Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
‘பாரத ரத்னா’ விருது விவகாரம் மன்மோகன்சிங், தெண்டுல்கருக்கு எதிராக வழக்கு!
Page 1 of 1
‘பாரத ரத்னா’ விருது விவகாரம் மன்மோகன்சிங், தெண்டுல்கருக்கு எதிராக வழக்கு!
முசாபர்பூர் -தெண்டுல்கருக்கு ‘பாரத ரத்னா’ விருதுவழங்கப்படுவது தொடர்பாக, பிரதமர் மற்றும்தெண்டுல்கருக்கு எதிராக பீகார் கோர்ட்டில் வழக்கு
தொடரப்பட்டுள்ளது. அவ்வழக்கு டிசம்பர் 10–ந் தேதிவிசாரணைக்கு வருகிறது.
பாரத ரத்னா
நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது, கிரிக்கெட்வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு வழங்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்தது. தெண்டுல்கர், கிரிக்கெட்டில் இருந்துஓய்வு பெற்ற சற்று நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியானது.இந்நிலையில், தெண்டுல்கருக்கு ‘பாரத ரத்னா’ விருதுவழங்குவதற்கு எதிராக கோர்ட்டில் வழக்குதொடரப்பட்டுள்ளது.
கோர்ட்டில் வழக்கு
பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள தலைமை ஜுடிசியல்மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு எஸ்.பி.சிங்முன்பு, உள்ளூர் வக்கீல் சுதிர்குமார் ஓஜா என்பவர், இந்தவழக்கை தொடர்ந்துள்ளார்.
மனுவில் அவர் கூறி இருப்பதாவது:–
தெண்டுல்கரை ‘பாரத ரத்னா’ விருதுக்கு தேர்ந்தெடுத்துஇருப்பதும், பழம்பெரும் ஆக்கி வீரர் தியான்சந்தைஅவ்விருதுக்கு தேர்ந்தெடுக்காமல் புறக்கணித்து இருப்பதும்நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளது.
பாரத ரத்னா விருது விஷயத்தில் தெண்டுல்கரின்விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக, தியான்சந்தின் பெயரைநீக்கியதன் மூலம், பிரதமர் மன்மோகன்சிங், மத்தியஉள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, மத்தியவிளையாட்டுத்துறை மந்திரி ஜிதேந்திரசிங், மத்தியவிளையாட்டு அமைச்சக செயலாளர் ஆகியோர் மக்களின்உணர்வுகளை புண்படுத்தி விட்டனர். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
இ.பி.கோ.420
இவ்வழக்கில், தெண்டுல்கரும் குற்றம் சாட்டப்பட்டவராகசேர்க்கப்பட்டுள்ளார். மன்மோகன்சிங், தெண்டுல்கர்,ஷிண்டே உள்ளிட்டோர் மீது இ.பி.கோ.420 (ஏமாற்றுதல்), 419 (வேடமிட்டு ஏமாற்றுவதற்கு தண்டனை), 417 (ஏமாற்றுவதற்கு தண்டனை), 504 (அமைதியைசீர்குலைக்கும் நோக்கத்துடன் அவமதித்தல்), 120பி(குற்றச்சதிக்காக தண்டித்தல்) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ்இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
10–ந் தேதி விசாரணை
இந்த வழக்கை, மாஜிஸ்திரேட்டு எஸ்.பி.சிங்விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். அடுத்த மாதம் 10–ந்தேதி, இவ்வழக்கு, விசாரணைக்கு வருகிறது. இந்தவழக்கில், ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. சிவானந்த திவாரி,சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
தியான்சந்துக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்காமல்,தெண்டுல்கருக்கு விருது கொடுப்பதற்கு நேற்றுமுன்தினம்சிவானந்த திவாரி எதிர்ப்பு தெரிவித்து இருந்ததுகுறிப்பிடத்தக்கது.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» சச்சினுக்கு பாரத ரத்னா விருது! *சாதனை வீரருக்கு பாராட்டு மழை
» ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது: மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை!
» சுப்பிரமணியன் சாமியின் கூற்று பாரத ரத்னா விருதுக்கே இழவு! நெடுமாறன் கண்டனம்
» அமர்த்தியா சென்னிடமிருந்து பாரத ரத்னா விருதை திரும்ப பெற முடியாது: மத்திய அரசு
» விஜய்க்கு பாரத ரத்னா வழங்க கோரி விரைவில் போராட்டம் விஜய் ரசிகர்கள் முடிவு !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum