ( மார்கழி )
1. சுறவம் ( தை )
2 கும்பம் ( மாசி )
3 மீனம் ( பங்குனி )
4 மேழம் ( சித்திரை )
5 விடை ( வைகாசி )
6 ஆடவை ( ஆனி )
7 கடகம் ( ஆடி )
8 மடங்கல் ( ஆவணி )
9 கன்னி ( புரட்டாசி )
10 துலை ( ஐப்பசி )
11 நளி ( கார்த்திகை )
12 சிலை ( மார்கழி )
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» தமிழ்ப் பெயர்கள் (5000) - பெயர்ப்பலகைப் பெயர்கள் (NameBoard Names)
» நவக்கிரக வழிபாடு! ஒரு எச்சரிக்கை!
» 1000 Tamil names of Lord Shiva - சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்
» வாழையாய் தழைக்கச் செய்யும் தை அமாவாசை வழிபாடு! முன்னோர் வழிபாடு! வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்
» திருமகள் வழிபாடு..
» நவக்கிரக வழிபாடு! ஒரு எச்சரிக்கை!
» 1000 Tamil names of Lord Shiva - சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்
» வாழையாய் தழைக்கச் செய்யும் தை அமாவாசை வழிபாடு! முன்னோர் வழிபாடு! வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்
» திருமகள் வழிபாடு..
TamilYes :: சர்வ மதம் :: இந்து சமயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|