TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:20 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 07, 2024 10:57 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 07, 2024 3:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


முல்லைத்தீ​வில் திடீரென பெருமளவில் இராணுவ நடமாட்டம்: மக்கள் வெளியில் வர அச்சம்!

Go down

முல்லைத்தீ​வில் திடீரென பெருமளவில் இராணுவ நடமாட்டம்: மக்கள் வெளியில் வர அச்சம்! Empty முல்லைத்தீ​வில் திடீரென பெருமளவில் இராணுவ நடமாட்டம்: மக்கள் வெளியில் வர அச்சம்!

Post by ஜனனி Sun Nov 24, 2013 3:45 pm

முல்லைத்தீ​வில் திடீரென பெருமளவில் இராணுவ நடமாட்டம்: மக்கள் வெளியில் வர அச்சம்! Army_006
முல்லைத்தீவில் பெருமளவில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமாகாணசபை உறுப்பினர் துரைராச ரவிகரனின் வீடு அமைந்துள்ள முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் வழக்கத்திற்கு மாறான படைக்குவிப்பால் அங்கு பதற்ற நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பகலில் சிவில் உடை தரித்த இராணுவ புலனாய்வாளர்களின் நடமாட்டமும், இரவில் ஆயுதம் தரித்த படையினர் மற்றும் புலனாய்வாளர்களின் பிரசன்னமும் சடுதியாக அதிகரித்துள்ளன.
இதே வேளை, நேற்றிரவு முல்லைத்தீவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் சிலருக்கும் ரவிகரனுக்குமிடையில் ஒரு சந்திப்பொன்று ரவிகரனின் வீட்டில் இடம்பெறுள்ளது. சம்பவம் நடைபெற்ற சமயம் குறித்த சந்திப்பு பற்றியும், சந்திப்பில் பேசப்படும் விடயங்கள் தொடர்பிலும் அக்கிராமத்தைச் சேர்ந்த பலரிடம் புலனாய்வாளர்கள் விசாரித்துள்ளனர்.
இன்று அச்சந்திப்பில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி ஒருவரிடம் நேரில் விசாரணை நடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சற்றுமுன் அங்கிருந்து வரும் தகவல்களின் படி, முல்லைத்தீவு கள்ளப்பாட்டை சிலாவத்தையுடன் இணைக்கிற பாதையிலும், முல்லை நகருடன் இணைக்கிற பாதையிலும் தீர்த்தக்கரை கிராமத்துடன் இணைக்கிற பாதை மற்றும் கடற்கரை நோக்கி செல்கிற பாதைகள் ஆகியவற்றிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொன்றிலும் தலா பதினைந்திற்கும் மேற்பட்ட படையினர் நடமாடித் திரிவதாக பிரதேச மக்களின் தகவல்களிலிருந்து அறியமுடிகிறது. இதே வேளை கிராமத்திற்குள் புதிதாக இரவு வேளையில் உள் நுழைபவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள். இதனால் அப்பிரதேச மக்கள் இரவு வேளையில் வெளியில் வருவதை தவிர்த்துக் கொண்டுள்ளனர்.
திடீர் படைக்குவிப்பால் அப்பகுதியில் ஒரு பதற்ற நிலை நிலவுவதாக தெரியவருகின்றது. இராணுவத்தினர், புலனாய்வாளர்கள் என மொத்தமாக நூற்றிற்கும் மேற்பட்டவர்களின் நடமாட்டத்தால், இரவில் அப்பகுதியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், முள்ளிவாய்க்கால் பகுதியில் பொதுக்கட்டிடங்கள் பலவற்றில் இன்று மாலை முதல் படையினரின் பிரசன்னம் அதிகரித்துள்ளது.சிலவற்றை தற்காலிகமாக மூடுவதாக பிரதேச மக்களிடம் அறிவித்துள்ளனர்.
இரண்டாம் இணைப்பு-
மேலும் ஒரு தகவல், அன்றைய சந்திப்பில் கலந்து கொண்ட வட்டுவாகலைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவரின் வீட்டிற்கு படையினருடன் புலனாய்வாளர்கள் இன்று அதிகாலையில் சென்று விசாரித்துள்ளார்கள்.
இன்றைய தினம் வட்டுவாகலில் ஏதேனும் கூட்டங்கள் நடைபெறுகின்றனவா என்று கேட்டிருக்கின்றார்கள். "அப்படி இல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான உளவள சிகிச்சை நிகழ்வே நடைபெற உள்ளது" என்று  பதிலளித்திருக்கிறார்.
பதிலுக்கு புலனாய்வாளர்கள் " ரவிகரன் குறித்த நிகழ்வில் கலந்து கொள்கிறாரா?" என்று கேட்டிருக்கிறார்கள். கடும் மழைக்கு நடுவிலும் அதிகாலைப்பகுதியில் வீட்டிற்கு வந்து விசாரிக்கப்பட்டதால் அக்குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 
 மேலும், பொக்கணை, மாத்தளன் மற்றும் முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட இறுதிப்போர் இடம்பெற்ற பகுதிகளிலும் அதிகாலையில் பெருமளவில் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என பிரதேச மக்களின் தகவல்கள் மூலம் அறியமுடிகிறது..
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈரான் அணு உலை பகுதியில் நிலநடுக்கம்: பொது மக்கள் அச்சம்
» டெல்லி, பஞ்சாப், காஷ்மீர் வட மாநிலங்களில் நில நடுக்கம் : மக்கள் அச்சம்
» இனி என்ன நடக்குமோ? மாஜி "வீரபாண்டி' நடவடிக்கையால் மக்கள் அச்சம்
» இலங்கைக்கு தெற்கே சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கிகள் நடமாட்டம்..?
» முள்ளியவளை மக்கள் வெளியேற ஒருவார அவகாசம்!- இராணுவ முகாம் அமைப்பதற்காக காணி கேட்கும் படையினர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum